தாமஸ் கிரான்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இங்கிலாந்து திருச்சபையின் முதலாம் பேராயர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தாமஸ் க்ரான்மர், ஆங்கிலேய மத சீர்திருத்தத்தின் தலைவர் மற்ற...
(வேறுபாடு ஏதுமில்லை)

13:31, 8 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

தாமஸ் க்ரான்மர், ஆங்கிலேய மத சீர்திருத்தத்தின் தலைவர் மற்றும் பின்-சீர்திருத்திய இங்கிலாந்து திருச்சபையின் முதலாம் பேராயிர் ஆவார். இவர் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்ரி மற்றும் இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டின் இரைகாள்த்தில் வாழ்ந்துவந்தார்.

ஆரகானின் கதெரீனிடமிருந்து அரசர் விவாகரத்து செய்ய உதவினார், இது ரோம திருச்சபையிலிருந்து இங்கிலாந்தை பிரித்தது. இதற்பின் க்ரான்மரும் க்ரொம்வெலலும் இனைந்து 'ராயல் சுப்ரெமஸி' எனபடும் அறிக்கையை செயலப்படுத்தினார்.

இவர் காலத்தில் இங்கிலாந்து திருச்சபையின் போதனையை சீர்திருத்திநார். இவரே இங்கிலாந்து திருச்சபை,ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் அதில் இனைந்துல்ல வெவ்வேரு திருச்சபைகளின் கொல்கை ம்ற்றும் போதனையின் பிதா என கூரலாம். எனிலும், இவர் தீவிரமாக எந்த மாற்றங்கலையும் செயல்ப்படுத்தவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_கிரான்மர்&oldid=506859" இலிருந்து மீள்விக்கப்பட்டது