உயிரணுக்கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
# [[உயிரினம்|உயிரினங்களின்]] கட்டைமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அடிப்படை அலகு [[உயிரணு]] ஆகும்.
# [[உயிரணு]]க்கள் யாவும் முன்னர் காணப்பட்ட [[உயிரணு]]க்களிலிருந்து பிரிவின் மூலம் உருவாகின்றன.
# [[ஆற்றல் செலுத்துகை]], ([[வளர்சிதைமாற்றம்]] மற்றும் [[உயிர் வேதியியல்]]) ஆகியனஆனது உயிரணுக்களின் உள்ளேயே நடைபெறுகின்றன.
# உயிரணுக்கள் பரம்பரை தகவலை ([[டி.என்.ஏ]]) கொண்டிருக்கிறது. இது உயிரணுக்களின் பிரிவின் போது, தாய் உயிரணுவிலிருந்து பிரிந்து வரும் மகள் உயிரணுக்களிற்கு கடத்தப்படுகிறது.
# அனைத்து உயிரணுக்களும் அடிப்படையில் ஒரே இரசாயன அமைப்பைக் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/உயிரணுக்கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது