விக்கிப்பீடியா:பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82:
== எனது துணைப்பக்கங்களை எவ்வாறு நீக்குவது? ==
 
கீழேயுள்ள வழிகாட்டுதல்கள் உங்களுக்கு கடினமாகத் தோன்றினால் உங்கள் துணைப்பக்கத்தை உங்கள் பயனர் பக்கத்திற்கு [[விக்கிப்பீடியா:மீள் வழிப்படுத்துதல்|மீள் வழிப்படுத்தினால்]] போதுமானது.
If you don't want the hassle below, just replace your user subpage with a [[விக்கிப்பீடியா:redirect|redirect]] to your user page. This is normally sufficient for most people's needs.
 
நீங்கள் ஓர் நிர்வாகியாக இருந்தால் தவிர உங்களால் உங்கள் துணைப்பக்கங்களை நீக்க முடியாது. ஆகவே அவற்றை [[விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள்|விரைவு நீக்கல்கள்]] பக்கத்தில் பட்டியலிட வேண்டும். நீங்கள் நிர்வாகியாக இருந்தால் கூட இந்தப் பக்கத்தில் பட்டியலிட்டு பிற நிர்வாகிகள் மூலம் நீக்க பரிந்துரைக்கப்படுகிறது.
Unless you are a sysop, it is not possible to delete your own subpages, so they must be listed on [[விக்கிப்பீடியா:Speedy deletions]]. If you are a sysop, it is recommended that you also list your pages there so they can be deleted by another sysop.
 
முன்பு வேறு பெயர்வெளியில் இருந்து பயனர் பெயர்வெளிக்கு நகர்த்தப்பட்ட துணைப்பக்கங்களை இவ்வாறு நீக்குதல் கூடாது. இவை [[விக்கிப்பீடியா:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்|நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]] பக்கத்திலோ அல்லது முதன்மை பெயர்வெளியில் முன்பு இல்லாத பக்கங்களாக இருந்தால், [[விக்கிப்பீடியா:முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள்|முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள்]] பக்கத்திலோ பட்டியலிடப்பட வேண்டும். அதேபோல அவை பழைய பெயர்வெளிக்கே மீட்கப்பட வேண்டும் என்றால் [[விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள்|விரைவு நீக்கங்கள்]] பக்கத்தில் அந்தக் கோரிக்கையை இடவும்.
Only post subpages from your '''own''' personal page, and only if you have a genuine reason for requesting a personal '''subpage''' of yours be deleted, please list it on [[விக்கிப்பீடியா:Speedy deletions]].
 
Pages which have formerly been in a different namespace and moved to a subpage of the user namespace may not be deleted in this way. These must be listed either at [[விக்கிப்பீடியா:Articles for deletion|Articles for deletion]], or if they were not found originally in the article namespace, at [[விக்கிப்பீடியா:Non-main namespace pages for deletion|Non-main namespace pages for deletion]]. On the other hand, if you'd just like them to be moved back, then by all means ask at [[விக்கிப்பீடியா:Speedy deletions]].
 
== எனது பயனர் பக்கத்தை/பயனர் பேச்சுப் பக்கத்தை எப்படி நீக்குவது? ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயனர்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது