"சச்சின் பைலட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
பகுப்பு மாற்றம், replaced: வாழும் மக்கள் → வாழும் நபர்கள் using AWB
சி (தானியங்கிமாற்றல்: ml:സച്ചിൻ പൈലറ്റ്)
(பகுப்பு மாற்றம், replaced: வாழும் மக்கள் → வாழும் நபர்கள் using AWB)
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
சச்சின் பைலட் உத்திர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் என்ற கிராமத்தில் பைத்புரா மாவட்டத்தைச் சேர்ந்த [[ ராஜேஷ் பைலட்டு]]க்கும் தற்போது கெளதம் புத் நகர் (நொய்டா) என்றழைக்கப்படும் காசியாபாத் மற்றும் லோனி காசியாபாத் கிராமத்தை சேர்ந்த சகல்புராவின் மகளான ராமா பைலட் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் விதுரி கோத்ராவின் [[குர்ஜார் ]] இனத்தை சேர்ந்தவர்.
 
இவர் [[புது டெல்லியில்]] உள்ள [[பால பாரதி விமான படை பள்ளிக்கு]] சென்றார். பிறகு தனது பட்ட படிப்பை முடித்தார். [[டெல்லி பல்கலைகழகத்தின்]] [[செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில்]] ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பைலட் கல்லூரியில் படிக்கும் போது, கல்லூரியின் துப்பாக்கி சுடும் அணியின் தலைவராக இருந்தார். பிறகு இவர் [[காசியாபாத்தில் உள்ள ஐஎம்டியில்]] படித்தார். [[ஜெனரல் மோட்டார்]] கம்பெனியில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தார். அதன் பிறகு [[யு.எஸ்.எ]] வில் உள்ள [[பென்சைல்வேனியா பல்கலைகழகத்தின்]] [[வார்தான் பள்ளி]]யில் படிக்க சென்றார்.
சச்சின் பைலட் இந்தியா திரும்பிய போது தனது தந்தை [[ராஜேஷ் பைலட்டின்]] பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் புகுமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்நிகழ்வை குறித்துவைக்க விவசாயிகளின் மிகப்பெரிய பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
சச்சின் பைலட் 2004 ஆம் ஆண்டு மே 13 ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தௌசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து [[14வது மக்களவைக்கு ]](கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் [[அஜ்மீர்]] தொகுதியிலிருந்து [[15வது மக்களவைக்கு]] தேர்ந்தெடுக்கப்பட்டார். [[தொகுதி வரையறையின்]] காரணமாக இவர் தனது தொகுதியை மாற்றிக்கொண்டார்.
இவர் [[பாரதீய ஜனதா கட்சியின்]] கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/Jaipur/Sachin-pilots-Congress-to-victory/articleshow/4544467.cms</ref>
இவர் தனது 26 ஆம் வயதில் நாட்டின் இளம் வயது பாராளுமன்ற உறுப்பினரானார். இவர் உள்நாட்டு விவகாரங்களை கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
== சொந்த வாழ்க்கை ==
சச்சின் பைலட் சாரா அப்துல்லாவை (தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான [[பாரூக் அப்துல்லா]]வின் மகள்) 2004 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி [[டெல்லி]]யில் மணந்தார்.<ref>http://specials.rediff.com/getahead/2008/nov/06slide5.htm</ref>
 
 
==வெளியான புத்தகங்கள் ==
 
{{DEFAULTSORT:Pilot, Sachin}}
[[Categoryபகுப்பு:குர்ஜார்]]
[[Categoryபகுப்பு:1986 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்]]
]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[Category:1986 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்]]
[[Categoryபகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[Category:வாழும் மக்கள்]]
[[Categoryபகுப்பு:பென்சைல்வேனியாவின் எடின்பரோ பல்கலைக்கழகம்]]
[[Category:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[Categoryபகுப்பு:ராஜஸ்தானிய அரசியல்வாதிகள் ]]
[[Category:பென்சைல்வேனியாவின் எடின்பரோ பல்கலைக்கழகம்]]
[[Categoryபகுப்பு:1514 வது பாராளுமன்ற உறுப்பினர்கள்]]
[[Category:ராஜஸ்தானிய அரசியல்வாதிகள் ]]
[[Categoryபகுப்பு:1415 வது பாராளுமன்ற உறுப்பினர்கள்]]
[[Categoryபகுப்பு:ராஜஸ்தானிலிருந்து வந்த மக்கள் ]]
[[Category:15 வது பாராளுமன்ற உறுப்பினர்கள்]]
[[Categoryபகுப்பு:இந்திய இந்துக்கள்]]
[[Category:ராஜஸ்தானிலிருந்து வந்த மக்கள்
]]
[[Category:இந்திய இந்துக்கள்]]
 
[[en:Sachin Pilot]]
148

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/506814" இருந்து மீள்விக்கப்பட்டது