ஊழிவெள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ko:대홍수 (신화)
சி தானியங்கிமாற்றல்: ar:طوفان نوح; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Gustave Dore Deluge.jpg|310px|thumb|right|''ஊழிவெள்ளம்'' ஆக்கம்:Gustave Doré]]
'''ஊழிவெள்ளம்''' என்பது, புராணங்களில் உலகில் தீமைகள் பெருகும்போது மனிதனை அழித்து நீதி நிலைநாட்ட கடவுள் அல்லது கடவுள்களால் ஏவப்பட்ட பெரு வெள்ளப்பெருக்காகும். [[விவிலியம்|விவிலியத்தில்]] கூறப்பட்டுள்ள [[நோவாவின் பேழை]] மற்றும் [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] கூறப்படும் [[மச்ச அவதாரம்]] என்பன பிரசித்தமான ஊழி வெள்ள புராணங்களாகும். உலகில் இருந்த இருக்கிற கலாச்சாரங்களில் பெரும்பான்மையானவற்றில் "பெரு வெள்ளம்" ஒன்றைப் பற்றிய கதைகள் காணப்படுகிறது.
 
வரிசை 6:
 
==== சுமேரியர் ====
[[சுமேரியா|சுமேரியரின்]] வரலற்றின் படி, சார்ரூபாக் (இன்றைய தெற்கு ஈராக்கு)என்ற நகரிலிருந்து அரசான்ட சியுசூத்ரா அரசன், என்கி கடவுளால் மனித குலத்தை அழிக்க வரவிருக்கும் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றி எச்சரிக்கப்பட்டார், என்கி ஒரு பெரிய கப்பலைச் செய்யச் கட்டளையிட்டார். அதன் பின்னரான வரலாற்றுப் பதிவு காணமல் போய்விட்டது. வெள்ளத்துக்கு பிறகு, சியுசூத்ரா, ஆகாய கடவுளுக்கும் என்லில்(தலைமை கடவுள்) கடவுளுக்கும் பல்லியிட்டார். சுமேரிய அரசர்களின் வம்ச வரலாறும் ஊழிவெள்ளம் பற்றி குறிப்பிடுகிறது.
 
தெற்கு ஈராக்கில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் சார்ரூபாக் பிரதேசத்தில் [[கி.மு.]] 2,750 அளவில் ஏற்பட்ட வெள்ளம் பற்றிய அதாரங்கள் கிடைத்துள்ளன.
வரிசை 13:
 
==== பபிலோனியா (கில்காமேசு வரலாறு) ====
[[imageபடிமம்:GilgameshTablet.jpg|left|thumbnail|"ஊழிவெள்ள பலகை" (11வது பலகை),[[அக்காத் மொழி]]யிலுள்ள [[கில்காமேசு வரலாறு]]]]
பபில்லோனிய வரலாறுகளில் ஒன்ன்றான [[கில்காமேசு வரலாறு|கில்காமேசு வரலாற்றில்]] கில்காமேசு (Gilgamesh) என்பவர் நிலைவாழ்வை பெறுவதற்க்காக "உட்னபிசிதிம்" (Utnapishtim) என்ற கடவுளை வழிபடும் போது கடவுள் உலகை ஒரு வெள்ளம்ம் மூலமாக அழிக்க போவதாக அறிவித்து அதிலிருந்து அவரும் அவரது குடும்பமும்,அவரது மந்தைகளும் தப்புவதற்காக பெரிய கப்பல் ஒன்றை செய்யச் சொன்னார். வெள்ளத்தின்ன் பின்னர் கடவுள் கில்காமேசுக்கு நிலையான வாழ்வை கொடுத்தார்.<ref>[http://www.mythome.org/gilgamesh11.html கில்காமேசு வரலாறு 11வது பலகை]</ref>
 
==== [[அக்காத்]] (அத்ரசிசு வரலாறு) ====
பபிலோனிய அத்ரசிசு வரலாறு (Atrahasis Epic) மனிதரின் [[சனத்தொகை]] மிக அதிகரித்தமையே ஊழிவெள்ளத்துக்கு காரணமாக கூறுகின்றது. இது [[கிமு 2வது ஆயிரவாண்டு|கி.மு. 1700]] இல் எழுதப்பட்டதாகும். மனிதன் படைக்கப்பட்டு 1200 வருடங்கள் சென்றப்பிறகு என்லில்(Enlil) கடவுள் அதிக மனித சனத்தொகையால் ஏற்படும் சத்தங்கள் காரணமாக தமது நித்திர களைவதால் இதற்கு தீர்வு காணும் பொருட்டு தேவர் சபையிடம் உதவி கேட்டார். அவர்கள் முதலில் வாதைகளையும், வறட்சியையும், பஞ்சத்தையும் ,உவர்நிலத்தையும் புவி மீது ஏவி சனத்தொகையை குறைக்க எத்தனித்தனர். இவை பலனற்று போகவே, தேவர்கள் ஊழிவெள்ளமொன்றை அனுப்ப முடிவு செய்தனர். இத்தீர்வை ஏற்காத என்கி (Enki)என்ற தேவன் அத்ரசிசுவிவை வெள்ளம் பற்றி எச்சரிக்கிறார். அவர் கப்பலொன்றை செய்வதற்கான அளவீடுகளையும் கொடுத்தார்.
 
மீண்டும் தேவர் இப்படியான ஊழி வெள்ளத்தை அனுப்பி உலகை அளிக்காதபடி, உலக சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் என்கி தேவன் விவாகமாகத பெண்கள், மலடிகள், சிசுமரணம், கருக்கலைவு போன்றவற்றை உணடாகினார்.<ref>[http://faculty.gvsu.edu/websterm/Atrahasi.htm அத்ரசிசு வரலாறு], [http://www.ancientworlds.net/aw/Families/Family/967 அத்ரசிசு வரலாறு 2] </ref>
வரிசை 38:
==== இந்தியா ====
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
[[பகுப்பு:தொன்மவியல்]]
 
[[ar:أسطورةطوفان الطوفاننوح]]
[[bg:Потоп]]
[[bn:মহাপ্লাবন (পুরাণ)]]
"https://ta.wikipedia.org/wiki/ஊழிவெள்ளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது