44,548
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
[[image:rutan.variEze.g-veze.arp.jpg|thumb|right|250px|கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கினாலான இலகு வானூர்தியொன்று]]
'''கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு''' (Glass fibre-reinforced plastic) என்பது [[கண்ணாடி இழை]]யைப் பயன்படுத்தி வலுவூட்டப்பட்ட [[பிளாஸ்ட்டிக்கு]] ஆகும். இது ஒரு [[கூட்டுப் பொருள்]] (composite material) என்பதுடன், [[இழைவலுவூட்டிய பிளாஸ்ட்டிக்கு]] (fibre-reinforced plastic) வகையைச் சேர்ந்தது. இதனை உருவாக்கப் பயன்படும் பிளாஸ்ட்டிக்குப் பொதுவாக [[பொலியெஸ்தர்]] அல்லது [[வைனைலெஸ்தர்]] ஆகும். இபொக்சி (epoxy) போன்ற பிளாஸ்ட்டிக்குகளும் இதற்குப் பயன்படுவதுண்டு. பயன்படுத்தப்படும் கண்ணாடி இழை, பெரும்பாலும் துண்டு துண்டாக வெட்டிய இழைகளிலாலான ஒரு பாய் வடிவில் இருக்கும். சில சமயங்களில் பின்னப்பட்ட துணி உருவிலும் இருப்பதுண்டு.
|