விக்கிப்பீடியா:பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
=== பயனர் பக்கத்திற்குப் பாதுகாப்புக் கொடுப்பது ===
 
கட்டுரைப் பக்கங்கள் போன்றே பயனர் பக்கங்களும் விசமத்தனத்திற்கும் தொகுப்புப் போட்டிக்கும் உட்படலாம். அந்த நேரங்களில், தாக்குதலுக்கு உள்ளான பயனர் பக்கம் தொகுத்தலில் இருந்து காக்கப்பட வேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்பட்டவை அவற்றிற்கான காரணங்களுடன் [[விக்கிப்பீடியாசிறப்பு:பாதுகாக்கப்பட்ட பக்கங்கள்ProtectedPages|பாதுகாக்கப்பட்டகாக்கப்பட்ட பக்கங்களில்]] பட்டியலிடப்பட வேண்டும்.
 
பெரும்பாலான பயனர் பக்க விசமத்தனங்கள் ஓர் [[விக்கிப்பீடியா:நிர்வாகிநிர்வாகிகள்|நிர்வாகியால்]] [[விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி?|விசமிகளை எதிர்கொள்ள]] நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது நிகழ்கின்றன. அந்த நடவடிக்கை எடுக்கும் நிர்வாகிக்கு தமது பயனர்பக்கத்தை வேண்டும்போது பாதுகாக்கவும் பயனர் பெயர்வெளியில் பாதுகாக்கப்பட்ட பக்கங்களில் தொகுக்கவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எப்போதாவது நிர்வாகியல்லாத பயனரின் பயனர்பக்கம் தாக்கப்படலாம். அந்த நேரங்களில் பக்கப் பாதுகாப்பு கோரிக்கையை [[:en:Wikipedia:Requests for page protection|இங்கு]] பதிந்தால் நிர்வாகி ஒருவர் அந்தப் பக்கத்திற்கு பாதுகாப்பு அளிப்பார்.
 
பேச்சுப் பக்கங்களில் விசமத்தனம் குறைவு. வழக்கமாக அத்தகைய தொகுப்புகள் மீட்கப்படலாம். தொடர்ந்து விசமத்தனம் நீடித்தால் [[விக்கிப்பீடியா:தடைசெய்தல் கொள்கை|தடைகள்]] விதித்து அந்த இணைய முகவரியிலிருந்து மேலும் தொகுப்பதை தடுக்கலாம். பேச்சுப்பக்கத்தின் உரையாடல்கள் விக்கித் திட்டத்தினை மேல் செலுத்துவதில் பங்காற்றும் முக்கியத்துவத்தைக் கருதி பேச்சுப்பக்கம் தொகுத்தலிலிருந்து பாதுகாக்கப்படுவது கடைசி தீர்வாக இருக்க வேண்டும்.
 
பயனர்வெளிப் பக்கங்கள் எவ்வளவு விரைவாக இயலுமோ அந்தளவில் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயனர்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது