இ. அம்பிகைபாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம் நீக்கம்
No edit summary
வரிசை 1:
'''அம்பிஇ. அம்பிகைபாகர்''' என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர்(அம்பி) [[ஈழம்|ஈழத்தி]]ன் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். [[1950]] ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். இவர் பல ஆண்டுகள் [[பப்புவா நியூ கினி]]யில் பணியாற்றிவிட்டு, தற்சமயம் [[சிட்னி]]யில் வசிக்கிறார். சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக [[கவிதை]]களை எழுதி வருபவர்.
 
==எழுத்துலகில்==
[[தினகரன்]] இதழில் வெளிவந்த ''இலட்சியக் கோடி'' என்ற சிறுகதையின் மூலம் அறிமுகமானவர். தமிழ் நாட்டில் அண்ணாதுரை முதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஈழத்தின் தேசிக விநாயகம்பிள்ளையாக [[சுபமங்களா]] இதழால் வர்ணிக்கப்பட்டவர்.
 
==சமூகப்பனி==
கொழும்பில் பாடவிதான அபிவிருத்தி சபையில் பணியாற்றியவர். பல பாட நூல்களின் ஆலோசகராக விளங்கியவர். [[அவுஸ்திரேலியா]]வில் தமிழ் மாணவர்களுக்கென பாட நூல்கள் உருவாக்கப்பட்டபோது இவரது ஆலோசனைகளும் பெறப்பட்டன. தலைமுறை இடைவெளி தொடர்பான கருத்தாடல்களுக்கும் இவர் தலைமை வகித்துள்ளார்.
 
==டாக்டர் கிறீன் குறித்து ஆராய்ச்சி==
[[அவுஸ்திரேலியா]]வில்இவர் தமிழ்ப்பாடதமிழுக்குச் நூல்செய்த ஆலோசகராகவும்அரும்பணிகளில் பணியாற்றிய அம்பி,ஒன்று மருத்துவத் தமிழ் முன்னோடி மருத்துவர் [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்|டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்கிறீனை]] அவர்களுக்குதமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கிறீனுக்கு [[இலங்கை]] அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தவர். டாக்டர் கிறீன் பற்றி ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
 
==விருதுகள்==
வரி 22 ⟶ 28:
* ''A String of Pearls''
* ''பாலர் பைந்தமிழ்''
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/04/04/?fn=k1004043 இவ்வார ஆளுமை: எழுத்தாளர் அம்பி], [[தினகரன்]], ஏப்ரல் 4, 2010
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இ._அம்பிகைபாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது