உயிரணுக்கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Average prokaryote cell- en.svg|thumb|right|300px|ஒரு [[புரோகாரியோட்டு]]]]
'''உயிரணுக்கொள்கை''' அல்லது '''கலக்கொள்கை''' (''Cell theory'') சகலஅனைத்து வகையான உயிரினங்களினதும் அடிப்படையான கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டு அமைப்பு [[உயிரணு]] அல்லது [[கலம்]] எனும் கருத்தை கூறுகின்றது. இக்கொள்கையின் மேம்பாடு 1600 களின் நடுப்பகுதியில் [[நுண் நோக்கியியல்|நுண் நோக்கியலில்]] ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சாத்தியமானது. இக்கொள்கை [[உயிரியல்|உயிரியலின்]] அடிப்படைகளில் ஒன்றாகும். இக்கொள்கையானது புதிய உயிரணுக்கள் முன்பிருந்த உயிரணுக்களிலிருந்தே தோன்றுகின்றன என்றும் அனைத்து [[உயிரினம்|உயிரினங்களினதும்]] கட்டமைப்பு, தொழிற்பாடு, மற்றும் ஒழுங்கமைப்பு ரீதியிலான அடிப்படை அலகு [[உயிரணு]] என்றும் கூறுகின்றது.
 
== வரலாறு ==
வரிசை 20:
# [[உயிரினம்|உயிரினங்களின்]] கட்டைமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அடிப்படை அலகு [[உயிரணு]] ஆகும்.
# [[உயிரணு]]க்கள் யாவும் முன்னர் காணப்பட்ட [[உயிரணு]]க்களிலிருந்து பிரிவின் மூலம் உருவாகின்றன.
# [[சக்திச்ஆற்றல் செலுத்துகை]], [[வளர்சிதைமாற்றம்]] மற்றும் [[உயிர்வேதியியல்]] ஆகியன உயிரணுக்களின் உள்ளேயே நடைபெறுகின்றன.
# உயிரணுக்கள் பரம்பரை தகவலை ([[டி.என்.ஏ]]) கொண்டிருக்கிறது. இது உயிரணுக்களின் பிரிவின் போது, தாய் உயிரணுவிலிருந்து பிரிந்து வரும் மகள் உயிரணுக்களிற்கு கடத்தப்படுகிறது.
# அனைத்து [[உயிரணு]]க்களும் அடிப்படையில் ஒரே இரசாயன அமைப்பைக் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/உயிரணுக்கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது