உயிரணு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
19 ஆம் நூற்றாண்டில் [[ஆங்கிலம்|ஆங்கில]] உடற்றொழிலியலாளரான சிட்னி ரிங்கர் (Sydney Ringer) என்பவர், உடலுக்கு வெளியே எடுக்கப்படும் இதயத்தை இயங்கச் செய்யவல்ல சோடியம், பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம் ஆகிய மூலகங்களின் குளோரைட்டைக் கொண்ட உப்புக் கரைசல் ஒன்றை உருவாக்கினார்[http://www.whonamedit.com/synd.cfm/2119.html]. 1885 இல் வில்கம் ரொக்சு (Wilhelm Roux) என்பவர் கோழியின் முளையத்திலிருந்து பிரிதெடுத்த ஒரு பகுதியை, சூடான உப்புக் கரைசலில் பலநாட்கள் உயிருள்ள நிலையில் வைத்திருந்ததன் மூலம் [[இழைய வளர்ப்பு]] (tissue culture) கொள்கையை உருவாக்கினார்<ref name="Zurlow">{{cite web|url=http://caat.jhsph.edu/pubs/animal_alts/appendix_c.htm|title="Animals and alternatives in testing."|accessdate=2006-04-19}}</ref>. Johns Hopkins Medical School இலும், பின்னர் Yale University இலும் தொழில்புரிந்த றோசு கிரான்வில்லே கரிசன் (Ross Granville Harrison) என்பவர் [[இழைய வளர்ப்பு]]க்கான செயல்முறை வழிகளை நிறுவி, தனது பரிசோதனை முடிவுகளை, 1907–1910 ஆண்டுகளில் வெளியிட்டார்<ref name="Schiff">Schiff, Judith Ann. {{cite web|title="An unsung hero of medical research."|url=http://www.yalealumnimagazine.com/issues/02_02/old_yale.html|accessdate=2006-04-19}} ''[[Yale Alumni Magazine]]'', February 2002.</ref>.
1940ஆம், 1950ஆம் ஆண்டுகளில், [[வைரசு]]க்கள் தொடர்பான ஆராய்ச்சியில், இந்த உயிரணு வளர்ப்பானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. [[தடுப்பு மருந்து]]கள் உற்பத்திக்குத் தேவையான தூய [[வைரசு]]க்களை வளர்த்தெடுக்க இந்த உயிரணு வளர்ப்பு முறை பயன்படுத்தப்பட்டது. மிகப் பெரிய அளவில் இம்முறையால் தயாரிக்கப்பட்ட [[தடுப்பு மருந்து]] 'போலியோ' என்னும் ஆங்கிலப் பெயரால் பரவலாக அழைக்கப்படும் [இளம்பிள்ளை வாதம்]] என்னும் [[நோய்]]க்கு எதிரான [[தடுப்பு மருந்து]] ஆகும். This vaccine was made possible by the cell culture research of [[இளம்பிள்ளை வாதம்]] என்னும் நோயை உருவாக்கும் [[வைரசு|வைரசை]] குரங்கின் சிறிநீரக இழையத்தில் வளர்த்தெடுக்கும் முறைக்காக நோபல் பரிசை வென்ற John Franklin Enders, Thomas Huckle Weller, Frederick Chapman Robbins, ஆகியோரது இழைய வளர்ப்பு தொழில்நுட்ப முறையே Salk என அழைக்கப்படும் [[இளம்பிள்ளை வாதம்|இளம்பிள்ளை வாத]] [[தடுப்பு மருந்து|தடுப்பு மருந்தை]] உருவாக்கும் சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
 
==உயிரணு வளர்ப்பின் உபயோகம்==
[[விலங்கு]] [[உயிரணு]] வழித்தடங்களை (cell lines) உருவாக்குவதே [[வைரசு]] [[தடுப்பு மருந்து]]கள் மற்றும் பல [[உயிரித் தொழில்நுட்பம்|உயிரித் தொழில்நுட்ப]] முறையால் உருவாக்கும் பொருட்களை மிக அதிகளவில் பரவலாக தயாரிப்பதற்கான அடிப்படையாகும்.<ref>
| author = Gao W, Soloff AC, Lu X, Montecalvo A, Nguyen DC, Matsuoka Y, Robbins PD, Swayne DE, Donis RO, Katz JM, Barratt-Boyes SM, Gambotto A.
| year = 2006
| month = February
| title = Protection of mice and poultry from lethal H5N1 avian influenza virus through adenovirus-based immunization
| journal = Journal of Virology
| volume = 80
| issue = 4
| pages = 1959–1964
| publisher = American Society for Microbiology
| location = United States
| issn = 0022-538X
| doi = 10.1128/JVI.80.4.1959-1964.2006
| url = http://jvi.asm.org/cgi/content/abstract/80/4/1959
| accessdate = 2010-01-31
}}</ref>
துணை மருந்துப் பொருட்களும் (adjuvants) இம்முறையினால் தயாரிக்கப்படுகிறது<ref>{{cite web|url=http://www3.niaid.nih.gov/news/newsreleases/2004/h9n2.htm|title=NIAID Taps Chiron to Develop Vaccine Against H9N2 Avian Influenza|date=2004-08-17|work=National Institute of Allergy and Infectious Diseases (NIAID)|accessdate=2010-01-31}}</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது