டேனியல் ராட்க்ளிஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ru:Рэдклифф, Дэниэл; cosmetic changes
பகுப்பு மாற்றம், replaced: வாழும் மக்கள் → வாழும் நபர்கள் using AWB
வரிசை 13:
 
[[ஐடிவி ஃப்லிம்]]ஸின் ''[[மை பாய் ஜாக்]]'' மற்றும், [[டிராமா டெஸ்க் விருது]]க்காக அவர் பரிந்துரைக்கப்பட்டார். மேடை நாடகமான ''[[ஈக்வஸ்]]'' ஆகியவற்றை உள்ளிட்ட பல மேடை நாடகங்கள் மற்றும் ஏராளமான தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் அவர் தோன்றியுள்ளார்.<ref>{{Cite book|last=Griffiths|first=Peter|title=Life's magic as Daniel Radcliffe turns 18|url=http://www.reuters.com/article/entertainmentNews/idUSL2368089020070723|publisher=Reuters|date=23 July 2007|accessdate=29 October 2008}}</ref>
 
 
 
==ஆரம்பகால வாழ்க்கை==
 
டேனியல் ராட்க்ளிஃப், [[இங்கிலாந்து]]<ref name="danradcliffe.com">< /ref> நாட்டில், [[வெஸ்ட் லண்டன்]] நகரில், [[ஹாமர்ஸ்மித்]] என்னும் பகுதியிலுள்ள [[க்வீன் சார்லோட்டி'ஸ் மருத்துவமனை]]யில், [[இலக்கிய முகவர்]] ஆலன் ஜார்ஜ் ராட்க்ளிஃப் என்பவருக்கும் மற்றும் மார்சியா ஜீன்னி க்ரெஷாம் (நீ மார்சியா க்ரெஷாம் ஜாகோப்சன்) என்னும் ஒரு நடிக முகவருக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர். மார்சியா ஜீன்னி [[பிபிசி]]க்கான பல படங்களிலும் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் முகவராக ஈடுபட்டிருந்தார். அவற்றில், ''[[தி இன்ஸ்பெக்டர் லின்லே மிஸ்டரீஸ்]]'' மற்றும் மிக அண்மையிலான ''வாக் அவே அண்ட் ஐ ஸ்டம்பிள்'' ஆகியவையும் அடங்கும்.<ref name="Radcliffe2">{{cite news|last=|first=|coauthors=|title=Top of the form|pages=26|publisher=The Jewish Chronicle|date=20 December 1968|url=|accessdate=12 January 2007}}</ref><ref name="Radcliffe1">{{cite news|last=Kasriel|first=Alex|coauthors=Emily Rhodes|title=A nice Jewish wizard: Harry Potter is Jewish — and his grandmother is very proud of him|pages=2|publisher=[[The Jewish Chronicle]]|date =22 December 2006|url=http://web.archive.org/web/20080125121324/http://www.thejc.com/home.aspx?AId=47922&ATypeId=1&search=true2&srchstr=PATRICIA+JACOBSON&srchtxt=1&srchhead=1&srchauthor=1&srchsandp=1&scsrch=0}}</ref>
ராட்க்ளிஃபின் தாயார் ஒரு [[யூதர்]] மற்றும் [[எஸ்ஸெக்ஸி]]ல் [[வெஸ்ட்க்ளிஃப்-ஆன்-சீ]] என்னும் பகுதியைச் சேர்ந்தவர் (அவருடைய குடும்பப் பெயர் "[[க்ரெஷான்]]" என்பதிலிருந்து [[ஆங்கிலப்படுத்தப்பட்ட]]தாகும்; அவருடைய தந்தை, அசலாக [[வட அயர்லாந்து]] நாட்டின் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த [[புரொடஸ்டன்ட்]] பிரிவைச் சேர்ந்தவர்.<ref name="Radcliffe3">{{cite news|last=Horn|first=Steve|coauthors=|title=On the Set of Harry Potter and the Prisoner of Azkaban|pages=|publisher=RupertGrint.net/IGN Films|date=13 February 2004|url=http://www.rupertgrint.net/press/Interviews/2004ign.php|accessdate=5 June 2007}}</ref><ref name="todayshow">{{cite episode|title=Daniel Radcliffe|episodelink=The Today Show (Australian TV program)|series=The Today Show|serieslink=Today (Australian TV program)|The Today Show|network=|airdate=6 December 2006|season=|number=}}; இதை இந்த வலைத்தளத்தில் காணலாம்:
ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.யூட்யூப்.காம்/வாச்?வி=க்யூபி7IIஇஜட்யுஜிடியு
</ref>
 
 
 
தமக்கு ஐந்து வயதாக இருக்கையில், ராட்க்ளிஃப் முதன் முதலாக, நடிக்க வேண்டும் என்ற தமது ஆசையை வெளிப்படுத்தினார்.<ref name="agefive">{{cite news|last=|first=|coauthors=|title=Faces of the week: DANIEL RADCLIFFE|pages=|publisher=BBC News|date=2 March 2007|url=http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/6413257.stm|accessdate=1 September 2007}}</ref> 1999வது வருடம் டிசம்பர் மாதம் அவர் ''[[சார்லஸ் டிக்கன்ஸ்]]'' எழுதிய ''[[டேவிட் காப்பர்ஃபீல்ட்]]'' என்னும் புதினத்தைத் தழுவி, [[பிபிசியால் இரண்டு பாகங்கள் கொண்டதாகத் தயாரிக்கப்பட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சி]]யில், அதன் தலைப்புப் பாத்திரத்தில் ஒரு சிறு பையனாக நடித்தார்.<ref name="dcref1">{{cite news|last=Roberts|first=Sheila|coauthors=|title=Daniel Radcliffe Interview, December Boys|pages=|publisher=Movies Online|date=10 September 2007|url=http://www.moviesonline.ca/movienews_12913.html|accessdate=10 September 2007}}</ref>
 
 
 
==தொழில் வாழ்க்கை==
2000வது ஆண்டில் ஹாரி பாட்டர் கதாபாத்திரத்திற்கான ஒரு திறனாய்வுச் சோதனைக்கு [[டேவிட் ஹேமேன்]] என்னும் தயாரிப்பாளரால், ராட்க்ளிஃப் அழைக்கப்பட்டார். அப்போது அவர் லண்டன் தயாரிப்பான ''[[ஸ்டோன்ஸ் இன் ஹிஸ் பாக்கெட்]]'' என்னும் திரைப்படவாக்கத்தில் ஈடுபட்டிருந்தார்.<ref name="play2000">{{cite news|last=McLean|first=Craig|coauthors=|title=Hobnobs & broomsticks|pages=|publisher=Sunday Herald|date=15 July 2007|url=http://www.sundayherald.com/life/people/display.var.1546220.0.0.php|accessdate=15 July 2007}}</ref><ref name="play2001">{{cite news|last=Koltnow|first=Barry|coauthors=|title=One enchanted night at theater, Radcliffe became Harry Potter|pages=|publisher=East Valley Tribune|date=8 July 2007|url=http://www.eastvalleytribune.com/story/92834?source=rss&dest=STY-92834|accessdate=15 July 2007}}</ref> அந்த வருடமே ஆகஸ்ட் மாதம், பல திறன் சோதனைகளுக்குப் பிறகு அவர், [[ஜே.கே.ரௌலிங்]]கின் விருது பெற்ற புத்தகத்தின் தழுவலாக, மிகப் பிரம்மாண்டமான திரைப்படத்தின் தலைப்புக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்வை ரௌலிங்கே அங்கீகரித்தார்: "டேன் ராட்க்ளிஃபின் திரைத் தேர்வைப் பார்த்த பிறகு, [[க்ரிஸ் கொலம்பஸ்]] அதை விடச் சிறந்த ஒரு பாட்டரை கண்டு பிடிக்க முடிந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை."<ref>{{cite web|first=Paul|last=Sussman|url=http://premium.edition.cnn.com/2000/WORLD/europe/08/22/potter.casting.02/|title=British child actor 'a splendid Harry Potter'|work=CNN.com|date=23 August 2000 |accessdate=20 October 2007}}</ref> 2001வது வருடம் [[பியர்ஸ் ப்ராஸ்னான்]] என்னும் நடிகருடன் ''[[தி டெய்லர் ஆஃப் பனாமா]]'' என்னும் திரைப்படத்தில் ராட்க்ளிஃப் அறிமுகமானார். அவரது முதல் ஹாரி பாட்டர் திரைப்படமான ''[[ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்'ஸ் ஸ்டோன்]]'' அதே வருடத்தின் பிற்பகுதியில் வெளியானது.
 
 
[[File:Daniel Radcliffe 2009.jpg|thumb|200px|2009 ஜூலையில் ராட்க்ளிஃப்
]]
 
 
 
இதன் பிறகு தொடர்ந்து ஐந்து ஹாரி பாட்டர் திரையாக்கங்களில் ராட்க்ளிஃப் நடித்திருக்கிறார்: அவை, ''[[ஹாரி பாட்டர் அண்ட் தி சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்]]'' (2002), ''[[ஹாரி பாட்டர் அண்ட் தி ப்ரிசனர் ஆஃப் அஜ்காபன்]]'' (2004), ''[[ஹாரி பாட்டர் அண்ட் தி கோப்லெட் ஆஃப் ஃபயர்]]'' (2005), ''[[ஹாரி பாட்டர் அண்ட் தி ஆர்டர் ஆஃப் தி ஃபீனிக்ஸ்]]'' (2007) மற்றும் ''[[ஹாரி பாட்டர் அண்ட் தி ஹாஃப்-பிளட் ப்ரின்ஸ்]]'' (2009) ஆகியவையாகும். இந்த வரிசையிலான ஆறாவது மற்றும் ஏழாவது <ref>[http://www.hpana.com/news.19790.html அறிக்கை: டேனியல் ராட்க்ளிஃப் இறுதியான இரண்டு 'பாட்டர்' திரைப்படங்களுக்காகக் கையெழுத்திட்டார்] ''[[ஹெச்பிஏஎனே]].'' 2007வது ஆண்டு மார்ச் 2 அன்று பெறப்பட்டது
</ref> திரைப்படங்களிலும் நடிப்பதற்காக அவர் கையெழுத்திட்டுள்ளார்; ''[[ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ்]]'' பாகம் I மற்றும் II என்னும் அத்திரைப்படங்கள் முறையே, 2010 மற்றும் 2011வது வருடங்களில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றன. தமது கடைசிப் படம் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முடிவைப் பற்றி ராட்க்ளிஃப் 'மிகவும் மகிழ்ச்சி' அடைந்துள்ளார்; காரணம், உச்சக் கட்டமாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகத்திலிருந்து எந்தப் பகுதியும் விட்டு விடப்படும் என்று அவர் நம்பவில்லை.<ref name="parts">{{cite news|last=Jones|first=Alan|coauthors=|title=Daniel Radcliffe Exclusive Interview, Harry Potter and the Half-Blood Prince|pages=|publisher=Roll Credits Online|date=8 July 2009|url=http://www.rollcreditsonline.com/component/content/article/34-highlights/467-ftharrypotterhalfbloodprincedanielradcliffe.html|accessdate=9 July 2009}}</ref> இத்திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை அள்ளிக் குவித்த வண்ணமே உள்ளன.
 
2002வது வருடம், வெஸ்ட் எண்ட் தயாரிப்பான ''[[தி பிளே ஐ ரோட்]]'' என்னும் நாடகத்தில் [[கென்னத் பரானாக்]] (இவர், ராட்க்ளிஃபுடன் ''ஹாரி பாட்டர் அண்ட் தி சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்'' திரைப்படத்தில் பேராசியர் லாகார்ட் என்னும் வேடத்தில் தோன்றியவர்) இயக்கத்தில் ராட்க்ளிஃப் ஒரு கௌரவக் கதாபாத்திரத்தில் தோன்றினார்.<ref name="dcref1" />
 
2006வது வருடம் அவர் குழந்தை நட்சத்திரம் என்பதிலிருந்து, வளர்ந்த ஒரு நடிகராக மாறினார். தன்னைத் தானே கேலி செய்து கொள்பவராக ''[[எக்ஸ்ட்ராஸ்]]'' என்னும் தொலைக் காட்சித் தொடரிலும் மற்றும் தனிப்பட்ட ஒரு ஆஸ்திரேலிய நாடகமான ''[[டிசம்பர் பாய்ஸ்]]'' என்பதின் திரையாக்கத்திலும் அவர் தோன்றினார். ஆறு வாரங்களில்<ref name="sixweeks">{{cite news|last=Reuven|first=Shmuel|coauthors=|title=Daniel Radcliffe is one of the December Boys|pages=|publisher=JewReview.net|date=13 September 2007|url=http://www.jewreview.net/article.php?id=1623|accessdate=13 September 2007}}</ref> எடுத்து முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வட அமெரிக்காவில் [[வார்னர் ப்ரதர்ஸ்]] நிறுவனத்தால் 2007வது வருடம் செப்டம்பர் 14 அன்று வெளியிடப்பட்டது. ராட்க்ளிஃப், தமது ஆஸ்திரேலிய உச்சரிப்பைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்காக, ஒரு மொழிப் பயிற்சியாளருடன் ஆறு மாதங்கள் பணியாற்றினார்.<ref name="sixweeks" /> மையக் கதாபாத்திரமாக அல்லாமல், ஒரு துணைக் கதாபாத்திரமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க விரும்பியதாலேயே அவர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டார்.<ref name="centralc">{{cite news|last=|first=|coauthors=|title=Daniel Radcliffe December Boys Interview|pages=|publisher=STV.TV|year=2007|url=http://www.stv.tv/content/out/film/videointerviews/display.html?id=opencms:/out/films/new_interviews/Daniel_Radcliffex_December_Boy_20071005|accessdate=8 October 2007}}</ref>
2002வது வருடம், வெஸ்ட் எண்ட் தயாரிப்பான ''[[தி பிளே ஐ ரோட்]]'' என்னும் நாடகத்தில் [[கென்னத் பரானாக்]] (இவர், ராட்க்ளிஃபுடன் ''ஹாரி பாட்டர் அண்ட் தி சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்'' திரைப்படத்தில் பேராசியர் லாகார்ட் என்னும் வேடத்தில் தோன்றியவர்) இயக்கத்தில் ராட்க்ளிஃப் ஒரு கௌரவக் கதாபாத்திரத்தில் தோன்றினார்.<ref name="dcref1"></ref>
2006வது வருடம் அவர் குழந்தை நட்சத்திரம் என்பதிலிருந்து, வளர்ந்த ஒரு நடிகராக மாறினார். தன்னைத் தானே கேலி செய்து கொள்பவராக ''[[எக்ஸ்ட்ராஸ்]]'' என்னும் தொலைக் காட்சித் தொடரிலும் மற்றும் தனிப்பட்ட ஒரு ஆஸ்திரேலிய நாடகமான ''[[டிசம்பர் பாய்ஸ்]]'' என்பதின் திரையாக்கத்திலும் அவர் தோன்றினார். ஆறு வாரங்களில்<ref name="sixweeks">{{cite news|last=Reuven|first=Shmuel|coauthors=|title=Daniel Radcliffe is one of the December Boys|pages=|publisher=JewReview.net|date=13 September 2007|url=http://www.jewreview.net/article.php?id=1623|accessdate=13 September 2007}}</ref> எடுத்து முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வட அமெரிக்காவில் [[வார்னர் ப்ரதர்ஸ்]] நிறுவனத்தால் 2007வது வருடம் செப்டம்பர் 14 அன்று வெளியிடப்பட்டது. ராட்க்ளிஃப், தமது ஆஸ்திரேலிய உச்சரிப்பைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்காக, ஒரு மொழிப் பயிற்சியாளருடன் ஆறு மாதங்கள் பணியாற்றினார்.<ref name="sixweeks"></ref> மையக் கதாபாத்திரமாக அல்லாமல், ஒரு துணைக் கதாபாத்திரமாக ஒரு திரைப்படத்தில் நடிக்க விரும்பியதாலேயே அவர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டார்.<ref name="centralc">{{cite news|last=|first=|coauthors=|title=Daniel Radcliffe December Boys Interview|pages=|publisher=STV.TV|year=2007|url=http://www.stv.tv/content/out/film/videointerviews/display.html?id=opencms:/out/films/new_interviews/Daniel_Radcliffex_December_Boy_20071005|accessdate=8 October 2007}}</ref>
இதை அடுத்து, ராட்க்ளிஃப், 2007வது வருடம் ஃபிப்ரவரி மாதம் 27 அன்று அரங்கேறிய, [[பீட்டர் ஷாஃபர்]] நாடகமான ''[[ஈக்வஸ்]]'' என்பதன் ஒரு மறு உருவாக்கத்தில், குதிரைகளிடம் தீராத ஆர்வம் கொண்டவராக, ஆலன் ஸ்ட்ரேங் என்னும் [[குதிரை லாயப் பையன்]] வேடம் ஏற்று நடித்தார்.
இந்தக் கதாபாத்திரம், நாடகம் அரங்கேறுவதற்கு முன்பாகவே ஊடகங்களின் ஆர்வத்தை ஈர்த்தது மற்றும், நாடக அரங்கேற்றத்திற்கு முன்னதான விற்பனை £2 மில்லியனாக உச்சத்தை அடைந்தது. காரணம், இந்த நாடகத்தின் ஒரு காட்சியில் ராட்க்ளிஃப் நிர்வாணமாகத் தோன்றியதுதான்.<ref name="equus">{{cite news|last=|first=|coauthors=|title=Naked stage role for Potter star|pages=|publisher=BBC News|date=28 July 2006|url=http://news.bbc.co.uk/1/hi/entertainment/5223520.stm|accessdate=5 June 2007}}</ref> இதில் ராட்க்ளிஃபின் நடிப்பு நேர்மறையான விமர்சனங்களைப்<ref name="reviews1">{{cite news|last=|first=|coauthors=|title=RADCLIFFE'S WOMEN NERVES|pages=|publisher=Contact Music|date=5 June 2007|url=http://www.contactmusic.com/news.nsf/article/radcliffes%20women%20nerves_1033227|accessdate=5 June 2007}}</ref> பெற்றது. சராசரியான, ஒரே மாதிரியான நடிப்பிற்குப் பதிலாகப் பல நுண்மங்களும், ஆழமும் கொண்டிருந்த அவரது நடிப்பினால் விமர்சகர்கள் அசந்து விட்டனர்.<ref>{{cite news|last=Burchell|first=Kenzie|coauthors=|title=Moving the Magic|pages=|publisher=MSNBC.com|date=28 February 2007|url=http://www.msnbc.msn.com/id/17383712/site/newsweek/|accessdate=5 June 2007}}</ref>
வரி 49 ⟶ 39:
இந்தத் தயாரிப்பு பிறகு [[நியூயார்க் நகர்]] [[பிராட்வே]]க்கு மாற்றப்பட்டு, 2008வது வருடம் செப்டம்பர் 25 அன்று துவங்கியது. இதில், லண்டன் ஈக்வஸ் தயாரிப்பில் உடனிருந்தவரும் ஹாரி பாட்டர் தொடரில் வெர்னொன் டர்ஸ்லே பாத்திரத்தை ஏற்று நடித்தவருமான ரிச்சர் க்ரிஃபித்துடன், ராட்க்ளிஃப் ஆலன் ஸ்ட்ரேங்கின் கதாபாத்திரத்தை மீண்டும் ஏற்று நடித்தார்.<ref name="equus08">{{cite news|last=Vineyard|first=Jennifer|coauthors=|title=Radcliffe To Bare All On Broadway As ‘Equus’ Eyes Late ‘08 Opening|pages=|publisher=MTV Movies Blog|date=4 September 2007|url=http://moviesblog.mtv.com/2007/09/04/radcliffe-to-bare-all-on-broadway-as-equus-eyes-late-08-opening/|accessdate=5 September 2007}}</ref><ref>{{cite news|last=Nathan|first=John|coauthors=|title=London Equus — Starring Radcliffe and Griffiths — Closes 9 June|pages=|publisher=Playbill|date=9 June 2007|url=http://www.playbill.com/news/article/108659.html|accessdate=9 June 2007}}</ref>
இந்த நாடகம் துவங்குவதற்கு முன்பாக, தாம் இந்தக் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது குறித்து மிகவும் பதற்றமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்; ஏனெனில், அமெரிக்கப் பார்வையாளர்கள் லண்டன் வாசிகளை விட நுட்பமானவர்கள் என்று தாம் நினைப்பதுதான் காரணம் என்றும் அவர் கூறினார்.<ref>{{cite news|last=Nichols|first=Michelle|coauthors=|title=Radcliffe nervous about baring all on Broadway|pages=|publisher=Reuters|date=5 September 2007|url=http://www.reuters.com/article/entertainmentNews/idUSN0521724920070905?src=090507_1743_ARTICLE_PROMO_also_on_reuters|accessdate=6 September 2007}}</ref>
2007வது ஆண்டு வேனிற் காலத்தின்போது, [[ருட்யார்ட் கிப்ளிங்]]கின் மகன் [[முதலாம் உலகப் போரி]]ல் மரணம் அடைந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான ''[[மை பாய் ஜாக்]]'' என்னும் [[ஐடிவி]] நாடகத்தின் திரையாக்கத்தில் நடித்தார். இது 2007வது வருடம் யுகேயின் [[நினைவு நாள்]] எனப்படும் தினத்தன்று ஒளிபரப்பானது; யுனைடட் ஸ்டேட்ஸில் 2008வது வருடம் ஏப்ரல் 20 அன்று திரையிடப்பட்டது.<ref name="sixweeks">< /ref><ref name="nov07">{{cite news|title=100 best autumn arts events|pages=|publisher=The Sunday Times|date=2 September 2007|url=http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/whats_on/listings/article2350320.ece|accessdate=1 September 2007 | location=London}}</ref> இந்தப் படத்தில் ராட்க்ளிஃப் [[முதலாம் உலகப் போர்]] கால கட்டத்து சிப்பாயும், நூலாசிரியர் [[ருட்யார்ட் கிப்ளிங்]]கின் மகனுமான ஜாக் கிப்ளிங் என்பவரின் பாத்திரத்தில் நடித்தார்.<ref name="mn-itv-mbj">{{cite news|last=|first=Jenna|coauthors=|title=Radcliffe to star in new ITV drama|pages=|publisher=MuggleNet|year=2006|url=http://mugglenet.com/app/news/full_story/306|accessdate=5 June 2007}}</ref><ref name="Cattral">{{cite news|last=|first=|coauthors=|title=Sexy Samantha will play Harry Potter's mum|pages=|publisher=Now|date=5 June 2007|url=http://www.nowmagazine.co.uk/celeb_news/Celebrity_news_Kim_Cattrall_will_play_Daniel_Radcliffes_mum_article_122946.html|accessdate=5 June 2007}}</ref>
இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி அவர் இவ்வாறு கூறினார்:<ref>
ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.டான்ராட்க்ளிஃப்.யுஎஸ்/காலரீஸ்/மைபாய்ஜேக்/டான்ராடெம்பிஜே/ஜேபிஜி, டேனியல் ராட்க்ளிஃப்.காம் 2007-08-15 அன்று பெறப்பட்டது </ref>
<blockquote>''என் வயதை ஒத்தவர்களுக்கு, முதலாவது உலகப் போர் என்பது வரலாற்றுப் புத்தகத்தில் ஒரு அத்தியாயம்தான். '' ''ஆனால், அது என்னை எப்பொழுதுமே ஈர்த்து வந்திருக்கிறது; எப்போதையும் போல, இன்றும் இது மிகவும் பொருத்தமான ஒரு கருத்தாக்கம் என்று நான் நினைக்கிறேன்.'' </blockquote>
 
 
 
ராட்க்ளிஃப், தமது பதினாறாவது வயதில், பிரிட்டனின் [[தேசிய உருவப்படக் கண்காட்சி]]யில் அரச குடும்பத்தைச் சாராத, மிகவும் இளைய வயதில் இடம் பெற்ற தனிப்பட்டதான உருவப்படம் கொண்டவரானார். 2006வது வருடம் ஏப்ரல் மாதம் 13 அன்று, [[ஸ்டுவர்ட் பியர்சன் ரிட்]] வரைந்த அவரது உருவப்படம் புதிய கண்காட்சியின் ஒரு பகுதியாக லண்டனின் [[அரச தேசிய நாடக அரங்கி]]ல் திறக்கப்பட்டு, பிறகு தேசிய உருவப்பட கண்காட்சிக்கு மாற்றப்பட்டு இன்றுவரை அங்கே உள்ளது.<ref name="portrait">{{cite news|last=|first=|coauthors=|title=Daniel Radcliffe drawing acquired by National Portrait Gallery|pages=|publisher=National Portrait Gallery|date=11 April 2006|url=http://www.npg.org.uk/live/prelharrypotter.asp|accessdate=5 June 2007}}</ref>
இந்த உருவப் படம் உருவாக்கப்படுகையில் ராட்க்ளிஃபின் வயது பதினான்கு.
 
 
2007வது வருடம் ஜூலை மாதம் 9 அன்று, ராட்க்ளிஃப் மற்றும் அவருடன் ஹாரி பாட்டரில் உடன் நடித்த நடிகர் குழுவில் இருந்த [[ருபர்ட் க்ரிண்ட்]] மற்றும் [[எம்மா வாட்சன்]] ஆகியோர் [[ஹாலிவுட்]]டில் உள்ள [[க்ரௌமன்'ஸ் சைனீஸ் தியேட்டர்]] என்னுமிடத்தில் தங்களது கைகள், கால்கள், மற்றும் மந்திரக் கோல்களின் அடையாள முத்திரைகளை விடுத்துச் சென்றனர்.<ref name="grauman">{{cite news|last=|first=|coauthors=|title=Hollywood Blvd Celebrates Potter's 'Wands Of Fame'|pages=|publisher=CBS2.com|date=9 July 2007|url=http://cbs2.com/topstories/local_story_190124828.html|accessdate=10 July 2007}}</ref>
 
 
2007வது வருடம் டிசம்பர் மாதம் 28 அன்று ''[[நியூ யார்க் டைம்ஸ்]]'' பத்திரிகை, [[டான் எல்டன்]] என்னும், மரணம் அடைந்து விட்ட புகைப்படப் பத்திரிகையாளரின் வாழ்க்கையை அடியொற்றித் தயாரிக்கப்பட்டு வரும் ''ஜர்னி'' அல்லது ''தி ஜர்னி ஈஸ் தி டெஸ்டினேஷன்'' என்னும் படத்தில் ராட்க்ளிஃப், அவரது பாத்திரத்தை ஏற்று நடிப்பார் என்று அறிவித்தது.<ref>[http://www.nytimes.com/2007/12/27/arts/design/27foto.html?ex=1199422800&amp;en=522603df32e7498d&amp;ei=5070&amp;emc=eta1 புகைப்படங்கள், கலை மற்றும் பாடங்கள், ஒரு குறுக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவை- நியூயார்க் டைம்ஸ்]</ref> எல்டனின் தாயாரான கேதி, [[ஹீத் லெட்ஜர்]], [[ரையான் ஃபிலிப்பி]] மற்றும் [[ஜோக்வின் ஃபீனிக்ஸ்]] போன்ற நடிகர்களை விடுத்து, தாமே ராட்க்ளிஃபைத் தேர்ந்தெடுத்தார். இதற்குக் காரணம், தமது மகனைப் போலவே ராட்க்ளிஃபிடம் இருந்த விளையாட்டுத்தனமான குறும்புத்தனம், நகைச்சுவை உணர்வு மற்றும் சுறுசுறுப்புடன் கூடிய வலிமை ஆகியவையாகும் என்று குறிப்பிட்டார்.<ref>[http://film.guardian.co.uk/news/story/0,,2233408,00.html சோமாலியாவின் மாயக்காரன் பாத்திரத்தை நடிக்க ஒரு மந்திரவாதி|யுகே செய்தி|தி அப்சர்வர்]</ref>
 
 
 
==சொந்த வாழ்க்கை==
வரி 71 ⟶ 55:
]]
 
ராட்க்ளிஃப் முன்னதாக, முற்றிலும் ஆண்கள் பள்ளியான<ref name="Sussex">{{cite web|last=|first=|authorlink=|coauthors=|title=SUSSEX HOUSE SCHOOL|publisher=Isbi Schools|date=|url=http://www.isbi.com/isbi-viewschool/1158-SUSSEX_HOUSE_SCHOOL.html|accessdate=5 June 2007}}</ref> சுயச்சார்புடைய [[சஸ்ஸெக்ஸ் ஹௌஸ் பள்ளி]] மற்றும் தமது ஏஎஸ் நிலை கல்விக்காக சுயச்சார்புடைய [[சிட்டி ஆஃப் லண்டன் பள்ளி]] ஆகியவற்றில் பயின்றார்.<ref name="sixweeks">< /ref> 2006வது வருடம், அவர் [[ஏஎஸ் நிலைகள்]] மூன்றிலும் ஏ படிநிலைகள் பெற்றார்; ஆனால், கல்வி கற்பதிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள அவர் முடிவெடுத்தார்.<ref name="exams">{{cite news|last=|first=GERI|coauthors=|title=Dan & Emma ace exams|pages=|publisher=Hpana|date=24 August 2006|url=http://hpana.com/news.19561.html|accessdate=5 June 2007}}</ref>
 
 
தாம் ஒரு [[நாத்திகர்]]<ref>{{Cite book|last=Singh|first=Anita|title=Daniel Radcliffe: a cool nerd|url=http://www.telegraph.co.uk/culture/harry-potter/5734000/Daniel-Radcliffe-a-cool-nerd.html|publisher=''[[The Daily Telegraph]]''|date=4 June 2009|accessdate=6 June 2009}}</ref> என்று ராட்க்ளிஃப் கூறியுள்ளார் மேலும், தாம் ஒரு "யூதராக இருப்பதில் மிகவும் பெருமை கொள்வதாக"வும் அவர் உரைத்துள்ளார்.<ref name="dantheman">{{Cite book|last=McLean|first=Craig|title=Dan the Man|url=http://www.guardian.co.uk/film/2009/jul/04/daniel-radcliffe-harry-potter-jk-rowling|publisher=''[[The Guardian]]''|date=4 July 2009|accessdate=11 July 2009}}</ref><ref name="dailybeast">{{cite news|last=Sessums|first=Kevin|coauthors=|title=Dirty Harry|pages=|publisher=The Daily Beast|date=26 January 2009|url=http://www.thedailybeast.com/blogs-and-stories/2009-01-26/dirty-harry/full/|accessdate=30 January 2009}}</ref><ref>{{cite news|first=Nate|last=Bloom|authorlink=|author=|coauthors=|title=Young and Rich (bottom of page)|url=http://www.interfaithfamily.com/site/apps/nl/content2.asp?c=ekLSK5MLIrG&b=297399&ct=3724107|format=|work=|publisher=InterfaithFamily.com|id=|pages=|page=|date=|accessdate=24 July 2007|language=|quote=Radcliffe says he is not religious at all...and while he may not be religious, it appears that he had the procedure that almost all Jewish boys have when they are eight days old.}}</ref>
வரி 79 ⟶ 62:
</ref>, [[ஜாக் பெனாட்]] மற்றும் [[கேட் நாஷ்]] போன்ற பலவிதமான இசைக் குழுக்களையும் அவர் மிகவும் மெச்சிப் பாராட்டுகிறார்.<ref name="music">{{cite news|last=Radcliffe|first=Daniel|coauthors=|title=Daniel Radcliffe's Playlist (From iTunes)|pages=|publisher=HarryPotterTrio.com|date=|url=http://www.harrypottertrio.com/music_dan.php|accessdate=5 June 2007}}</ref>
அவருக்கு மிகவும் விருப்பமான இசைக்குழு [[தி ஹோல்ட் ஸ்டெடி]]யாகும்.<ref name="favband">{{cite news|title=Harry Potter reveals his favourite band|pages=|publisher=NME|date=20 July 2007|url=http://www.nme.com/news/the-hold-steady/29811|accessdate=20 July 2007}}</ref>
ராட்க்ளிஃப், 2007வது வருடம் நவம்பரில் ஜாகோப் கெர்ஷான் என்னும் [[புனைபெயர்]] கொண்டு பல கவிதைகளைப் பிரசுரித்தார்.<ref name="dantheman">< /ref><ref>{{Cite book|title=Harry Potter actor Daniel Radcliffe's 'secret life as a published poet'|url=http://www.telegraph.co.uk/culture/harry-potter/5799717/Harry-Potter-actor-Daniel-Radcliffes-secret-life-as-a-published-poet.html|publisher=''[[The Daily Telegraph|The Telegraph]]''|date=11 July 2009|accessdate=11 July 2009}}</ref>
''[[ஆட்டிட்யூட்]]'' பத்திரிகையின் 2009வது வருடத்திய இதழ் ஒன்றில் அவர் [[லிபரல் டெமொக்ரடிக்]] கட்சிக்கான தமது ஆதரவைத் தெரிவித்தார். இவ்வாறு செய்த மிகச் சில பிரபலங்களில் அவரும் ஒருவரானார்.<ref name="libdem">[http://www.thesun.co.uk/sol/homepage/news/2552551/Harry-Potter-star-Daniel-Radcliffe-talks-politics-with-gay-mag-Attitude-and-admits-to-backing-Lib-Dems.html ஒரினச் சேர்க்கையாளர் பத்திரிகையான ஆட்டிட்யூடுடன் ஹாரி பாட்டர் நட்சத்திரமான டேனியல் ராட்க்ளிஃப் அரசியல் பற்றிப் பேசுகையில் லிப் டெம்ஸை ஆதரித்ததை ஒப்புக் கொள்கிறார்] ''தி சன்'' 28 ஜூலை
2009 பெறப்பட்டது
</ref>
 
2006வது வருடம் [[சன்டே டைம்ஸ் பத்திரிகையின் செல்வந்தர் பட்டியல்|''சன்டே டைம்ஸ்'' பத்திரிகையின் செல்வந்தர் பட்டியல்]] என்பதில் ராட்க்ளிஃப் தோன்றினார். அவரது தனிப்பட்ட செல்வம் [[ஜிபி£]] 14 மில்லியன் என்பதாக இப்பத்திரிகை கணித்து, யுனைடட் கிங்டம் நாட்டின் மிகப் பெரும் இளம் செல்வந்தர்களில் ஒருவராக அவரை நிலை நிறுத்தியது.<ref name="fortune">{{cite news|last=|first=|coauthors=|title=Daniel Radcliffe|pages=|publisher=TimesOnline|year=2006|url=http://www.timesonline.co.uk/richlist/person/0,,39471,00.html|accessdate=5 June 2007 | location=London}}</ref>
 
 
2006வது வருடம் [[சன்டே டைம்ஸ் பத்திரிகையின் செல்வந்தர் பட்டியல்|''சன்டே டைம்ஸ்'' பத்திரிகையின் செல்வந்தர் பட்டியல்]] என்பதில் ராட்க்ளிஃப் தோன்றினார். அவரது தனிப்பட்ட செல்வம் [[ஜிபி£]] 14 மில்லியன் என்பதாக இப்பத்திரிகை கணித்து, யுனைடட் கிங்டம் நாட்டின் மிகப் பெரும் இளம் செல்வந்தர்களில் ஒருவராக அவரை நிலை நிறுத்தியது.<ref name="fortune">{{cite news|last=|first=|coauthors=|title=Daniel Radcliffe|pages=|publisher=TimesOnline|year=2006|url=http://www.timesonline.co.uk/richlist/person/0,,39471,00.html|accessdate=5 June 2007 | location=London}}</ref>
2007வது வருடம் பிரிட்டிஷ் இளம் [[செல்வந்தர் பட்டியல்]] ஒன்றில் அவர் மீண்டும் தோன்றினார். இது அவரை பிரிட்டனின் முப்பத்து மூன்றாவது பணக்கார இளைஞராக, £17 மில்லியனுக்கு உரிமையாளராகக் கணித்தது.<ref>{{cite news|last=|first=|coauthors=|title=Young People's Rich List: Daniel Radcliffe|pages=|publisher=Times Online|date=|url=http://business.timesonline.co.uk/tol/business/specials/rich_list/rich_list_search/? 14urllink=http://www.timesonline.co.uk/richlist/person/0,,48353,00.html|accessdate=5 June 2007 | location=London}}</ref> அவர், முதல் பாட்டர் திரைப்படத்திற்காக £250,000, நான்காவது திரப்படத்திற்காக சுமார் £5.6 மில்லியன் மற்றும் ''[[ஹாரி பாட்டர் அண்ட் தி ஆர்டர் ஆஃப் தி ஃபீனிக்ஸ்]]'' படத்திற்காக £8 மில்லியன்களுக்கும் மேலாக ஈட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெரும் செல்வந்தராக இருப்பினும், தமக்கு ஆடம்பர வாழ்க்கையில் சுவை இல்லை என்று ராட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.
தமது முதன்மையான செலவு [[புத்தக]]ங்கள் என்று ராட்க்ளிஃப் கூறியுள்ளார்; காரணம் அவர் "நிரம்பப் படிப்பது"தான்.<ref name="wealth">{{cite news|last=Stead|first=Andrew|coauthors=|title=Daniel Radcliffe richest UK teen, £23.5 million in the bank, more to come|pages=|publisher=ABC Money.uk|date=23 November 2005|url=http://www.abcmoney.co.uk/news/2320051400.htm|accessdate=16 July 2007}}</ref>
 
 
 
பல அறக் கட்டளைகளுக்கு ராட்க்ளிஃப் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளார். இதில் [[கெண்ட்]]டில் [[சிட்டிங்போர்ன்]] என்னுமிடத்தில் உள்ள டெமெல்ஜா ஹௌஸ் சில்ட்ரன்'ஸ் ஹாஸ்பைஸ் உள்ளடங்கும். தமக்குப் பிறந்த நாள் பரிசுகள் அளிப்பதற்கு பதிலாக, இந்த அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்குமாறு அவர் தமது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரி 97 ⟶ 76:
அந்தத் திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த டி-சட்டைகள் அளிக்கப்பட்டிருந்தன.
அவரது சட்டை £520 அல்லது $811.80 வசூலித்தது.
 
 
 
அவர் [[கிரிக்கெட்]] விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொள்ளலானார்; தமது பதினெட்டாவது பிறந்த நாளன்று இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் முதல் [[போட்டிப் பந்தய]] நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.<ref name="cricket1">{{cite news|last=Pidd|first=Helen|coauthors=|title='If the script says have sex, I have sex'|pages=|publisher=Guardian Unlimited|date=7 September 2007|url=http://arts.guardian.co.uk/filmandmusic/story/0,,2163370,00.html|accessdate=7 September 2007}}</ref> இந்திய மட்டையடி நிபுணரான [[சச்சின் டெண்டுல்கர்]] மற்றும் ஆங்கிலேய துவக்க மட்டை ஆட்டக்காரரான [[ஆண்ட்ரு ஸ்ட்ராஸ்]] ஆகியோரின் கையெழுத்தினை, விளையாட்டின் இறுதி நாளன்று வரிசையில் நின்று அவர் பெற்றார்.<ref>[http://timesofindia.indiatimes.com/Delhi_Times/Quidditchs_out_cricket_is_in/articleshow/2236189.cms தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - க்யுட்டிச்சி'ஸ் அவுட், கிரிக்கெட் ஈஸ் இன், 2007-07-27 அன்று பெறப்பட்டது]</ref>
வரி 107 ⟶ 84:
[[டிஸ்பிராக்சியா]] என்னும் நரம்புக் கோளாறின் ஒரு லேசான வடிவத்தால் தான் அவதியுறுவதாக ராட்க்ளிஃப் கூறியுள்ளார்.<ref>ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.ஈஆன்லைன்.காம்/யுபெர்பிளாக்/பி24227_டேனியல்_ராட்க்ளிஃப்_டிஸ்ப்ராக்சியா_டயக்னோசிஸ்.ஹெச்டிஎம்எல்
</ref>
 
 
 
==மேடை மற்றும் திரையில் நன்மதிப்பு
வரி 151 ⟶ 126:
வரைபடங்கள்
|ஒரு 17 வயது அனாதை
 
|-
|rowspan="1"| 2009
வரி 161 ⟶ 135:
|''[[ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் பார்ட் I]]''
|யுஎஸ்ஏ மற்றும் யுகேயில் வெளியிடப்பட்ட தேதி 19 நவம்பர் 2010
 
|-
| rowspan="2"|2011
வரி 170 ⟶ 143:
| டான் எல்டன்(பதின்வயதுக்காரர்)
| தற்சமயம் பகுதிகளாகப் படம் பிடிக்கப்படுகிறது.
 
|-
|}
 
 
 
===தொலைக்காட்சி===
வரி 187 ⟶ 157:
 
* 2010: ''[[தி சிம்ப்சன்ஸ்]]'' ட்ரீ ஹௌஸ் ஆஃப் ஹாரர் செக்மெண்டில், எட்மண்டாக.
 
 
 
 
===நாடக மேடை===
வரி 198 ⟶ 165:
* 2008: ''ஈக்வஸ்'' ஆலன் ஸ்ட்ரேங்காக ([[பிராட்வே தியேட்டர்]], [[பிராட்ஹர்ஸ்ட் தியேட்டர்]])
* 2010: ''ஹௌ டு சக்ஸீட் இன் பிசினஸ் விதௌட் ரியலி ட்ரையிங்'' ([[பிராட்வே தியேட்டர்]])
 
 
 
==விருதுகள்==
 
===பரிந்துரைப்புகள்===
'''2009'''
வரி 209 ⟶ 173:
*
தனிச் சிறப்பான செயல்பாட்டிற்கான விருது (நாடக சங்க விருதுகள்)
 
 
'''2008'''
வரி 216 ⟶ 179:
* ஒரு இளம் நடிகரின் சிறந்த செயலாற்றல்([[சாட்டர்ன் விருதுகள்]])
* சிறந்த நடிகர் ([[எம்பயர் விருது]])
 
 
'''2006'''
வரி 226 ⟶ 188:
* சிறந்த கதாநாயகன் ([[எம்டிவி திரைப்பட விருதுகள்]])
* திரையில் சிறந்த குழு ([[எம்மா வாட்ஸன்]] மற்றும் [[ருபர்ட் க்ரிண்ட்]]உடன்; எம்டிவி திரைப்பட விருதுகள்)
 
 
'''2005'''
வரி 233 ⟶ 194:
 
* சிறந்த இளம் நடிகர் ([[பிராட்காஸ்ட் திரைப்பட விமர்சகர்கள் கழகம்]] விருதுகள்)
 
 
'''2003'''
வரி 240 ⟶ 200:
* சிறந்த நடிப்புத் தோற்றம் (ஃபீனிக்ஸ் திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள்)
* மிகவும் மறக்க முடியாத காட்சி (ஹாரி பாட்டர் அண்ட் தி சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸில் "ஹாரி பாசிலிஸ்க்குடன் போராடும்" காட்சிக்காக) ([[அமெரிக்கன் மூவிகோயர் விருதுகள்]])
 
 
'''2001'''
வரி 252 ⟶ 211:
* முழு நீளத் திரைப்பபடத்தில் சிறந்த செயலாற்றல்: முன்னணி இளம் நடிகர் ([[இளம் கலைஞர் விருதுகள்]])
* முழு நீளத் திரைப்படத்தில் சிறந்த நடிப்புத் தோற்றம்([[எம்மா வாட்சன்]] மற்றும் [[ருபர்ட் க்ரிண்ட்]] ஆகியோருடன்; இளம் கலைஞர் விருதுகள்)
 
 
 
===வெற்றிகள்===
வரி 263 ⟶ 220:
* விருப்பத்திற்குரிய கட்டுடைத்த நடிப்புத் திறன்
பிராட்வே.காம் பார்வையாளர் விருது
 
 
 
'''2008'''
வரி 270 ⟶ 225:
* டியூண்டைர்ஸ் லண்டன் ஆண்டின் புதுமுகம்
(வாட்ஸான்ஸ்டேஜ்.காம் நாடக நேயர்கள் விருப்ப விருதுகள், யுகே
 
 
 
'''2007'''
 
* சிறந்த நடிப்புத்திறன் கொண்ட ஆண் (தேசிய திரைப்பட விருதுகள், யுகே)
 
 
 
'''2006'''
வரி 285 ⟶ 236:
* சிறந்த ஆண் திரைப்பட நடிகர் (தங்கம்): ஒட்டோ விருதுகள், 2006
* சிறந்த நடிகர்/ திரைப்படம் (சைஃபி வலைக்கதவத்தின் [[சைஃபி இன விருதுகள்]])
 
 
 
'''2005'''
 
* சிறந்த இளம் நடிகர் ([[சைஃபி வலைக்கதவ]]த்தின் [[சைஃபி இன விருதுகள்]])
 
 
 
'''2004'''
வரி 305 ⟶ 252:
* சிறந்த திரைப்பட நட்சத்திரம், நடிகர்
([[டச்]] கிட்ஸ் சாய்ஸ் விருதுகள்)
 
 
'''2003
வரி 313 ⟶ 259:
 
* சிறந்த நடிகர் (ரோட்ஷோ சினிமா கிராண்ட் ப்ரிக்ஸ் விருதுகள், ஜப்பான்)
 
 
 
'''2002'''
வரி 322 ⟶ 266:
* டார்கா டி'ஓரோ ("தங்கத் தட்டு:[[டெவிட் டி டொனாடெல்லோ விருதுகள்]])
* மிகச் சிறந்த புதிய திறன் (வெரைட்டி கிளப் ஷோபிசினஸ் விருதுகளுக்கான சர் ஜேம்ஸ் காரிராஸ் விருது)
 
 
 
'''2001'''
வரி 329 ⟶ 271:
* ஆண்டின் கண்டுபிடிப்பான இளைஞர்
([[ஹாலிவுட் விமன்'ஸ் பிரஸ் க்ளப்]])
 
 
 
==மேலும் பார்க்க==
 
* [[ஹாரி பாட்டர் திரைப்படங்களில் நடித்தவர்களின் பட்டியல்]]
 
 
 
==குறிப்புகள் ==
{{reflist|2}}
 
 
 
==மேலும் படிப்பதற்கு==
வரி 347 ⟶ 283:
* ''டேனியல் ராட்க்ளிஃப்'' (2004, ஐஎஸ்பிஎன் 1584152508)
* ''டேனியல் ராட்க்ளிஃப்: சாதாரண மந்திரவாதி அல்ல'' (2005, ஐஎஸ்பிஎன் 1416913904)
 
 
 
==புற இணைப்புகள்==
வரி 359 ⟶ 293:
*
[http://www.danradcliffe.com/ டேன்ராட்க்ளிஃப்.சிஓ.யுகே] அதிகாரபூர்வமல்லாத வலைத்தளம்; வார்னர் ப்ரதர்ஸுடன் நேரடியாகப் பணியாற்றுகிறார்., ராட்க்ளிஃபின் விளம்பர மேலாளர் மற்றும் ராட்க்ளிஃபின் குடும்பம்
 
 
 
{{Persondata
வரி 372 ⟶ 304:
}}
{{DEFAULTSORT:Radcliffe, Daniel}}
[[Category:பிரிட்டிஷ் நாத்திகர்கள்
]]
[[Category:பிரிட்டிஷ் யூதர்கள்
]]
[[Category:ஆங்கிலேய நாத்திகர்கள்
]]
[[Category:ஆங்கிலக் குழந்தை நட்சத்திரங்கள்
]]
[[Category:வட ஐரிஷ் வம்சாவழி வந்த ஆங்கிலேயர்கள்
]]
[[Category:யூத நடிகர்கள்
]]
[[Category:யூத நாத்திகர்கள்
]]
[[Category:லண்டன் நடிகர்கள்
]]
[[Category:பழைய குடிமக்கள் (சிட்டி ஆஃப் லண்டல் ஸ்கூல்)
]]
[[Category:ஹாமர்ஸ்மித்திலிருந்து வந்தவர்கள்
]]
 
[[பகுப்பு:1989வது ஆம் ஆண்டு பிறந்தவர்கள்]]
[[பகுப்பு:பிரிட்டிஷ் நாத்திகர்கள்]]
[[பகுப்பு:பிரிட்டிஷ் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:பிரிட்டிஷ் யூதர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய நாத்திகர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலக் குழந்தை நட்சத்திரங்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேயத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய யூதர்கள்]]
[[பகுப்பு:வட ஐரிஷ் வம்சாவழி வந்த ஆங்கிலேயர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய மேடை நடிகர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேயத் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:யூத நடிகர்கள்]]
[[பகுப்பு:யூத நாத்திகர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:லண்டன் நடிகர்கள்]]
[[பகுப்பு:பழைய குடிமக்கள் (சிட்டி ஆஃப் லண்டல் ஸ்கூல்)]]
[[பகுப்பு:ஹாமர்ஸ்மித்திலிருந்து வந்தவர்கள்]]
[[பகுப்பு:1989வது ஆம் ஆண்டு பிறந்தவர்கள்]]
[[பகுப்பு:பிரிட்டிஷ் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேயத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய யூதர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய மேடை நடிகர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேயத் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
[[af:Daniel Radcliffe]]
"https://ta.wikipedia.org/wiki/டேனியல்_ராட்க்ளிஃப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது