விக்கிப்பீடியா:பயனருக்கு மின்னஞ்சல் செய்ய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 6:
 
 
[[Image:toolbox.png|right|thumb|alt=விக்கிப்பீடியா பயனர்பக்கத்தின் கருவிப்பெட்டி |எந்தவொரு [[விக்கிப்பீடியா:பயனர்பக்கம்பயனர் பக்கம்|பயனர் அல்லது பயனர் பேச்சுப் பக்கம்]] பார்க்கப்படும்போதும் '''"இப்பயனருக்கு மின்னஞ்சல் செய்"''' திரையின் இடதுபுறம் உள்ள கருவிப்பெட்டியில் காணலாம்.]]
இந்தப்பக்கம் '''[[Special:EmailUser|பயனர்மின்னஞ்சல்]]''' கூறு குறித்த தகவல்களை அளிக்கிறது. இந்த வசதி மூலம் பதிந்துள்ள பயனர்கள் விருப்பப்பட்டால்,தங்களுக்குள் மின்னஞ்சல் பரிமாறிக்கொள்ள வகை செய்கிறது. இது முற்றிலும் தனிப்பட்டது. [[WPவிக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கங்களைப் ]]போலன்றி மின்னஞ்சல்களில் பரிமாறிக்கொள்ளும் உள்ளடக்கங்களை பிறர் காண இயலாது. ஆகவே இந்த வசதி மூலம் யாரேனும் இழிவு செய்தால், மின்னஞ்சல் வசதியை செயலிக்கச் செய்வதல்லாமல் வேறு தீர்வு எதுவும் கொடுக்க வியலாது. எந்தப் பயனருக்கும் இந்த வசதியை ஓர் நிர்வாகியால் தடை செய்ய முடியும். இருப்பினும் மிக மோசமாக இதனை பயன்படுத்தினாலன்றி இவ்வாறு செய்வதில்லை.
 
== General ==