தாமஸ் அக்குவைனஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hy:Թովմա Աքվինացի
No edit summary
வரிசை 21:
}}
 
'''செயிண்ட் தாமஸ் அக்குவைனஸ்''' அல்லது தமிழில் '''ஆக்வினின் தோமர்''' (''Saint Thomas Aquinas'', [[1225]] – [[மார்ச் 7]], [[1274]]) ஒரு [[இத்தாலி]]ய [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதகுரு. டொமினிக்கன் பிரிவைச்சேர்ந்த இவர், ஒரு [[மெய்யியலாளர்|மெய்யியலாளரும்]], [[இறையியலாளர்|இறையியலாளரும்]] ஆவார். அக்குவைனஸ் என்பது இவரது இடத்தின் பெயராகையால் இவரைப் பெரும்பாலும் தாமஸ் என்றே அழைப்பர். இயற்கை இறையியலின் முன்னணிப் பரப்புரையாளராக இருந்ததுடன், இவர் மெய்யியல், இறையியல் என்பவற்றின் [[தோமியம்|தோமியச்]] சிந்தனைப் பிரிவின் தந்தையும் ஆவார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_அக்குவைனஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது