வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
[[File:JBU-A320.JPG|thumb|right|[[JetBlue Airways]] at [[Cibao International Airport]], [[Santiago de los Caballeros|Santiago]], [[Dominican Republic|DR]]]]
 
ஒரு ''வானிலையம் அல்லது பறப்பகம்''' என்பது பறனைகள் அல்லது உலங்கூர்திகள் வானேறவோ தரையிறங்கவோ அமைக்கப்பட்ட இடம் ஆகும். வானூர்திகள் வானிலையங்களில் பராமரிக்கப்படலாம். வானிலையங்களில் வானூர்திகள் ஏறஏறவும் இறங்குவதற்கானஇறங்குவதற்குமான ஓடுபாதை, அல்லது உலங்கூர்தித்தளம் (helipad), முனையங்கள், பராமரிப்புக் கூடாரங்கள் (hangars), வான்வழிகாட்டகக் கோபுரங்கள் (Air Traffic Control Towers) போன்றவை அமைகின்றன.
 
பெரிய வானிலையங்களில் உணவகங்கள், ஓய்விடங்கள், ஏற்றிடங்கள் (airport ramp/apron), அவசர சேவைகள் ஆகியவையும் அமையும். ராணுவப் பயனிற்காக மட்டும் வானிலையங்கள் வான்தளம் (airforce base/air-base) எனப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது