விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

expand, add examples
(added sidebar)
(expand, add examples)
|-
|}
கூடுமான வரை சொற்களை மொழிபெயர்க்க முயற்சிக்க வேண்டும். முடியாதபொழுது மட்டும் எழுத்துப்பெயர்க்கவும்.
 
==சில எடுத்துக்காட்டுக்கள்==
இங்குள்ள சொற்கள் அவற்றின் ஒலிப்பு முறைக்கான எடுத்துக்காட்டுக்களே. இவற்றில் சிலவற்றை மொழிபெயர்க்க முடியும்.
 
* aspirin - ஆஸ்பிரின்
* bacteria - பாக்டீரியா
* carbohydrate - கார்போஹைட்ரேட்
* delphin - டெல்ஃபின்
* Empire house - எம்பயர் ஹவுஸ்
* glycerine - கிளிசரின்
* industry - இண்டஸ்ட்ரி
* jet airlines - ஜெட் ஏர்லைன்ஸ்
* kaolin - கயோலின்
* lithium - லித்தியம்
* major - மேஜர்
* Newton - நியூட்டன்
* Oedipus - ஓடிபஸ்
* Pascal - பாஸ்கல்
* quantum - குவான்டம்/குவாண்டம்
* Rexona - ரெக்ஸோனா
* riboflavin - ரிபோஃபிளவின்
* Sunday Times - சண்டே டைம்ஸ்
* tourist van - டூரிஸ்ட் வேன்
* Uranus - யுரேனஸ்
* Windows 98 - விண்டோஸ் 98
* Zandu balm - ஜண்டு பாம்
{{stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/5070" இருந்து மீள்விக்கப்பட்டது