விக்கிப்பீடியா:பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 93:
எந்தவொரு தவறான செயல்பாடும் இல்லையெனில், தனி விவரங்களைச் சேமிக்கும் நிருவாகத் தேவைகள் எதுவும் இல்லையெனில், உங்கள் பயனர் பக்கத்தை அல்லது பயனர் பேச்சுப் பக்கத்தை நீக்கிடக் கோர முடியும்.பெரும்பாலும் நெடுங்காலப் பங்களிப்பாளர் விக்கிப்பீடியாவிலிருந்து விலக முடிவு செய்யும்போது இவ்வாறு கோரிக்கை எழும்.
 
பயனர் பக்கம் [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு]] பக்கத்தில், தகுந்த காரணங்களுடன், விரைந்து நீக்கப்பட பட்டியலிடப்பட வேண்டும். நிர்வாகி ஒருவர் ஆவணப்படுத்த வேண்டிய கொள்கை பிறழ்வுகள் எதுவும் அந்தப் பக்கத்தில் இல்லை என்று உறுதி செய்துகொண்டபிறகு பக்கத்தை நீக்குவார். தனிப்பட்ட விவரங்களை ஆவணப்படுத்த வேண்டிய எந்தவொரு விசமத்தனமான நடவடிக்கையும் இல்லையெனில் உடனடியாகவே அவர் அதனை நீக்கி விடுவார். வேறு எவருக்காவது அந்தப்பக்கத்தில் இருந்த விவரங்கள் தேவையாக இருந்தால் அவர்கள் நீக்குதலை மீட்டிட கோரிக்கை விடலாம். அவ்வாறு மீட்கப்பட்டப் பக்கங்கள் [[விக்கிப்பீடியா:முதன்மை பெயர்வெளியில் இல்லாத பக்கங்கள் நீக்குதல்|முதன்மை பெயர்வெளியில் இல்லாத பக்கங்கள் நீக்குதல்]] பக்கத்தில் பட்டியலிடப்பட்டு ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.
The user page should be listed on [[விக்கிப்பீடியா:Speedy deletions]], along with the reason you need the page deleted. A sysop will then delete it after checking that the page does not contain evidence of policy violations that may need to be kept. If there has been no disruptive behavior meriting the retention of that personal information, then the sysop can delete the page straight away in order to eliminate general public distribution of the history containing the information. If the deletion occurs immediately, others may request undeletion if they feel there was in fact a need to retain the page. In such a case, the page should be undeleted and listed on [[விக்கிப்பீடியா:Non-main namespace pages for deletion|Non-main namespace pages for deletion]] for a period of five days following the deletion of the user and user talk page. If a user page and user talk page were deleted because a contributor left, it may be restored by a sysop if the contributor returns, particularly if the history contains evidence of policy violations.
 
ஓர் பயனர் விலகிச் சென்றதால் நீக்கப்பட்டப் பக்கத்தை நிர்வாகி அவர் மீண்டும் வந்தால் மீட்டுக் கொடுக்கலாம்.
 
நீக்கப்பட்ட பயனர் பக்கங்கள் சிவந்த இணைப்புகள் அவற்றைச் சுட்டுவதைத் தவிர்க்க, வெற்றுப்பக்கமாக மீளுருவாக்கலாம் அல்லது [[விக்கிப்பீடியா:இல்லாத விக்கிப்பீடியர்]] பக்கத்திற்கு இணைப்புக் கொடுக்கப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயனர்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது