"சுவேதாம்பரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: uk:Светамбари)
'''சுவேதாம்பரர்''' என்பது சமண சமயத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்று. மற்றொரு பிரிவு [[திகம்பரர்]] எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான திகம்பரர் என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும். எனவே இப்பிரிவினர்இப்பிரிவை சேர்ந்த துறவிகள் [[உடை]] ஏதும் அணிவதில்லைஅணியர்.
 
[[பகுப்பு:சமணம்]]
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/505653" இருந்து மீள்விக்கப்பட்டது