"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
* விக்கிப்பீடியா தொடர்பில்லாத நெடிய உரையாடல்கள்
* கூடுதல் தனிநபர் விவரம் (இரண்டு பக்கத்திற்கும் மேற்பட்டு)
* விக்கிப்பீடியா அல்லது கலைகளஞ்சியமல்லாதகலைக்களஞ்சியமல்லாத, தொடர்பில்லா விதயங்களைக் குறித்த கருத்துக்கள்
* இந்தத் திட்டத்தில் பங்கேற்காத பிறருடன் கலைக்களஞ்சியம் உருவாக்குவதைத் தவிர்த்த விளையாட்டுகள், மற்றும் பிற மனமகிழ்வு செயல்கள்.
* இந்தத் திட்டத்தில் பங்களிக்காதவர்களுடனான உரையாடல்கள்
விக்கிப்பீடியாவுடன் தொடர்பில்லாத உள்ளடக்கங்களுக்கு பல இலவச அல்லது குறைந்த கட்டண வலைத்தள வழங்கி சேவைகள், மின்னஞ்சல் மற்றும் வலைப்பதிவு தளங்கள் பரவலாக உள்ளன.
 
மேற்கூறிய பரிந்துரைகள் விக்கிப்பீடியர்களால் மிகமிகத் தளர்வாக செயலாக்கப்படுகின்றன. விக்கி குமுகம்குமுக வளர்ப்பில் இவை முக்கியப் பங்கு வகிப்பதால் மிக்க்மிகக் கடுமையாக ''விக்கி தொடர்பில்லாத'' உள்ளடக்கங்கள் தடை செய்யப்படுவதில்லை.
 
உங்கள் பயனர் பக்கத்திலிருந்து உங்கள் பேச்சுப்பக்கத்திற்கோ அல்லது பயனர் பக்கத்தின் துணைப்பக்கத்திற்கோ அல்லது வேறு பக்கங்களுக்கு வழிமாற்று கொடுப்பதை வழமையான விக்கிப்பீடியர்கள் விரும்புவதில்லை. அவை உங்களுடனுனான உரையாடல்களுக்கும் உங்கள் பங்களிப்புகளை அறியவும் தடையாக உள்ளன. ஒரு விலக்காக உங்கள் புதிய கணக்கின் பயனர் பக்கத்தை பழைய கணக்கின் பயனர் பக்கத்திற்கு வழிமாற்று கொடுப்பதைக் கூறலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/504674" இருந்து மீள்விக்கப்பட்டது