"சமணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Jain meditation.jpg|thumb|300px||சமண சாதுக்கள்]]
[[இந்தியா|இந்தியாவில்]] தோன்றிய பழைய சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இது பொதுவாக ஜைனம் என்றும் அழைக்கப்படுகிறது. [[மகாத்மா காந்தி]] பின்பற்றிய அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாள 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள். பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தமிழர்களிடம் சமணம் பரவி இருந்தது, இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் [[தமிழ்ச் சமணர்|தமிழர்]]கள் ஆவார்கள். இவர்கள் [[தமிழ்ச் சமணர்]] அன்று அறியப்படுவர். வடநாட்டினின்று வந்த சமணரும் தமிழ்ச் சமணரும் கலாச்சார இரீதியாகவும் மொழி இரீதியாகவும் வேறுபட்டவர்கள் ஆவர். கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் [[மகாவீரர்|மகாவீரரால்]] பின்பு இம்மதம் பிரசித்தப்படுத்தப்பட்டது.மகாவீரருக்கு முன்பு 23 [[தீர்தங்கரர்தீர்த்தங்கரர் ]] என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள்.
 
== சமணமும் தமிழ்நாடும் ==
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/505649" இருந்து மீள்விக்கப்பட்டது