"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
கீழேயுள்ள வழிகாட்டுதல்கள் உங்களுக்கு கடினமாகத் தோன்றினால் உங்கள் துணைப்பக்கத்தை உங்கள் பயனர் பக்கத்திற்கு [[விக்கிப்பீடியா:மீள் வழிப்படுத்துதல்|மீள் வழிப்படுத்தினால்]] போதுமானது.
 
நீங்கள் ஓர் நிர்வாகியாக இருந்தால் தவிர உங்களால் உங்கள் துணைப்பக்கங்களை நீக்க முடியாது. ஆகவே அவற்றை [[விக்கிப்பீடியா:துரிதநீக்கலுக்கான நீக்கல் தகுதிகள்வாக்கெடுப்பு|விரைவு நீக்கல்கள்]] பக்கத்தில் பட்டியலிட வேண்டும். நீங்கள் நிர்வாகியாக இருந்தால் கூட இந்தப் பக்கத்தில் பட்டியலிட்டு பிற நிர்வாகிகள் மூலம் நீக்க பரிந்துரைக்கப்படுகிறது.
 
முன்பு வேறு பெயர்வெளியில் இருந்து பயனர் பெயர்வெளிக்கு நகர்த்தப்பட்ட துணைப்பக்கங்களை இவ்வாறு நீக்குதல் கூடாது. இவை [[விக்கிப்பீடியா:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்|நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்]] பக்கத்திலோ அல்லது முதன்மை பெயர்வெளியில் முன்பு இல்லாத பக்கங்களாக இருந்தால், [[விக்கிப்பீடியா:முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள்|முதன்மை பெயர்வெளியில் இல்லாத நீக்கப்படவேண்டிய பக்கங்கள்]] பக்கத்திலோ பட்டியலிடப்பட வேண்டும். அதேபோல அவை பழைய பெயர்வெளிக்கே மீட்கப்பட வேண்டும் என்றால் [[விக்கிப்பீடியா:துரிதநீக்கலுக்கான நீக்கல் தகுதிகள்வாக்கெடுப்பு|விரைவு நீக்கங்கள்]] பக்கத்தில் அந்தக் கோரிக்கையை இடவும்.
 
== எனது பயனர் பக்கத்தை/பயனர் பேச்சுப் பக்கத்தை எப்படி நீக்குவது? ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/505291" இருந்து மீள்விக்கப்பட்டது