எரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எரிபொருட்களின் வைககள்: பிழை திருத்தம்
சிNo edit summary
வரிசை 2:
'''எரிமம்''' அல்லது '''எரிபொருள்''' (''Fuel'') என்பது பெரும்பாலும் [[நெருப்பு]]டனோ நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் [[ஆற்றல்]] தரும் பொருட்களைக் குறிப்பதாகும். [[அணுக்கருப் பிளவு]] அல்லது [[அணுக்கரு இணைவு]] போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் ''எரிபொருள்'' எனக் குறிப்பிடலாம். இவ்வெரிபொருட்களைச் சரியான முறையில் எரிக்கும் போது வெளிப்படும் ஆற்றல் [[வீடு|வீட்டு]] மற்றும் [[தொழிற்சாலை]]த் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
 
== எரிபொருட்களின்எரிமங்களின் வகைகள் ==
எரிபொருட்களைஎரிமங்களை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
# ''இயற்கை'' அல்லது ''முதல்நிலை எரிபொருள்'':
:இவை இயற்கையாகப் பெறப்படுபவை. விறகு, கரி, [[பெட்ரோலியம்]], [[இயற்கை வாயு]] போன்றவை இயற்கை எரிபொருட்களாகும்.
வரிசை 11:
எரிபொருட்கள் பொதுவாக [[திண்மம்|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]], [[வளிமம்|வளிம]] எரிபொருட்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
 
=== திண்ம எரிபொருட்கள்எரிமங்கள் ===
[[மரம்]], [[நிலக்கரி]], [[பழுப்பு நிலக்கரி]] என்பன திண்ம எரிபொருள்.
 
=== நீர்ம எரிபொருட்கள்எரிமங்கள் ===
[[பெட்ரோல்]], [[மண்ணெண்ணெய்]], [[எரிசாராயம்]], [[எரிநெய்]] போன்றவை நீர்ம எரிபொருள்.
 
=== வளிம எரிபொருட்கள்எரிமங்கள் ===
நீர்ம நிலைப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயு, [[இயற்கை வாயு]], [[சாணவாயு]], [[உற்பத்தி வாயு]], [[நீர்வாயு]] போன்றன வாயு எரிபொருட்கள்.
 
== எரிபொருட்களின்எரிமங்களின் கலோரி மதிப்பீடு ==
ஓர் அலகு [[திணிவு|பருமன்]] உள்ள எரிபொருள் முழுவதுமாக எரியும்போது வெளிப்படும் மொத்த ஆற்றல் அவ்வெரிபொருளின் ''கலோரி மதிப்பீடு'' எனப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/எரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது