விக்கிப்பீடியா:பதிப்புரிமை/கேள்விகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி பயனர் பெயர் மாற்றம்
சிNo edit summary
வரிசை 13:
:படிமத்தில் தோன்றுபவருக்கு படிமத்தின் காப்புரிமை தொடர்பில் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது. புகைப்படங்களின் உரிமை படிமங்களை எடுக்க பயன்படுத்திய கருவியின் உரிமையாளருக்கு உரியதாகும். ஆனால் அவரது படிமத்தை விக்கியில் பயன்படுத்த அவரிடம் அனுமதி பெறப்பட வேண்டும்.
'''5. எனது கருவியால் எடுத்த புகைப்படத்தின் பயனர் பெயர் வோறொன்றாக (SwiftRakesh) இருக்கிறதே. எப்படி பயனர் பெயர் மாற்றுவது? இந்த படத்தை நான் எடுத்தது. படிமம்:GovernmentHospitalChennai.JPG - [[பயனர்:Mahir78|மாஹிர்]] 19:31, 8 ஏப்ரல் 2010 (UTC)
:மாஹிர், இந்த ஒளிப்படம் செப்டம்பர் 26,2005 [http://commons.wikimedia.org/w/index.php?title=File:GovernmentHospitalChennai.JPG&action=history அன்று ] SwiftRakeshஆல் பொதுக்கோப்பகத்தில் தரவேற்றப்பட்டுள்ளது.இது நீங்கள் எடுத்தப்படமானால் அங்கு முறையிட்டு அந்தப் படிமத்தை முதலில் நீக்க வேண்டும். பின்னர் உங்கள் படிமத்தை தரவேற்றலாம். தரவேற்றிய பயனர் பெயரை மாற்ற இயலாது. --[[பயனர்:Rsmn|மணியன்]] 05:09, 9 ஏப்ரல் 2010 (UTC)