அஸ்கோ பார்ப்போலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உரை தி. + கிரந்த எழுத்துகளை பல இடங்களில் இருந்து நீக்கல்
வரிசை 1:
'''அஸ்கோ பார்ப்போலா''' (பி. 1941) [[பின்லாந்து]] நாட்டு ஹெல்சிங்கிஎல்சிங்க்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆப்பிரிக்கப் படிப்புகளுக்கான நிலையத்தில் இந்தியவியல் துறை பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். ஹெல்சிங்கியில்எல்சிங்க்கியில் நடைபெற்ற (14-19 Julyசூலை, 2003) 12-வது உலக சமக்கிருதசமசுக்கிருத மாநாட்டிற்குத் தலைவராக இருந்தவர். <ref> Asko Parpolo Homepage [http://www.helsinki.fi/~aparpola/ அசுக்கோ பார்ப்போலாவின் வலைத்தளாம்] </ref> 2009-ஆம் ஆண்டிற்கான “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை” பார்ப்போலாவிற்கு வழங்குவது என முதல்வர் [[கருணாநிதி]], அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் [[வா. செ. குழந்தைசாமி]], நீதிபதி எஸ்.மோகன், செக்கோஸ்லோவாகியாசெக்கோசுலோவாக்கியா நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் ஜரோஸ்லாவ்சரோசுலாவ் வாசெக், கல்வெட்டியல் அறிஞர் [[ஐராவதம் மகாதேவன்]], கவிஞர் [[அப்துல் ரகுமான்]] ஆகியோர் அடங்கிய குழு என ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. பார்ப்போலாவிற்கு இவ்விருது [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்]] போது அளிக்கப்படும். <ref> தினமணி ஏப்ரல் 04, 2010 - தமிழகம் [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=221738&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%22%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81] </ref>.
 
[[சாம வேதம்|சாம வேதத்தில்]] குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ள பார்ப்போலா, [[கேரளா|கேரளாவில்]] பான்சால் என்ற இடத்திலுள்ள ஒரு புகழ்பெற்ற [[நம்பூதிரி]] அறிஞரிடன் சாம வேதத்தைக் கற்றறிந்தார். [[சமக்கிருதம்|சமக்கிருதத்திலும்]] (குறிப்பாக வேதிய சமக்கிருதம்) [[சிந்து சமவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரிகத்திலும்]] வல்லுநரான பார்ப்போலாவின் இரண்டு தொகுதிகளடங்கிய '''சிந்து வரிவடிவம்வரிவடிவமும் & சமயம்சமயமும் / முத்திரைகள் மற்றும் (கல்வெட்டு) எழுதுகைகளின் திரட்டு''' சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உள்ளதொரு தரமான தொகுப்பு; <ref> The Hindu, March 4, 2008 Excerpts of the Interview [http://www.hindu.com/2008/03/04/stories/2008030454850900.htm] </ref>
 
==பார்ப்போலாவின் ஆராய்ச்சிகள் ==
* சிந்து நாகரிகம்: சிந்து வரிவடிவம் & சமயம் / முத்திரைகள் மற்றும் (கல்வெட்டு) எழுதுகைகளின் திரட்டு
* வேதம்: வேதவேதச் சடங்குகள் / சாமவேத, ஜைமினியவேத உரைகள், சடங்குகள் / பூர்வ மீமாம்சம்
* தெற்காசிய மதங்கள்: இந்துமதம் / சைவ, சத்தி பரபுகள் (சாக்த மரபுகள்) / துர்கை
* தென்னிந்தியா: கேரளா / தமிழ்நாடு / கர்நாடகா
* சமக்கிருதம் / மலயாளம்மலையாளம் / தமிழ் / இந்திய மொழிகளின் முன்வரலாறு
* தெற்காசியாவின் வரலாற்று-முற்காலத் தொல்பொருளியல் / ஆரியர்களின் வருகை <ref> Asko Parpola Homepage [http://www.helsinki.fi/~aparpola/] </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அஸ்கோ_பார்ப்போலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது