விக்கிப்பீடியா:பயனர் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 68:
கணிசமான உடன்-பயனர்கள் உங்கள் பயனர்பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தால், (பேச்சுப்பக்கங்கள் அல்லது விக்கிப்பீடியா மின்னஞ்சல் குழுக்கள் அல்லது மெடா விக்கிப்பீடியா தளம் போன்றவை மூலம்) [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிர்வாகிகள்]] அதனை மாற்றுவர். குறை சொல்வதோ பெயர் மாற்றுவதோ காரணமின்றி நிகழக் கூடாது. ஆனால் பலராலும் புண்படுத்துவதாக உணரப்பட்டால் அவை தகுந்த அறிவிப்புடன் மாற்றப்படும். மேல்முறையீடு எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கலாம்.
 
ஒத்துழைக்கும் பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் விக்கிப்பீடியாவின் கொள்கை வழிகாட்டல்கள் அறிவுரை வழங்கப்படும். தாமாகவே அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது விரும்பத்தக்கது.(பார்க்க: [[:en:Wikipedia:Changing username|விக்கிப்பீடியா:பெயர்பயனர்பெயர் மாற்றம்]])
 
மாற்றத்தை கட்டாயமாக்கும் முன் இது குறித்த (அ)பயனரின் பேச்சுப்பக்கத்திலோ, அல்லது (ஆ)அதன் உப பக்கமொன்றிலோ, அல்லது (இ) [[:en:Wikipedia:Requests for comment|விக்கிப்பீடியா:பின்னூட்டப் பெட்டி]]யின் உப பக்கமொன்றிலோ விவாதிக்கப்பட வேண்டும். [[:en:Wikipedia:Requests for comment|விக்கிப்பீடியா:பின்னூட்டப் பெட்டி]]யின் தகுந்த பத்தியில் பட்டியலிடப்பட வேண்டும். இது குறித்த உரையாடல் நிகழ்வதை பயனருக்கு அறிவிக்க வேண்டும்.
 
சர்ச்சைகள் இல்லாத வழக்குகளில், பயனர் முனைப்பாக தொகுப்பவராக இருக்கையில், இதனை ஓரிரு நாட்களில் தீர்மானிக்க இயலும். பயனர் தொகுத்தலில் ஈடுபடாத நிலையில், சர்ச்சைகள் மிகுந்த வழக்கில் ஒரு வார முன்னறிவிப்பு கொடுக்கலாம். தீவிர சர்ச்சைகள் நிறைந்த வழக்கில், பயனர் சிலநேரங்களில் விக்கிப்பீடியாவை விலகிவிட்ட வேளையில், உரையாடல்கள் ஒரு மாதம் வரை தொடரலாம்.
வரிசை 78:
மேலும் இத்தகைய பொருந்தாத பயனர்பெயர்களைக்கொண்டு பயனர் விசமத்தனமான செயல்களிலும் ஈடுபடுவாரேயானால் அந்த பயனர்பெயர் முடிவிலாத காலத்திற்கு தடை செய்யப்படும்: ([[:en:Wikipedia:Blocking policy|விக்கிப்பீடியா:தடைசெய்யும் கொள்கை]]).
 
ஏற்கெனவே பதிந்துள்ள பயனர்களை போன்ற உருக்கொண்ட பயனர்பெயர்கள் உடனடியாக நீக்கப்படும்.அவர்களது இணைய முகவரியும் தாமாகவே தடை செய்யப்படும்.
 
== மேலும் பார்க்க ==
* [[விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயனர்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது