கரும்பொருள் (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[Image:PlanckianLocus.png|thumb|303px|The color ([[chromaticity]]) of black-body radiation depends on the temperature of the black body; the [[Locus (mathematics)|locus]] of such colors, shown here in [[CIE 1931 color space|CIE 1931 ''x,y'' space]], is known as the [[Planckian locus]].]]
 
'''கரும்பொருள்''' ''(black body)'' என்பது தன் மீது விழும் அனைத்து மின்காந்த கதிர்வீச்சையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடைய ஒரு பொருளாகும். இது ஒருஓர் [[இயற்பியல்|இயற்பியல்]] கருத்துருவாகும்.
 
எந்த ஒரு [[மின்காந்தக் கதிர்|மின்காந்தக் கதிர்வீச்சும்]] கரும்பொருளின் வழியே கடப்பதோ அல்லது பிரதிபலிப்பதோ இல்லை. கட்புலனாகும் ஒளி (மின்காந்த கதிர்) பிரதிபலிப்பது அல்லது கடத்தப்படுவது இல்லை என்பதால் குளிர்ச்சியாக உள்ளபோது அது கருமையாகக் காட்சியளிக்கிறது. எனினும், கரும்பொருளானது கதிர்வீச்சின் [[நிறமாலைநிறமாலையியல்|நிறமாலைக்கு]] ஏற்ப வெப்பநிலையை உமிழ்கிறது. இந்த வெப்பக் கதிர்வீசலுக்கு [[கரும்பொருள் கதிர்வீச்சு]] என்று பெயர்.
 
[[அறை வெப்பநிலை|அறை வெப்பநிலையில்]] கரும்பொருளானது பெரும்பாலும் [[அகச்சிவப்புக் கதிர்|அகச்சிவப்புக் கதிர்களையே]] உமிழ்கிறது. ஆனால் வெப்ப நிலையானது சில நூறு டிகிரி செல்சியசைத் தாண்டும் போதும் கட்புலனாகும் அலைநீளம் கொண்ட சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை மற்றும் நீல நிறக் கதிர்களை உமிழ்கிறது. வெண்மை நிறமாக அப் பொருள் இருந்தால் அது பெரும்பாலும் புற ஊதாக் கதிர்களை உமிழும்.
"https://ta.wikipedia.org/wiki/கரும்பொருள்_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது