ரத்தன் டாட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Ratan Naval Tata
பகுப்பு மாற்றம், replaced: வாழும் மக்கள் → வாழும் நபர்கள் using AWB
வரிசை 46:
}}
 
'''ரத்தன் நவால் டாடா''' ([[பிரிட்டிஷ் இந்தியாவில்]] [[பம்பாய் மாகாணத்தின்]] [[பம்பாயில்]], 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தவர்), [[ஜாம்செட்ஜி டாடாவால்]] நிறுவப்பட்டு, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரால் தொகுதியாக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட, [[இந்தியாவின்]] மிகப்பெரிய தொழிற்திரளான [[டாடா குழுமத்தின்]] தற்போதைய தலைவராக உள்ளார். அவர், [[டாடா ஸ்டீல்]], [[டாடா மோட்டார்ஸ்]], [[டாடா பவர்]], [[டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்]], [[டாடா டீ]], [[டாடா கெமிக்கல்ஸ்]], [[தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி]] மற்றும் [[டாடா டெலிசர்வீசஸ்]] ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக உள்ளார்.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
வரிசை 55:
 
==தொழில் வாழ்க்கை==
 
 
[[1971]] இல், மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் (Nelco) என்னும் நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக ரத்தன் நியமிக்கப்பட்டார். நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வதைத் தவிர்த்து, உயர் தொழில்நுட்பப் பொருட்களை உருவாக்குவதற்கான முதலீடுகளை அந்நிறுவனம் செய்ய வேண்டும் என்று ரத்தன் யோசனை கூறினார். வழக்கமான [[ஆதாயப் பங்குகளைக்]] கூட ஒழுங்காக வழங்காத நெல்கோ நிறுவனத்தின் நிதி நிலை வரலாற்றைக் கருத்தில் கொண்ட [[ஜேஆர்டி]], இந்த ஆலோசனையை ஏற்பதில் தயக்கம் காட்டினார். மேலும், ரத்தன் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது நெல்கோ நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனச் சந்தையில் 2 சதவீதப் பங்கும் விற்பனையில் 40 சதவீத இழப்பெல்லையும் கொண்டிருந்தது. ஆயினும், ஜே.ஆர்.டி., ரத்தனின் ஆலோசனைகளைப் பின்பற்றினார்.
வரி 82 ⟶ 81:
==சொந்த வாழ்க்கை==
 
<ref name="indiatoday.intoday.in">[http://indiatoday.intoday.in/index.php?option=com_content&amp;Itemid=1&amp;task=view&amp;id=31590&amp;sectionid=30&amp;issueid=96&amp;page=archieve இந்தியா டுடே செல்வாக்குடையோர் பட்டியல் 2009]</ref> திரு ரத்தன் டாடா ஒரு உலோக நீல வண்ண [[மெசெராட்டி]] மற்றும் [[பெர்ராரி கலிபோர்னியா]] வாகனங்கள் வைத்துள்ளார். ஜேஆர்டி, ஓட்டுனர் வைத்துக்கொள்ளாமல் தனது சொந்த பியட் காரையே வேலைக்குச் செல்லவும் திரும்பவும் பயன்படுத்தியதைப் போலவே<ref>[http:// name="indiatoday.intoday.in"/index.php?option=com_content&amp;Itemid=1&amp;task=view&amp;id=31590&amp;sectionid=30&amp;issueid=96&amp;page=archieve இந்தியா டுடே செல்வாக்குடையோர் பட்டியல் 2009]</ref>, ரத்தன் டாடாவும் தனது பழைய மாதிரி மெர்சடிஸ் செடானை தானாக ஓட்டிச் செல்வதையே விரும்புகிறார். அவர் சில சமயங்களில் தனது சொந்த ஜெட் விமானத்தில் பறப்பதை விரும்புகிறார். வணிக விமானப் போக்குவரத்தில்<ref>[http://www.indiatoday.com/itoday/20050221/power.html இந்தியா டுடே செல்வாக்குடையோர் பட்டியல் 2005]</ref> தற்போது பயன்படுத்தப்படாத, வழக்கில் இல்லாத [[பால்கன் ஜெட்]] விமானம் ஒன்று அவரிடம் உள்ளது. அவர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை.<ref>http://www.nytimes.com/2008/01/04/business/worldbusiness/04tata.html?_r=1&amp;sq=tata&amp;st=cse&amp;adxnnl=1&amp;scp=7&amp;adxnnlx=1238497443-4R16x3p9Aj5a8CErvf45bw</ref>
 
ரத்தன் டாடா பெரும்பாலும் குழுமத்தின் பணி வழித் தலைவர் அல்லது முதன்மைச் செயல் அலுவலராக உள்ளார். குழுமத்தின் பங்குதாரர் நிறுவனமான [[டாடா சன்ஸ்]] நிறுவனத்தில் உள்ள அவரது மூலதனப் பங்குகளில் பெரும்பாலானவை, குடும்ப வழியில் பெறப்பட்ட பங்குகளே ஆகும். அவரது பங்கு ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவானதே. அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு, காசாக்கப்பட்டால், தோராயமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேறும். {{Citation needed|date=October 2009}}டாடா சன்ஸின் மூலதனப் பங்குகளில் ஏறக்குறைய 66 சதவீதம், அசல் ஜாம்செட்ஜி குடும்ப உறுப்பினர்களால் நிறுவப்பட்ட, பொதுநல அறக்கட்டளைகளிடம் உள்ளன. இதில் மிக அதிகமான பங்கு, ஜாம்செட்ஜியின் மைத்துனரான ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி வழியிலான குடும்பத்தினரிடம் உள்ளது. பங்குதாரர்களான அறக்கட்டளைகளிலேயே பெரியவை, சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை (இது ரத்தன் டாடாவிலிருந்து வேறுபட்டது) ஆகிய இரண்டும் ஆகும். இவை ஜாம்செட்ஜி டாடாவின் மகன்களின் குடும்பத்தாரால் தோற்றுவிக்கப்பட்டவை. ரத்தன் டாடா, சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், சர் தோராப்ஜி டாடா அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.{{Or|date=October 2009}}. சர் ரத்தன் டாடா, உலக சுற்றுச் சூழல்மாற்ற சகாப்தத்தில், இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடையாள முகமாகவும் அறியப்படுகிறார்.
வரி 93 ⟶ 92:
இந்தியாவில் பல்வேறு அமைப்புகளில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றும் ரத்தன் டாடா, வணிகம் மற்றும் தொழில்கள் குறித்த பிரதம மந்திரியின் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். [[2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு]]ப் பின், ரத்தன் டாடாவை இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் வணிகத் தலைவர் என்று குறிப்பிட்டு, அவர் அரசியலில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று [[போர்ப்ஸ்]] இதழ் கருத்து வெளியிட்டது.<ref name="FORBES-2008-12-03">{{cite news |title=India's Obama Moment? |publisher=[[Forbes]] |url=http://www.forbes.com/2008/12/02/ratan-tata-government-oped-cx_rm_1203meredith.html |date=2008-12-03 |accessdate=2009-01-01}}</ref>
 
[[மிட்சுபிஷி கார்பரேஷன்]], [[அமெரிக்க பன்னாட்டுக் குழுமம்]], [[ஜேபி மார்கன் சேஸ்]] மற்றும் [[பூஸ் ஆலன் ஹாமில்டன்]] ஆகிய அமைப்புகளின் பன்னாட்டு ஆலோசனை வாரியங்களின் உறுப்பினராக உள்ளமை, ரத்தன் டாடாவின் வெளிநாட்டுத் தொடர்புகளுள் அடங்கும். மேலும் அவர்,[[RAND கார்பரேஷன்]], [[சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகம்]] மற்றும் அவர் [[கல்வி கற்ற]], [[கார்நெல் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.<ref name="USCtrustee">[http://www.usc.edu/about/administration/trustees/ அறங்காவலர் குழு], சதர்ன் கலிபோர்னிய பல்கலைக்கழகம், ''April 13, 2008.'' </ref><ref name="USC083005">[http://www.usc.edu/uscnews/stories/11551.html ரத்தன் டாடா சதர்ன் கலிபோர்னிய பல்கலைக்கழக அறங்காவலர் குழுவில் சேர்ந்தார்], யூஎஸ்சி நியூஸ், ஆகஸ்ட் 30, 2005.</ref> [[தென்னாப்பிரிக்கக் குடியரசின்]] பன்னாட்டு முதலீட்டு மன்றத்தின் குழு உறுப்பினராகவும், [[நியூ யார்க் பங்குச்சந்தையின்]] ஆசிய-பசிபிக் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார். கிழக்கு-மேற்கு மையத்தின் ஆளுகைக் குழுவிலும், RAND's மையத்தின் ஆசிய-பசிபிக் கொள்கை மைய ஆலோசனைக் குழுவிலும் டாடா உறுப்பினராக உள்ளார். மேலும், அவர் [[பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின்]] இந்திய AIDS திட்டத்தின் குழுவிலும் பணியாற்றுகிறார்.<ref name="tatarv">{{cite web|url=http://indica.co.za/0_about_us/management/chairmans_chamber/media_articles_interviews.htm|title=Chairman Profile, Interviews and Press Articles|work=Tata Group Website}}</ref>
 
* 26 ஜனவரி 2000 அன்று, 50 ஆவது இந்தியக் [[குடியரசு தினத்தையொட்டி]], படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான [[பத்ம பூஷண்]] விருது, ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்டது.<ref name="tatarv">< /ref>
* 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், [[சீனாவின்]] [[ஜேஜியாங்]] மாகாணத்தில் உள்ள [[ஹாங்க்ஜோவ்]] நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாடாவுக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite news|work= Financial Express |title=Ratan is honorary economic advisor of east China city resolve|url=http://www.tata.com/company/Media/inside.aspx?artid=ESnPtlGXDJM=|date=February 12, 2004}}</ref>
* 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று [[லாஸ் ஏஞ்சல்ஸில்]] உள்ள, [[சதர்ன் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தின்]] அறங்காவலர் குழுவிற்கு ரத்தன் டாடா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வரி 104 ⟶ 103:
* 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்ச்யூன் இதழ் வெளியிட்ட மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார்.
* 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், டைம் இதழ் வெளியிட்ட, உலகின் மிக செல்வாக்குடைய நூறு பேர் அடங்கிய பட்டியலில் திரு டாடா இடம் பிடித்தார். டாடா, ஒரு இலட்ச ரூபாய் காரான நானோவை தயாரித்து வெளியிட்டதற்காக புகழப்பட்டார்.<ref>{{cite web| url=http://www.time.com/time/specials/2007/article/0,28804,1733748_1733758_1735108,00.html|title=Ratan Tata on Time's most influential list}}</ref>
* படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான [[பத்ம விபூஷண்]] விருது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அவருக்கு வழங்கப்பட்டது.<ref name="tatarv">< /ref>
* 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கௌரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாடாவுக்கு வழங்கியது. தீவு நாடான அதனுடன் தொடர்ந்த வணிக உறவையும், சிங்கப்பூரில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு அவரது பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இது வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியர் ரத்தன் டாடா ஆவார்.<ref>{{cite news|last=|first=|title=Singapore honour for Ratan Tata| url=http://www.tata.com/aboutus/articles/inside.aspx?artid=9f2wIWtlTAY=|work=The Hindu|date=August 30, 2008}}</ref>
* 2009 ஆம் ஆண்டில் அவர் மதிப்பார்ந்த [[பிரிட்டிஷ் பேரரசின் வீரத் தலைவராக]] (honorary Knight Commander of the British Empire) நியமிக்கப்பட்டார்.<ref>http://www.fco.gov.uk/en/about-the-fco/what-we-do/honours/honorary-awards-2009 UK Foreign Office</ref>
* [[ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகம்]] வழங்கிய வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டம்; பாங்காக்கில் உள்ள [[ஆசிய தொழில்நுட்ப நிறுவனம்]] வழங்கிய தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டம்; [[வாரிக் பல்கலைக்கழகம்]] வழங்கிய அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம்; மற்றும் [[லண்டன் பொருளாதாரப்பள்ளி]] வழங்கிய கௌரவ பெல்லோஷிப் ஆகியவை அவர் பெற்ற பிற விருதுகளாகும்.<ref name="tatarv">< /ref>
 
==குறிப்புதவிகள்==
வரி 128 ⟶ 127:
 
{{DEFAULTSORT:Tata, Ratan Naval}}
[[Categoryபகுப்பு:கார்நெல் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ]]
[[Categoryபகுப்பு:இந்திய வர்த்தகர்கள்]]
[[Categoryபகுப்பு:உலோக வர்த்தகர்கள்]]
[[Categoryபகுப்பு:டாடா குடும்பம்]]
[[Categoryபகுப்பு:பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள் ]]
[[Categoryபகுப்பு:பத்ம பூஷண் விருது பெற்றவர்கள்]]
[[Categoryபகுப்பு:1937 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்]]
[[Categoryபகுப்பு:வாழும் மக்கள்நபர்கள்]]
[[Categoryபகுப்பு:பார்சிகள்]]
[[Categoryபகுப்பு:ஹார்வர்டு தொழிற்பள்ளி முன்னாள் மாணவர்கள்]]
[[Categoryபகுப்பு:தொழிலதிபர்கள்]]
[[Categoryபகுப்பு:மகாராஷ்ட்ர பூஷண் விருது பெற்றவர்கள் ]]
 
[[de:Ratan Tata]]
"https://ta.wikipedia.org/wiki/ரத்தன்_டாட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது