"வளைதடிப் பந்தாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
[[Image:Field hockey.jpg|thumb|ஹாக்கி விளையாடும் காட்சி]]
'''ஹாக்கி''' என்பது ஒரு குழு விளையாட்டாகும். இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர். இவ்விளையாட்டு ஒரு கடினமான [[பந்து|பந்தினை]] விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டு [[இந்தியா|இந்தியாவின்]]தேசிய விளையாட்டு ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/50606" இருந்து மீள்விக்கப்பட்டது