இயேசுவின் உயிர்த்தெழுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
நம்பிக்கை என்பதை முதன்மைப்படுத்தல்
வரிசை 1:
[[படிமம்:Raffaello Sanzio Auferstehung Christi Sao Paulo.jpg|right|thumb|220px|இயேசுவின் உயிர்த்தெழுதல், வரைவு: ரஃபெயெல்லொ சான்சியோ (1483-1520)]]
[[File:Noel-coypel-the-resurrection-of-christ-1700.jpg|thumb|220px|right|இயேசுவின் உயிர்த்தெழுதல் [[நொயெல் கொய்ப்பெல்]] வரைந்த ஓவியம், 1700.]]
[[இயேசு கிறித்து]]வின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற [[நற்செய்தி நூல்]]கள் அவர் தம் இறப்பிற்குப் பிறகு மீண்டும் உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்பதையும்என்றும் பதிவு செய்துள்ளன. இதுவே '''இயேசுவின் உயிர்த்தெழுதல்''' (''Resurrection of Jesus'') என அழைக்கப்படுகிறது.
 
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றமடைந்த]] நிகழ்ச்சியிலிருந்து (''Ascension of Jesus'') வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. [[கிறித்தவம்|கிறித்தவர்]]களின் நம்பிக்கைப்படி, இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி ஆகும்என [[கிறித்தவம்|கிறித்தவர்]]களின் நம்புகின்றனர்.<ref>J. E. L. Newbigin, ''The Gospel In a Pluralist Society'' (London: SPCK, 1989), p.66.</ref>. இது அவர்கள்தம் [[நம்பிக்கை]]யின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.
 
இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய [[விவிலியம்|விவிலிய]] ஆதாரங்கள்குறிப்புகள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில: [[யோவான்]] 19:30-31; [[மாற்கு]] 16:1; 16:6. இயேசு இறந்து [[கல்லறை]]யில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் ([[மத்தேயு]] 28:1-7; [[மாற்கு]] 16:1-8; [[லூக்கா]] 24:1-12; [[யோவான்]] 20:1-12). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார் (திருத்தூதர் பணிகள் 1:3); அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் [[உயிர்த்தெழுதல் பெருவிழா]] (''Easter''), [[விண்ணேற்றப் பெருவிழா]] (''Ascension Day'') என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
 
சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார் (திருத்தூதர் பணிகள் 1:3); அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது.
 
இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் [[உயிர்த்தெழுதல் பெருவிழா]] (''Easter''), [[விண்ணேற்றப் பெருவிழா]] (''Ascension Day'') என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
 
== இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய தொடக்க காலத் திருச்சபையின் நம்பிக்கைத் தொகுப்பு (Creed) ==
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உயிர்த்தெழுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது