உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தொழில்: இணையதள இடைமுக வடிவமைப்பாளர் கல்வி கணிணி மென்பொருள் ...
 
சிNo edit summary
வரிசை 2:
கல்வி கணிணி மென்பொருள் செயல்பாடுகள் - முதுகலைப்பட்டம்
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயமுத்தூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள [[குளத்துப்பாளையம்]] என்னும் சிறு கிராமத்தை சேர்தவன். ஆரம்பக்கல்வி குளத்துப்பாளையத்தில் அமைந்துள்ள பேரூர் ஊராட்சி ஓன்றிய ஆரம்பப்பள்ளியில். பள்ளி இறுதி வரை [[குணியமுத்தூர்|குணியமுத்தூரில்]] அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில். இளங்கலை அறிவியல் பட்டம் மற்றும் முதுகலை (கணிதம்) [[கோவைப்புதூர்|கோவைப்புதூரில்]] அமைந்துள்ள [[சி.பி.எம்.கல்லூரி|சி.பி.முத்துச்சாமி கலை அறிவியல் கல்லூரியில்]]. கணிணி மென்பொருள் செயல்பாடுகள் முதுகலை பட்டம் [[பாரதியார் பல்கலைகழகம்|பாரதியார் பல்கலைக்கழகத்தில்]].
 
தற்சமயம் பணிபுரிவது [[அய்தராபாத்|அய்தராபாத்தில்]].
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Rajakvk" இலிருந்து மீள்விக்கப்பட்டது