"24 மனை தெலுங்குச்செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தப் பழக்கத்தை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் வீதம் இந்தப் பழக்கத்தை விடாமல் அவர்கள் நடத்தி வருகின்றனர்.
 
குலதெய்வமான அங்காள பரமேஸ்வக்கு சிவராத்தி தினத்தன்று இரவு முதலில் பூஜை செய்யப்படுகிறது. அதன் பின்னர் நிள்ளிரவில்நள்ளிரவில் ஐந்து பேரும் கிணற்று நீரில் குளிக்கின்றனர். பிறகு கோவிலில் வைக்கப்பட்டுள்ள அரிவாளைக் கையில் எடுத்துக் கொண்டு நடனமாடியபடி, சுடுகாட்டை நோக்கிச் செல்கின்றனர். அவர்களைப் பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோரும் சுடுகாடு செல்கின்றனர்.
 
வழியில் கோழி போன்றவற்றை உயிருடன் கடித்து அதன் ரத்தத்தைக் குடிக்கின்றனர். சுடுகாட்டுக்குச் சென்றதும், அங்கு சாம்பலை எடுத்துத் தங்களது உடலில் தேய்த்துக் கொள்கின்றனர். இந்தப் "பூஜை முடிந்த பிறகு மீண்டும் கோவிலுக்குத் திரும்புகின்றனர். வரும் வழியில் மீண்டும் கிணற்றில் குளித்து விட்டு கோவிலில் பூஜை செய்கின்றனர்."<ref>[http://thatstamil.oneindia.in/news/2000/03/07/sudali.html சிவராத்தி: கோவையில் தொடரும் விநோத பழக்கம்]</ref>
22,140

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/504844" இருந்து மீள்விக்கப்பட்டது