உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தொழில்: இணையதள இடைமுக வடிவமைப்பாளர் கல்வி கணிணி மென்பொருள் ...
(வேறுபாடு ஏதுமில்லை)

12:38, 3 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

தொழில்: இணையதள இடைமுக வடிவமைப்பாளர் கல்வி கணிணி மென்பொருள் செயல்பாடுகள் - முதுகலைப்பட்டம்

தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குளத்துப்பாளையம் என்னும் சிறு கிராமத்தை சேர்தவன். ஆரம்பக்கல்வி குளத்துப்பாளையத்தில் அமைந்துள்ள பேரூர் ஊராட்சி ஓன்றிய ஆரம்பப்பள்ளியில். பள்ளி இறுதி வரை குணியமுத்தூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில். இளங்கலை அறிவியல் பட்டம் மற்றும் முதுகலை (கணிதம்) கோவைப்புதூரில் அமைந்துள்ள சி.பி.முத்துச்சாமி கலை அறிவியல் கல்லூரியில். கணிணி மென்பொருள் செயல்பாடுகள் முதுகலை பட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில்.

தற்சமயம் பணிபுரிவது அய்தராபாத்தில்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajakvk&oldid=503823" இலிருந்து மீள்விக்கப்பட்டது