"ஆடி அமாவாசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
{{cleanup}}
சி
({{cleanup}})
{{cleanup}}
'''ஆடி அமாவாசை''' [[இந்து சமயம்|இந்து]] சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ''ஆடி அமாவாசை விரதம்'' எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே [[இராசி|இராசியிற்]] கூடுகின்ற போதுள்ள காலம் [[அமாவாசை]] ஆகும். [[சூரியன்|சூரியனை]]ப் "பிதிர் காரகன்" என்கிறோம். [[சந்திரன்|சந்திரனை]] "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/50428" இருந்து மீள்விக்கப்பட்டது