விக்கிப்பீடியா:முன்தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 4:
ஒரு பக்கத்தை நகர்த்தும் முன்னர், பிரிக்கும் முன்னர் அல்லது பத்திகளை மாற்றியமைக்கும் முன்னர் சேமிப்பது நல்லது. வேறுபாடு காட்சியில் பத்தி அமைப்பு மாற்றங்கள் காட்டப்படாது. குறிப்பாக சிறு தொகுப்புகளை அடுத்து பத்திகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் அவை சரியாகக் காட்டப்படுவதில்லை.
ஒரே முறையில் பக்கத்தைச் சேமிப்பது [[உதவி:தொகுத்தல் மோதல்கள்|தொகுத்தல் மோதல்கள்]] தவிர்க்கவும் உதவும்.
நீங்கள் [[உதவி:புகுபதிகை|புகுபதிகை செய்திருந்தால்]], முன்தோற்றத்தை தொகுத்தல் பெட்டியின் பின்னர் காட்டப்படாது முன்னர் காட்டுமாறு உங்கள் [[சிறப்பு:Preferences|விருப்பத்தேர்வுகளை]] அமைத்துக்கொள்ள முடியும்.இந்தத் தேர்வினை சொடுக்கியிருந்தால், நீங்கள் "முன்தோற்றம் காட்டு " பொத்தானை சொடுக்கும்போது தொகுத்தல் பெட்டியின் மேல் பக்கத்தின் முன்தோற்றம் காட்டப்படும். பார்க்க: [[உதவி:விருப்பத் தேர்வுகள்]].
தன்னிச்சையான விக்கியாக்கத்தின்போது முன்தோற்றம் மாற்றப்பட்ட உரையைக் காட்டும்; "மாற்றங்களைக் காட்டு" பொத்தான் நீங்களிட்ட புதிய சொல்லைக் காட்டும். காட்டாக <nowiki>~~~~</nowiki> என்று இட்டால் முன்தோற்றம் காட்டு பொத்தானை அழுத்தினால் வரும் முன்தோற்றத்தில் இந்த தொகுத்தல் சுருக்கம் மாற்றப்பட்டு பயனர் பெயர் மற்றும் நேரத்துடன் காட்டும். அதேநேரம் மாற்றங்களைக் காட்டு காட்சியில் இடப்பட்ட <nowiki>~~~~</nowiki> மட்டுமே காட்டப்படும்.
When utilizing this feature during a major edit, consider copying the content into your [[w:clipboard|clipboard]]. On extremely rare occasions, the Wikipedia servers have hiccups, and you could lose your work.
|