சவ்வூடு பரவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Osmosis.JPG|thumb|Shot of a computer simulation of the process of osmosis]]
'''சவ்வூடு பரவல்''' அல்லது '''பிரசாரணம்''' (''Osmosis'') எனப்படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் ([[கரையம்|கரையத்தின்]] செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு ''தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு'' (''semi-permeable membrane'') ஒன்றின் ஊடாக [[நீர்]] [[மூலக்கூறு]]கள் [[பரவல்]] ஆகும்<ref>{{ Cite book| last=Haynie | first=Donald T. | title=Biological Thermodynamics | publisher=Cambridge University Press | place=Cambridge | year=2001 | pages=130–136| isbn=0521795494 }}</ref><ref>{{cite web|url=http://www.biologie.uni-hamburg.de/b-online/e22/22c.htm|title=Osmosis}}</ref>. இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, [[கரைப்பான்|கரைப்பானை]] (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, சக்திப்ஆற்றல் இழப்பின்றி பிரயோகமின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும். இந்த சவ்வூடு பரவலின்போது வெளியேறும் சக்தியானதுஆற்றலானது வேறு தொழிற்பாடுகளில் அல்லது உயிரணுவின் மற்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப் படலாம்<ref>{{cite web|url= http://www.statkraft.com/pro/press/Press_releases/2007/Statkraft_to_build_world_s_first_osmotic_power_plant.asp|title=Statkraft to build the world's first prototype osmotic power plant}}</ref>.
 
சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய [[கரைசல்]]களின் (''solution'') இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அமுக்கமே
அழுத்தமே '''சவ்வூடு பரவல் அமுக்கம்அழுத்தம்''' எனப்படும்.
 
[[உயிரினம்|உயிரினங்களில்]] இருக்கும் பல மென்சவ்வுகளும் தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வாக இருப்பதனால், இந்த பிரசாரண தொழிற்பாடானது, உயிரின தொழிற்பாடுகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. இவ்வகை சவ்வுகள் மாப்பொருள் (polysaccharides) போன்ற பெரிய மூலக் கூறுகளை ஊடுசெல்ல விடாதவையாகவும், நீர், மேலும் ஏற்றங்களற்ற சிறிய மூலக் கூறுகளை உட்செல்ல விடுபனவையாகவும் இருக்கின்றன. [[உயிரணு]]க்களின், முதலுருமென்சவ்வு (''plasma membrane'')/ கலமென்சவ்வு (''cell membrane'') இத்தகைய ஆற்றலைக் கொண்டிருப்பதனால், உயிரணுக்களின் உள்ளிருந்து வெளியேயும், வெளியிருந்து உள்ளேயும் நீர் மூலக் கூறுகள் பரவுவதில், சவ்வூடு பரவல் தொழிற்பாடே முக்கிய பங்கு வகிக்கின்றது. உயிரணுக்களின் விறைப்பு அழுத்தம்/ வீக்கவமுக்கத்திற்கு இவ்வகை தொழிற்பாடே உதவுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சவ்வூடு_பரவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது