"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,504 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
=== பயனர் பக்கத்திற்குப் பாதுகாப்புக் கொடுப்பது ===
 
கட்டுரைப் பக்கங்கள் போன்றே பயனர் பக்கங்களும் விசமத்தனத்திற்கும் தொகுப்புப் போட்டிக்கும் உட்படலாம். அந்த நேரங்களில், தாக்குதலுக்கு உள்ளான பயனர் பக்கம் தொகுத்தலில் இருந்து காக்கப்பட வேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்பட்டவை அவற்றிற்கான காரணங்களுடன் [[விக்கிப்பீடியா:பாதுகாக்கப்பட்ட பக்கங்கள்|பாதுகாக்கப்பட்ட பக்கங்களில்]] பட்டியலிடப்பட வேண்டும்.
As with article pages, user pages are occasionally the targets of vandalism, or more rarely, edit wars. When edit wars or vandalism persist, the affected page should be protected from editing. Protected pages in user space should be listed at [[விக்கிப்பீடியா:Protected page]] along with the rationale for protection.
 
பெரும்பாலான பயனர் பக்க விசமத்தனங்கள் ஓர் [[விக்கிப்பீடியா:நிர்வாகி|நிர்வாகியால்]] [[விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி|விசமிகளை எதிர்கொள்ள]] நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது நிகழ்கின்றன. அந்த நடவடிக்கை எடுக்கும் நிர்வாகிக்கு தமது பயனர்பக்கத்தை வேண்டும்போது பாதுகாக்கவும் பயனர் பெயர்வெளியில் பாதுகாக்கப்பட்ட பக்கங்களில் தொகுக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எப்போதாவது நிர்வாகியல்லாத பயனரின் பயனர்பக்கம் தாக்கப்படலாம். அந்த நேரங்களில் பக்கப் பாதுகாப்பு கோரிக்கையை [[:en:Wikipedia:Requests for page protection|இங்கு]] பதிந்தால் நிர்வாகி ஒருவர் அந்தப் பக்கத்திற்கு பாதுகாப்பு அளிப்பார்.
Most user page vandalism occurs in retaliation for an [[விக்கிப்பீடியா:Administrator|administrator]]'s efforts to [[விக்கிப்பீடியா:Dealing with vandalism|deal with vandalism]]. Administrators may protect their own user pages when appropriate, and are permitted to edit protected pages in user space. In rare cases a non-administrator's user page may be the target of vandalism. Such pages should be listed at [[விக்கிப்பீடியா:Requests for page protection]] and may then be protected by an administrator.
 
பேச்சுப் பக்கங்களில் விசமத்தனம் குறைவு. வழக்கமாக அத்தகைய தொகுப்புகள் மீட்கப்படலாம். தொடர்ந்து விசமத்தனம் நீடித்தால் [விக்கிப்பீடியா:தடைசெய்தல் கொள்கை|தடைகள்]] விதித்து அந்த இணைய முகவரியிலிருந்து மேலும் தொகுப்பதை தடுக்கலாம். பேச்சுப்பக்கத்தின் உரையாடல்கள் விக்கித் திட்டத்தினை மேல் செலுத்துவதில் பங்காற்றும் முக்கியத்துவத்தைக் கருதி பேச்சுப்பக்கம் தொகுத்தலிலிருந்து பாதுகாக்கப்படுவது கடைசி தீர்வாக இருக்க வேண்டும்.
Vandalism of talk pages is less common. Usually such vandalism should merely be reverted. [[விக்கிப்பீடியா:Blocking policy|Blocks]] should be used for repeat vandalism of talk pages, where policy permits. In rare cases, protection may be used but is considered a last resort given the importance of talk page discussions to the project.
 
பயனர்வெளிப் பக்கங்கள் எவ்வளவு விரைவாக இயலுமோ அந்தளவில் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.
Protected pages in user space should be unprotected as soon as practicable.
 
=== நீக்குவது ===
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/504715" இருந்து மீள்விக்கப்பட்டது