ஆர்.என்.ஏ குறுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
== உயிரியல் நிகழ்வுகளில் பங்கேற்றல் ==
 
'''உடலக பாதுகாப்பு:'''
 
ஆர்.என்.ஏ குறுக்கீடு என்னும் நிகழ்வு ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயெய் தூண்டும் தீ நுண்மங்களில் காக்கும் ஒரு காவலனாக பயிர்களில் மற்றும் விலங்குகளில் உள்ளது. பயிர்களில் எழு வகையான டைசர் நொதி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் உள்-நுழையும் தீ நுண்மங்களை வெட்டி களைந்து, தீ நுண்மங்களின் பல்கி பெருகுதை தடுக்கின்றன. இந்நிகழ்வை மட்டுபடுத்துவதற்கென தீ நுண்மங்களின் சில மரபணுக்கள் உள்ளன. இவைகளை பற்றி [[சிறு ஆர். என். ஏ]] என்ற கட்டுரையில் விரிவாக காணலாம்.
 
விலங்கு உயிரணுக்களில் , பயிர்களில் காணபடுவதை போல் அல்லாமால், மூன்று டைசர் நோதிகளே கண்டறியப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்பு தன்மையில் ஈடுபடுவதர்க்கான ஆய்வுகள் மிக குறைவாக உள்ளன.
 
 
'''மரபணு ஒருங்கமைவு நிகழ்வுகளில்:'''
 
[[குறு ஆர்.என்.ஏ]] க்கள், ஒரு[[ மரபணு]] ([[செய்தி ஆர்.என்.ஏ]] ) பகுதியில் இணைந்து, [[மரபணு]] புரதமாக மாற்றப்படும் நிகழ்வை தடுத்து விடும். இதனை கொண்டு, குறு ஆர்.என்.ஏ எண்ணிக்கை கூடுதலாக இருந்தால், ஒரு மரபணு குறைவாகவும் இல்லையெனில் ஒரு குறு ஆர்.என்.ஏ எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஒரு மரபணு கூடுதலான வெளிப்படும். தவளை தனது தலை பிரட்டை நிலையில் இருந்து ஒரு முழு தவளையாக மாறி வருவதற்கு, குறு ஆர்.என்.ஏ அளவுகளில் ஏற்படும் மாற்றமே. மேலும் புற்றுநோயில் ,[[ குறு ஆர்,என்.ஏ]] களில் அளவுகளில் ஏற்படும் மாற்றம் நோயின் வீரிய தன்மைஏய் மிகுதியாக்குகின்றன.
 
== படிவளர்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ_குறுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது