கீற்று முடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
* தோரணக் கீற்று பின்னல் : இது கீற்றினை கொழுந்திலேயே பிரித்து தனித்தனியாக பின்னுதல் .
 
== முடைதலும் , பயன்களும் ==
== பின்னல் முறை ==
 
தென்னங் கீற்று பின்னுதல் என்பது பச்சை மட்டையானாலும் , காய்ந்ததானாலும் ஒரே வகையில் தான் பின்னுவார்கள் . ஆனால் தோரண கீற்றை முற்றிலும் வேறு வகையாக பின்னுவார்கள்.
 
==== கீற்று பின்னல்முடைதல் ====
 
கீற்று பின்னும் பொழுது , மட்டையின் தடித்த பகுதியில் இருந்து தொடங்க வேண்டும் . அதில் முதல் இரண்டு கீற்றை விடுத்து மூன்றாம் கீற்றை கால் [[விரல்]] தூரத்தில் தடித்த மட்டை பகுதியை (அடிமட்டை) நோக்கி கீற்று ஈரை ஒடித்து மடக்க வேண்டும் . அவ்வாறு ஒடிக்கையில் கீற்றுகள் கிழிந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் . பின் அதனை இரண்டாம் கீற்றின் மேல் பகுதியிலும் , முதல் கீற்றின் கீழ் பகுதியிலும் செல்லும் மாறு 25-30 கோண அளவில் (மட்டையில் இருந்து ) பின்ன வேண்டும் . அடுத்து நான்காம் கீற்றை விடுத்து ஐந்தாம் கீற்றை , முன்னர் மூன்றாம் கீற்றை பின்னியது போல் , ஒரு கீற்றின் மேற் புறமும் , மறு கீற்றின் கீழ் புறமும் செல்லும் மாறு பின்ன வேண்டும் . அனைத்து கீற்றுகளும் இறுக்கமாக பின்னி , கடைசியில் நான்கு புறமும் கொசுறு போன்று உள்ளதை முடுச்சு போட்டு பின்னிய ஓலையை செவ்வக வடிவில் அமைக்க வேண்டும் .
"https://ta.wikipedia.org/wiki/கீற்று_முடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது