"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
எந்தவொரு தவறான செயல்பாடும் இல்லையெனில், தனி விவரங்களைச் சேமிக்கும் நிருவாகத் தேவைகள் எதுவும் இல்லையெனில், உங்கள் பயனர் பக்கத்தை அல்லது பயனர் பேச்சுப் பக்கத்தை நீக்கிடக் கோர முடியும்.பெரும்பாலும் நெடுங்காலப் பங்களிப்பாளர் விக்கிப்பீடியாவிலிருந்து விலக முடிவு செய்யும்போது இவ்வாறு கோரிக்கை எழும்.
 
பயனர் பக்கம் [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு]] பக்கத்தில், தகுந்த காரணங்களுடன், விரைந்து நீக்கப்பட பட்டியலிடப்பட வேண்டும். நிர்வாகி ஒருவர் ஆவணப்படுத்த வேண்டிய கொள்கை பிறழ்வுகள் எதுவும் அந்தப் பக்கத்தில் இல்லை என்று உறுதி செய்துகொண்டபிறகு பக்கத்தை நீக்குவார். தனிப்பட்ட விவரங்களை ஆவணப்படுத்த வேண்டிய எந்தவொரு விசமத்தனமான நடவடிக்கையும் இல்லையெனில் உடனடியாகவே அவர் அதனை நீக்கி விடுவார். வேறு எவருக்காவது அந்தப்பக்கத்தில் இருந்த விவரங்கள் தேவையாக இருந்தால் அவர்கள் நீக்குதலை மீட்டிட கோரிக்கை விடலாம். அவ்வாறு மீட்கப்பட்டப் பக்கங்கள் [[விக்கிப்பீடியா:முதன்மை பெயர்வெளியில் இல்லாத பக்கங்கள்நீக்கப்படவேண்டிய நீக்குதல்பக்கங்கள்|முதன்மை பெயர்வெளியில் இல்லாத பக்கங்கள்நீக்கப்படவேண்டிய நீக்குதல்பக்கங்கள்]] பக்கத்தில் பட்டியலிடப்பட்டு ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.
 
ஓர் பயனர் விலகிச் சென்றதால் நீக்கப்பட்டப் பக்கத்தை நிர்வாகி அவர் மீண்டும் வந்தால் மீட்டுக் கொடுக்கலாம்.
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/505333" இருந்து மீள்விக்கப்பட்டது