யசுர் வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:യജുർ‌വേദം
சி தானியங்கிமாற்றல்: zh:夜柔吠陀; cosmetic changes
வரிசை 18:
=== சுக்கில யசுர்வேதம் ===
 
சுக்கில யசுர்வேதம் [[யாக்கியவல்கியர்| முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால்]] தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும்<ref> [http://www.shuklayajurveda.org/srishuklayajurveda.html சுக்கில யசுர்வேத வலைத்தளம்] </ref> தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:
* [[வஜசனேயி மாத்தியந்தினியம்]]
வரிசை 26:
மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான [[ஈசாவாஸ்யம்]], [[பிருஹதாரணியம்]] ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.
 
==== பிராமணம் ====
மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே [[சதபத பிராமணம்]] என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.
 
வரிசை 39:
<references/>
</div>
 
 
[[பகுப்பு:வேதங்கள்]]
வரி 69 ⟶ 68:
[[th:ยชุรเวท]]
[[tr:Yajurveda]]
[[zh:柔吠陀]]
"https://ta.wikipedia.org/wiki/யசுர்_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது