ஆர்.என்.ஏ குறுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
இக்கலவை, சிறு ஆர்.என்.எ களை அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes) இணைய (bind) உதவிபுரிகிறது. சிறு ஆர்.என்.எ கள் அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes, ex. virus genes) நேர்த்தியான பிணைப்புகளோடு (near complementarity) , இணைந்து ஒரு முனையம் மாக அல்லது ஒரு தொடக்க புள்ளியாக (primer) காக செயல்படுகிறது. இவ் பிரைமர் இணைந்த இடங்களை [[ஆர்.என்.எ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு]] ஒரு தொடர் வினைபுரிந்து ஈரிழை ஆர்.என்.எ வாக மாற்றி விடுகிறது. மாற்றப்படும் ஈரிழையெய், டைசர் வெட்டி களைந்து சிறு சிறு துகளாக மாற்றப்படும். இந்நிகழ்வால் ஒரு மரபணுவின் முழு ஆர்.என்.ஏ க்களும் முழுமையாக அழிக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்கு [[மரபணு ஒடுக்குதல்]] ([[post-transcription gene silencing]]) என அழைக்கப்படும். மேலும் இந்நிகழ்வு ஆர்.என்.எ அளவில் முடிந்து விடும் .
 
== ஈரிழை ஆர்.என்.ஏ களைதல்- (dsRNA cleavage) ==
 
உடல் மரபணுக்களில் எப்பொழுதெல்லாம் ஈரிழை ஆர்.என்.ஏ உருவாக்கம் அடையும் வேளைகளில், டைசர் (ஈரிழை களை நொதி) செயலாக்கம் ஆக்கம் பெருகிறது. ஈரிழை களை நொதி, அப்பெயருக்கு ஏற்ப ஈரிழை ஆர்.என்.ஏ க்களில் பிணைந்தது சிறு சிறுசிறுசிறு (௨௧21-௨௫25) துகள்களாக வெட்டி களைகின்றன. மேலும் இந் நொதி பிணைந்து களையும் பொது ஏற்படும் சிறு மாற்றங்களினால், களையப்படும் ஆர்.என்.ஏ க்களின் அளவுகளில் சிறு மாற்றங்கள் ஏற்படுகின்றன். இச்சிறு ஆர்.என்.ஏ க்களே சிறிய ''குறுக்கீட்டு ஆர்.என்.ஏ'' க்கள் என அழைக்கப்படுகின்றன. பின் இச்சிறு ஆர்.என்.ஏ க்களில் சில வகையான புரதங்கள் (அர்கொனட்)பிணைந்து ஒரு கலவைஏய்கலவையை உருவாக்குகிறது. சிறு ஆர்.என்.எ மேலும் பல புரதங்களோடு இணைந்து ஒரு கலவையகாககலவையாக மாற்றம் அடைகிறது . இக்கலவை ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும்பெயர் பெறும் .
 
இக்கலவை, சிறு ஆர்.என்.எ களை பிரித்து (ஈரிழை ஓரிழை மாற்றப்படும்) அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes) இணையபிணைந்துகொள்ள (bind) உதவிபுரிகிறது. சிறு ஆர்.என்.எ கள் அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes, ex. virus genes) நேர்த்தியான பிணைப்புகளோடு (near complementarity) , இணைந்து ஒரு முனையம் மாக அல்லது ஒரு தொடக்க புள்ளியாக பிரைமர் (primer) காகஆகச் செயல்படுகிறது. இவ் பிரைமர் இணைந்த இடங்களை ஆர்.என்.எ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு ஒரு தொடர் வினைபுரிந்து ஈரிழை ஆர்.என்.ஏ-வாக மாற்றி விடுகிறது. மாற்றப்படும் ஈரிழையெய்ஈரிழையை, டைசர் வெட்டி களைந்து சிறு சிறுசிறுசிறு துகளாக மாற்றப்படும். இவ்வாறாக இந் நிகழ்வு தொடந்து நிகழ்வதால், ஒரு முழுமையான அழிவு, ஆர்.என்.ஏ மட்டத்தில் நடைபெறும். இந்நிகழ்வால் ஒரு மரபணுவின் முழு ஆர்.என்.ஏ க்களும் முழுமையாக அழிக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்கு ''மரபணு ஒடுக்குதல்'' (post-transcription gene silencing) என அழைக்கப்படும்.
 
== குறு ஆர்.என்.ஏ க்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ_குறுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது