"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,715 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
== பயனர்வெளி பக்கங்களின் உரிமையும் தொகுத்தலும் ==
 
விக்கிப்பீடியாவின் பயனர் பக்கத்தை உங்கள் விருப்பப்படி மேலாண்மை செய்ய உரிமை உண்டு. இருப்பினும் இந்தப் பக்கங்களும் விக்கி குகத்தைச் சேர்ந்தவையாகும். அந்தளவில் :
As a tradition, Wikipedia offers wide latitude to users to manage their user space as they see fit. However, pages in user space still do belong to the community:
* பங்களிப்புகளுக்கு பிற கட்டுரைகள் போன்று [[குனூ தளையறு ஆவண உரிமம்|குனூ தளையறு ஆவண உரிமம்]] வழங்கப்பட வேண்டும்.
* Contributions must be licensed under the [[GFDL]], just as articles are.
* உங்கள் பயனர் பக்கத்தை மற்றவர்கள் பொதுவாக தொகுக்க மாட்டார்கள் என்றாலும் பிற பயனர்கள் தொகுப்பதை அனுமதிக்க வேண்டும்.
* Other users may edit pages in your user space, although by convention your user page will usually not be edited by others.
* [[விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்]] உள்ளிட்ட விக்கிப்பீடியா கொள்கைகள், மற்றப் பக்கங்களைப் போலவே, உங்கள் பயனர் பெயர்வெளிப் பக்கஙளுக்கும் பொருந்தும்.
* Community policies, including [[விக்கிப்பீடியா:No personal attacks]], apply to your user space just as they do elsewhere.
* சில நேரங்களில் திட்டத்தின் நோக்கத்தை மேலெடுத்துச் செல்லாது எனக் கருதப்படும் உள்ளடக்கங்கள் நீக்கப்படலாம் (கீழே பார்க்க).
* In some cases, material that does not somehow further the goals of the project may be removed (see below).
 
பொதுவாக, மற்றவர்களால் மாற்றப்படக்கூடாது என நீங்கள் எண்ணும் உள்ளடக்கங்கள், விக்கிப்பீடியாவிற்கு பொருந்தாத உள்ளடக்கங்கள் இவற்றை தனிப்பட்ட வலைத்தளம் அல்லது வலைப்பதிவில் வைத்துக்கொள்வது சிறப்பாகும். இச்சேவைகளை இலவசமாக வழங்கும் பல இணைய அமைப்புகள் இந்தத் தேவைகளை நிறைவேற்றும்.
In general, if you have material that you do not wish for others to edit, or that is otherwise inappropriate for Wikipedia, it should be placed on a personal web site. Many free and low-cost web hosting services are available to serve such needs.
 
=== பயனர் பக்கத்திற்குப் பாதுகாப்புக் கொடுப்பது ===
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/504681" இருந்து மீள்விக்கப்பட்டது