சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
சமணம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழுப்புடன் விளங்கியது. தமிழ்நாட்டில், [[தமிழ் மொழி]]யில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது.
 
பண்டைக் காலம் தொட்டு [[தமிழ்ச் சமணர்|தமிழ்ச் சமணர்கள்]] தத்தமைய கால கட்டத்து வாழ்ந்த [[சைவம்|சைவ]] [[வைணவவைணவம்]வைணவம்] அரசன்மார்களால் கழுவேற்றப்பட்டனர். இதற்கு இதிகாச சான்றுகளும் உள்ளன
 
"சமணத்திற்கும் பெளத்தத்திற்குமிடையில் முரண்பாடு ஏறபட்டதும் புத்தசமயம் தமிழ்நாட்டை விட்டு [[இலங்கை]]க்குச் சென்றது. சமணமே தமிழகத்தின் தனிப்பெரும் சமயமாக பல நூற்றாண்டுகள் நிலைபெற்றிருந்தது. சிந்தாந்த ரீதியில் சமணர்களது அறநெறிகள் இன்றுவரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுள்ளன...தமிழக மக்கள் சிந்தனையில் சமண அறநெறிகள் உள்ளன." <ref>செ. கணேசலிங்கன். (2001). ''நவீனத்துவமும் தமிழகமும்''. சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள் 50. </ref>
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது