வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வானிலையம், விமான நிலையம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: விமானம் என்றே விக்கியில் கட்ட
No edit summary
வரிசை 8:
[[File:JBU-A320.JPG|thumb|right|[[JetBlue Airways]] at [[Cibao International Airport]], [[Santiago de los Caballeros|Santiago]], [[Dominican Republic|DR]]]]
 
ஒரு'''விமான நிலையம்''' அல்லது ''வானிலையம்'' அல்லது பறப்பகம்''பறப்பகம்'' என்பது பறனைகள் (விமானங்கள்) அல்லது உலங்கூர்திகள் வானேறவோ தரையிறங்கவோ அமைக்கப்பட்ட இடம் ஆகும். வானூர்திகள் வானிலையங்களில் பராமரிக்கப்படலாம். வானிலையங்களில் வானூர்திகள் ஏறவும் இறங்குவதற்குமான ஓடுபாதை, அல்லது உலங்கூர்தித்தளம் (helipad), முனையங்கள், பராமரிப்புக் கூடாரங்கள் (hangars), வான்வழிகாட்டகக் கோபுரங்கள் (Air Traffic Control Towers) போன்றவை அமைகின்றன.
 
பெரிய வானிலையங்களில் உணவகங்கள், ஓய்விடங்கள், ஏற்றிடங்கள் (airport ramp/apron), அவசர சேவைகள் ஆகியவையும் அமையும். ராணுவப் பயனிற்கு மட்டும் அமைக்கப்படும் வானிலையங்கள் வான்தளம் (airforce base/air-base) எனப்படுகின்றன.
 
===விமான வானிலையக்நிலையக் கட்டமைப்பு ===
வானிலையங்கள் வான்பக்கப் பகுதி மற்றும் தரைப்பக்கப் பகுதி என்கிற இரு பக்கங்களாக பிரிக்கப்படுகின்றன. வான்பக்கப் பகுதிகளில் வானூர்திகளை அணுகும் பகுதிகள், ஓடுபாதைகள், நடையோடுபாதைகள் (taxiways), ஏற்றிடங்கள் போன்றவை அமைகின்றன. தரைப்பக்கப் பகுதிகளில் சீருந்து நிறுத்தங்கள், பொதுப் போக்குவரத்து, நகர அணுகு சாலைகள் போன்றவை சேரும். தரைப்பக்கத்திலுருந்து வான்பக்க அணுகல் தீவிரமாக கட்டுப்படுத்தப்படுகிறது. பயணிகள் வான்பக்கத்தை முனையங்கள் மூலம் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் அணுகலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது