ஏப்ரல் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pa:੧੦ ਅਪ੍ਰੈਲ
சி தானியங்கிமாற்றல்: sq:8Prill; cosmetic changes
வரிசை 2:
'''ஏப்ரல் 10''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 100ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 101ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 265 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1658]] - [[ஊர்காவற்துறை]]க் கோட்டை [[ஒல்லாந்தர்|டச்சுக்]]காரரினால் கைப்பற்றப்பட்டது.
* [[1710]] - [[காப்புரிமை]] பற்றிய முதலாவது சட்ட விதிகள் [[பிரித்தானியா]]வில் வெளியிடப்பட்டன.
வரிசை 28:
* [[2006]] - [[இந்தியா]]வில் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
* [[1870]] (பழைய முறை) - [[விளாடிமிர் லெனின்]] (இ. [[1924]])
* [[1887]] - [[பெர்னாடோ ஹொசே]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[1971]])
வரிசை 36:
* [[1927]] - [[மார்ஷல் நிரென்பேர்க்]], [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கர்
 
== இறப்புகள் ==
* [[1585]] - [[பாப்பரசர் 13வது கிரெகரி]], பி. [[1502]])
* [[1688]] - [[பெர்னாவோ டி குவைறோஸ்]], [[இந்தியா]]வில் சமய போதகராக வந்த [[போர்த்துக்கல்]] நாட்டவர் (பி. [[1617]])
வரிசை 42:
* [[1995]] - [[மொரார்ஜி தேசாய்]], [[இந்தியா]]வின் முன்னாள் பிரதமர் (பி. [[1896]])
 
== சிறப்பு நாள் ==
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/april/10 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060410.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 52:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஏப்ரல்]]
 
வரி 161 ⟶ 162:
[[sk:10. apríl]]
[[sl:10. april]]
[[sq:10 Prill8Prill]]
[[sr:10. април]]
[[su:10 April]]
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது