வேதிப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.164.149.34 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 488630 இல்லாது செய்யப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: fa:جنگ‌افزارهای شیمیایی; cosmetic changes
வரிசை 1:
வேதிப் போர் எனப்படுவது பேரழிவு விளைவிக்க வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்திப் போர் செய்வதாகும். வேதியியல் ஆயுதங்கள் தமது பாதிப்பை சுவாசிக்கும் போதோ, தோலுடன் தொடுகை ஏற்படுத்தும் போதோ அல்லது நச்சூட்டப்பட்ட உணவின் மூலமோ நடைபெறலாம்.
 
 
== செயற்படுத்தும் முறைகள் ==
இவை பல வழிகளில் செயற்படுத்தப்படலாம். மிகப்பொதுவான முறை [[வளி]]யில் தூவுவதாகும். இதைவிட நடு வானில் வெடித்து சிதறக் கூடிய [[எறிகணை]]களைப் பயன்படுத்தலாம் அல்லது விமானம் மூலம் தேவையான இடத்தின் மீது தூவலாம். 20 ம் நூற்றாண்டிலே முதலாம் உலக யுத்தம் மற்றும் [[ஈரான் – ஈராக் யுத்தம்]] என்பனவே வேதியியல் உயிரியல் யுத்த கள முனைகளாக இருந்தன.
 
== பிரயோகங்கள் ==
இரசாயண ஆயுதங்கள் முதலில் உலக யுத்தம் ஒன்றில் பாவிக்கப்பட்டது. இதன் பின்பு ஈரான் - ஈராக் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்பு பேர்சியன் வளைகுடா யுத்தத்திலும் பாவிக்கப்பட்டது. இவையனைத்தின் பின்பு ஜப்பானில் அண்மைக் காலத்தில் சுரங்க இரயிலில் பாதையில் இராசாண ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. [[2001]] இல் அமேரிக்காவில் அந்திராக்ஸ் பக்ரீரியா கடிதம் மூலம் அரச நிறுவனங்களுக்கு அனுப்ப பட்டமை ஒரு வகை உயிரியல் தாக்குதலாகும்.
 
== உடன் படிக்கைகள் ==
''முதன்மைக் கட்டுரை: [[வேதி ஆயுத உடன்படிக்கை]]''
 
வரிசை 19:
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:போர் வகைகள்]]
 
 
{{Link FA|en}}
வரி 34 ⟶ 33:
[[eo:Kemia armilo]]
[[es:Arma química]]
[[fa:جنگ‌افزارجنگ‌افزارهای شیمیایی]]
[[fi:Kemiallinen ase]]
[[fr:Arme chimique]]
"https://ta.wikipedia.org/wiki/வேதிப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது