வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 11:
பெரிய வானிலையங்களில் உணவகங்கள், ஓய்விடங்கள், ஏற்றிடங்கள் (airport ramp/apron), அவசர சேவைகள் ஆகியவையும் அமையும். ராணுவப் பயனிற்காக மட்டும் வானிலையங்கள் வான்தளம் (airforce base/air-base) எனப்படுகிறது.
=== வானிலையக் கட்டமைப்பு ===
வானிலையங்கள் வான்பக்கப் பகுதி மற்றும் தரைப்பக்கப் பகுதி என்கிற இரு பக்கங்களாக பிரிக்கப்படுகின்றன. வான்பக்கப் பகுதிகளில் வானூர்திகளை அணுகும் பகுதிகள், ஓடுபாதைகள், நடையோடுபாதைகள் (taxiways), ஏற்றிடங்கள் போன்றவை அமைகின்றன. தரைப்பக்கப் பகுதிகளில் சீருந்து நிறுத்தங்கள், பொதுப் போக்குவரத்து, நகர அணுகு சாலைகள் போன்றவை சேரும். தரைப்பக்கத்திலுருந்து வான்பக்க அணுகல் தீவிரமாக கட்டுப்படுத்தப்படுகிறது. பயணிகள் வான்பக்கத்தை முனையங்கள் மூலம் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் அணுகலாம்.
|