வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
வானிலையங்கள் வான்பக்கப் பகுதி மற்றும் தரைப்பக்கப் பகுதி என்கிற இரு பக்கங்களாக பிரிக்கப்படுகின்றன. வான்பக்கப் பகுதிகளில் வானூர்திகளை அணுகும் பகுதிகள், ஓடுபாதைகள், நடையோடுபாதைகள் (taxiways), ஏற்றிடங்கள் போன்றவை அமைகின்றன. தரைப்பக்கப் பகுதிகளில் சீருந்து நிறுத்தங்கள், பொதுப் போக்குவரத்து, நகர அணுகு சாலைகள் போன்றவை சேரும். தரைப்பக்கத்திலுருந்து வான்பக்க அணுகல் தீவிரமாக கட்டுப்படுத்தப்படுகிறது. பயணிகள் வான்பக்கத்தை முனையங்கள் மூலம் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் அணுகலாம்.
 
ஒரு வானிலையத்தின் நடமாட்டம் மற்றுதுமற்றும் நிதிநிலையைப் பொறுத்து, அவ்வானிலையத்தில் வான்வழிகாட்டகம் உள்ளதா இல்லையா என உறுதிப்படுத்தும். வழக்கமாக அனைத்து பன்னாட்டு வானிலையங்களில் வான்வழிகாட்டகங்கள் அமைகின்றன. பன்னாட்டு வானிலையங்களில் சுங்கம் மற்றும் குடிநுழைவு வசதிகளும் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது