நானா படேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:നാന പടേക്കർ
பகுப்பு மாற்றம், replaced: வாழும் மக்கள் → வாழும் நபர்கள் using AWB
வரிசை 11:
| parents = Dankar Patekar <br> Sangana Patekar
}}
 
 
'''நானா படேகர்''' ({{lang-mr|नाना पाटेकर}}) (1 ஜனவரி 1951 இல் பிறந்தவர், விஷ்வநாத் படேகராக) மிகவும் பாராட்டப்படும் [[இந்திய]] [[நடிகர்]] மற்றும் [[திரைப்பட உருவாக்குநர்]] ஆவார்.
 
 
 
==வாழ்க்கை வரலாறு==
'''விஷ்வநாத் படேகர்''' , [[மகாராஷ்டிரா]] [[முருத்-ஜாஞ்ஜிரா]]வில், தினகர் படேகர் ([[ஓவியர்]]) மற்றும் அவரது மனைவி சஞ்சனா பாய் படேகருக்குப் பிறந்தார். அவர் மும்பையின் உள்ள சர் ஜெ. ஜெ. இன்ஸ்டிட்யூட் ஆஃப் அப்லைடு ஆர்ட்ஸின் முன்னால் மாணவர் ஆவார். அவரது கல்லூரி நாட்களின் போது, அவர் கல்லூரிகளுக்குள் நடைபெறும் நாடகங்களில் பங்கு கொண்டிருந்தார். பட்டம் முடித்த பிறகு அவர் பல [[பாலிவுட்]] திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார், அவற்றில் சில பாலிவுட்டில் மிகவும் பிரபலமான [[திரைப்பட இயக்குநர்களின்]] படங்கள் ஆகும். அவர் நீலாகாந்தியை மணந்திருக்கிறார், மேலும் அவர்களுக்கு மல்ஹர் என்ற மகன் இருக்கிறார்.
 
 
 
==தொழில் வாழ்க்கை==
{{BLP unsourced|date=May 2009}}
நானா படேகர் தனித்த நடிப்புப் பாணியை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் அவரது துடுக்கான பாணியில் வெளிப்படுத்தும் வசனங்களால் நன்கு அறியப்படுகிறார், மேலும் அவரது பேசும் விதம் அவர் வரிகளை விநியோகிப்பதைப் பிரதிபலிக்கிறது. அவர் அவரது அனைத்து வரிகளையும் எந்த முன் ஆயத்தமின்றிப் பேசுவதாகப் பரவலான வதந்தி நிலவுகிறது.{{Fact|date=May 2009}} அவர் ஏழைகளுக்குத் தாராளமாய் வழங்கக் கூடியவர் எனவும் அறியப்படுகிறார்.<ref>http://www.realbollywood.com/news/2009/09/nana-patekar-salman-like-shaurya.html</ref><ref>http://www.realbollywood.com/news/2007/10/nana-patekars-generosity-reciprocated.html</ref> அவர் மாதிரிச் சித்திர ஓவியராகவும் இருக்கிறார், சில நேரங்களில் அவரது ஓவியங்கள் மும்பைக் காவல் துறைக்கு குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும் உதவியாய் இருக்கின்றன.{{Fact|date=May 2009}}
 
 
அவர் ''[[மொஹ்ரே]]'' (1987) மற்றும் ''[[சலாம் பாம்பே!]]'' (1988) போன்ற திரைப்படங்களில் நடித்தார், மேலும் அவர் [[1989]] இல் ''[[பாரிண்டா]]'' திரைப்படத்தில் [[வில்லனாகப்]] பாத்திரமேற்றிருந்ததில் [[பாலிவுட்]] துறையின் முக்கியமானவர்களால் கவனிக்கப்பட்டார். அவர் அந்த பாத்திரத்திற்காக [[சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது]] கொடுத்து கெளரவிக்கப்பட்டார். அவர் [[1992]] இல் ''ஆங்கார்'' திரைப்படத்துக்காகவும் [[ஃபிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது]] பெற்றார்.
 
 
''[[ஆல் தக் சாப்பான்]]'' (2005) திரைப்படத்தில், அவர் நிழலுலக தாதாக்களை நீக்குவதைப் பணியாகக் கொண்ட காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். 1994 இல் அவர் ''[[கிராண்டிவீர்]]'' (1994) படத்தில் அவரது நடிப்புக்காக [[சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளை]] வென்றார். மேலும் அவர் சிறந்த நடிகர் பிரிவில் ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் ஆகியவற்றையும் வென்றார்.
 
 
படேகர் பலவகையான பாத்திரங்களில் நடிக்கிறார். அவர் எப்போதாவது வில்லானாக நடிக்கிறார், ஆனால் பெரும்பாலான அவரது திரைப்படங்களில் அவர் கதாநாயகனாகவே நடித்திருக்கிறார். அவர் ''[[கிராண்டிவீர்]]'' (1994) படத்தில் ஒரு சோம்பேறியான சூதாடி மகனாகவும், ''[[அக்னி சாக்ஷி]]'' (1996) படத்தில் மனைவி அடித்துத் துன்புறுத்துபவராகவும், ''[[Khamoshi: The Musical]]'' (1996) படத்தில் பின்னர் அவருக்கு திரைப்படத்துக்கப்பால் விருப்பமானவராக மாறிய [[மனிஷா கொய்ராலாவின்]] காது கேட்காத மற்றும் வாய்ப் பேச முடியாத தகப்பனாராகவும் மற்றும் ''வாஜூத்'' (1998) படத்தில் புத்தி பேதலித்தவராகவும் நடித்திருந்தார். மேலும் அவர் சில வில்லத்தனமான பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். படேகர் சமீபத்தில் ''[[வெல்கம்]]'' (2007) திரைப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்திலும் நடித்தார், அதில் அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் கொண்டிருந்த ஆற்றல்மிக்க குற்றத் தலைவனாக நடித்திருந்தார்.
 
 
அவர் [[மாதுரி தீக்சித்]] உடன் இணைந்து-நடித்த அவரது ''[[Prahaar: The Final Attack]]'' படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறினார். ஒரு நடிகரான அவரது மற்ற திரைப்படங்கள் ''[[ஹூ டூ டூ]]'' மற்றும் ''[[பிளஃப் மாஸ்டர்]]'' உள்ளிட்டவையும் அடங்கும். ''[[அபாரன்]]'' படத்தில் அவரது நடிப்புக்காக, அவர் [[ஃபிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது]] அத்துடன் [[சிறந்த வில்லனுக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது]] ஆகியவற்றைப் பெற்றார். அவர் அடுத்து சங்கீத் ஷிவனின் அடுத்த படமான தெலுங்குப் படமான [[அத்தடு]](2005) படத்தின் மறு தயாரிப்பில் நடிக்கிறார், மேலும் அதில் அவரது பாத்திரமான ஆஞ்சனேய பிரசாத் (CBI அதிகாரி) பாத்திரத்தில், ஒரிஜினலில் [[பிரகாஷ் ராஜ்]] நடித்திருந்தார்.
 
 
படேகர், ''[[யஷ்வந்த்]]'' (1997), ''வாஜூத்'' (1998) மற்றும் ''[[ஆன்ச்]]'' (2003) ஆகிய திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களும் பாடியிருக்கிறார்.
 
 
அவர் இந்திய இராணுவத்தில் கெளரவ கேப்டன் தரத்தையும் கொண்டிருக்கிறார். அவர் [[பிரஹார்]] திரைப்படத்தில் அவரது பாத்திரமான இராணுவ அதிகாரி வேடத்திற்காக மிகவும் கடினமான பயிற்சி மேற்கொண்டார். அதனால் அவருக்கு அந்தத் தரம் கிடைத்தது. அவர் 90களின் ஆரம்பத்தில் [[உள்நாட்டுப் பாதுகாப்பு இராணுவத்தில் (இந்தியா)]] இணைந்தார். 54 வயதில் அவர் துப்பாக்கி சுடுதலை மேற்கொண்டார். அவர் ஜி.வி. மால்வாங்கர் சேம்பியன்ஷிப்புகளுக்குத் தேர்வாகியிருக்கிறார்.<ref>{{cite web|url=http://www.hinduonnet.com/2004/09/05/stories/2004090506341600.htm|title=Nana Patekar — the new `shooting' star<!--INSERT TITLE-->}}</ref>
 
 
 
==விருதுகள்==
 
* 1990: [[சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது]], ''பாரிண்டா''
 
 
 
* 1990: [[சிறந்த துணை நடிகருக்கான தேசியத் திரைப்பட விருது]], ''பாரிண்டா''
 
 
 
* 1992: [[ஃபிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது]], ''ஆங்கார்''
 
 
 
* 1995: [[ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகர் விருது]], ''கிராண்டிவீர்''
 
 
 
* 1995: [[சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது]], ''கிராண்டிவீர்''
 
 
 
* 1995: [[சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது]], ''கிராண்டிவீர்''
 
 
 
* 1997: [[சிறந்த துணை நடிகருக்கான தேசியத் திரைப்பட விருது]], ''அக்னி சாக்ஷி''
 
 
 
* 2004: [[BFJA விருதுகள், சிறந்த நடிகர்]], ''ஆப் தக் சாப்பனுக்காக'' <ref>{{cite web|url=http://www.bfjaawards.com/awards/winlist/winlist05.htm|title=www.bfjaawards.com/awards/winlist/winlist05.htm<!--INSERT TITLE-->}}</ref>
 
 
 
* 2006: [[ஃபிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது]], ''அபாரன்''
 
 
 
* 2006: [[சிறந்த வில்லனுக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருது]], ''அபாரன்''
 
 
படேகர் மட்டுமே இதுவரை சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த வில்லன் ஆகிய பிரிவுகளின் கீழ் ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கிய ஒரே நடிகர் ஆவார்.<ref>{{cite web|url=http://www.imdb.com/name/nm0007113/awards|title=www.imdb.com/name/nm0007113/awards<!--INSERT TITLE-->}}</ref>
 
 
 
==திரைப்படப் பட்டியல்==
 
===நடிகர்===
 
வரி 140 ⟶ 105:
* ''[[பொம்மலாட்டம்]]''
* ''[[பாத்ஷாலா]]''
 
 
 
===இயக்குநர்===
 
* ''[[Prahaar: The Final Attack]]'' ([[1991]])
 
 
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
 
 
==புற இணைப்புகள்==
வரி 158 ⟶ 117:
*{{imdb name|id=0007113|name=Nana Patekar}}
*[http://www.rediff.com/entertai/1998/jun/29nana.htm நானாவின் நேர்காணல்]
 
 
{{NationalFilmAwardBestActor}}
வரி 164 ⟶ 122:
{{FilmfareBestSupportingActorAward}}
 
[[Categoryபகுப்பு:தேசியத் திரைப்பட விருது வென்றவர்கள்]]
 
[[Categoryபகுப்பு:இந்திய திரைப்பட நடிகர்கள்]]
[[Category:தேசியத் திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[Categoryபகுப்பு:இந்திய திரைப்பட நடிகர்கள்]]
[[Categoryபகுப்பு:1951இல் பிறந்தவர்கள்]]
[[Category:இந்திய திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[Category:1951இல் பிறந்தவர்கள்]]
[[Categoryபகுப்பு:வாழும்மராத்திய மக்கள்]]
[[Categoryபகுப்பு:ஃபிலிம்ஃபேர் விருதுகள் வென்றவர்கள்]]
[[Category:மராத்திய மக்கள்]]
[[Categoryபகுப்பு:மகாராஷ்டிராவைச் சேர்ந்த மக்கள்]]
[[Category:ஃபிலிம்ஃபேர் விருதுகள் வென்றவர்கள்]]
[[Categoryபகுப்பு:இந்தியத் திரைப்பட உருவாக்குநர்கள்]]
[[Category:மகாராஷ்டிராவைச் சேர்ந்த மக்கள்]]
[[Categoryபகுப்பு:இந்திய இந்துக்கள்]]
[[Category:இந்தியத் திரைப்பட உருவாக்குநர்கள்]]
[[Categoryபகுப்பு:இந்தி திரைப்பட நடிகர்கள்]]
[[Category:இந்திய இந்துக்கள்]]
[[Category:இந்தி திரைப்பட நடிகர்கள்]]
 
[[ar:نانا بيتكار]]
"https://ta.wikipedia.org/wiki/நானா_படேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது