கீற்று முடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேல்
வரிசை 3:
== மூலப்பொருள் ==
 
[[தென்னைமரம்|தென்னைமரத்தின்தென்னை]] ஓலைகள்ஓலை தான், இதன்பன மூலப்பொருள்ஓலை போன்றவை இந்த தொழிலின் மூலப்பொருட்கள் ஆகும் . இந்த ஓலைகளில் பட்டை பட்டையான பல கீற்றுகள் இருபுறமும் இருக்கும் . இவ்வகையான கீற்றுகள் இரண்டு நீளப் பட்டைகளை ஒரு குச்சியால் இணைக்கப் பட்டது போன்று இருக்கும். கீற்றுகள் முதலில் அகலமானதாகவும் கடைசியில் ஊசி போன்று சுருங்கியதாகவும் இருக்கும் . ஒவ்வொரு கீற்றும் ஒன்று முதல் மூன்று [[முழம்]] வரை நீண்டு இருக்கும் . ஒரு ஓலை மட்டையோ 10-12 [[முழம்]] நீளம் கொண்டதாகும் .
 
சிலர் இந்த தொழிலில் சிறியக் [[கத்தி]]களையும் பயன்படுத்துவர் . இந்த கத்திகள் [[மட்டை]] பின்னும் பொழுது சில நுனிகளை வெட்ட அல்லது நறுக்க பயன்படுத்துவர்.
"https://ta.wikipedia.org/wiki/கீற்று_முடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது