ஜேம்ஸ் பிளண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Translated from http://en.wikipedia.org/wiki/James_Blunt (revision: 347057926) using http://translate.google.com/toolkit with about 97% human translations.
 
பகுப்பு மாற்றம், replaced: வாழும் மனிதர்கள் → வாழும் நபர்கள் using AWB
வரிசை 29:
இவருக்கு இரண்டு இளம் சகோதரர்கள் உள்ளனர். அவரின் அப்பா, தனது மகனுக்கு பறக்கும் ஆசையைச் சிறிது சிறிதாக ஊட்டினார், பிளண்ட் விமானிக்கான தனது உரிமத்தை 16 வயதில் பெற்றார். பிளண்டின் குடும்பத்துக்கு, இராணுவச் சேவைக்கான 10 ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்தான நீண்ட வரலாறு உள்ளது.<ref name="RS 07">{{cite news |authorlink= Austin Scaggs |title= The Blunt Life|work=[[Rolling Stone]] Magazine |publisher= Wenner Media LLC (Jann S. Wenner) |location= |id= |pages=56–58, 88 |date= 2007-10-04}}</ref><ref name="Telegraph">{{cite news |first= |last= |authorlink= |author= |coauthors= |title=To be blunt, James, you are a trooper |url=http://www.telegraph.co.uk/arts/main.jhtml?xml=/arts/2005/08/01/bmblunt01.xml |publisher=[[The Daily Telegraph|The Sunday Telegraph]]|date= 2005-08-01 |accessdate=2007-12-29}}</ref>
 
ஏழு வயதில், பிளண்ட் [[வூல்ஹம்டன்]], [[எல்ஸ்ட்ரீ பள்ளி]]யில் சேர்க்கப்பட்டார், அதன் பின்னர் [[ஹாரோ பள்ளி]]யில் (எல்ம்ஃபீல்ட் ஹவுஸ்) இராணுவ [[உதவிச் சம்பளத்]]தில் படிப்பைத் தொடர்ந்தார். ஹாரோ பள்ளியிலிருந்து அவருக்கு இராணுவ-ஆதரவில் [[பிரிஸ்டல் பல்கலைக்கழகத்]]தில் இடம் பெற்றார், அங்கே அவர் முதலில் விண்வெளிக்கல உற்பத்தி பொறியியலையும், பின்னர் தொடர்ந்து [[சமூகவியலை]]யும் படித்தார்.<ref name="RS 07">< /ref> அவர் 1996 இல் சமூகவியலில் பி.எஸ்.சி (சிறப்பு) பட்டம் பெற்றார்.<ref name="In Touch">{{cite news |url=http://www.alumni.bris.ac.uk/publications/intouch/intouch-aut05.pdf|format=PDF|title= In Touch (newsletter) |publisher= University of Bristol Alumni Association |page=2 |date= Autumn 2005 |accessdate=2009-05-31}}</ref>
 
=== இராணுவ சேவை ===
பிரிட்டிஷ் இராணுவம் அவரது பல்கலைக்கழக படிப்புக்கு ஆதரவளித்த காரணத்தால், ஆயுதப் படையில் குறைந்தது நான்கு ஆண்டுகாலத்துக்கு சேவையாற்ற வேண்டியது பிளண்டுக்குக் கட்டாயமாக இருந்தது. "பாதுகாப்பான வேலையும், வருமானமும் கிடைக்கும் என்பதால் அவரது அப்பா கட்டாயப்படுத்தியதாலேயே" பிளண்ட் இராணுவத்தில் சேர்ந்தார் என அவரின் ''பாக் டு பெட்லம் அமர்வுகளி'' ல் ஒரு நேர்காணலில் ஜேம்ஸ் கூறினார். பிளண்ட் [[ராயல் மிலிட்டரி அகாடமி சண்டர்ஸ்ட்]]டில்<ref name="RS 07">< /ref><ref name="commissioningGazette">{{LondonGazette|issue=54899|supp=yes|startpage=10720|date=22 September 1997|accessdate=2008-02-12}}</ref> பயிற்சி பெற்றார். அவருக்கு வீட்டு குதிரைப்படையில் [[லைஃப் கார்ட்ஸி]]ல் [[இரண்டாம் லெப்டினண்ட்]] என்ற தரம் வழங்கப்பட்டது, பின்னர் அவர் [[கப்டன்]]<ref name="commissioningGazette">< /ref><ref>{{LondonGazette|issue=55776|supp=yes|notarchive=yes|startpage=2269|date=28 February 2000|accessdate=2008-02-12}}</ref> தரத்துக்கு உயர்ந்தார். அவரது முத்லாவது பணிகளில் ஒன்று [[கனடா]], [[அல்பேர்ட்டா]]வில் [[பிரிட்டிஷ் இராணுவ பயிற்சிப் பிரிவு சஃபீல்டி]]ல் அமைந்தது, இங்கு அவரது அணி, போர்ப் பயிற்சி முறைகளில் [[எதிர்க்கும் இராணுவ]]மாக செயற்பட 1998 இல் ஆறுமாத காலங்களுக்கு நியமிக்கப்பட்டது.<ref name ="Reg History"
>{{cite web | title = Household Cavalry, Brief regimental history | url =http://www.householdcavalry.info/hcr1992.htm | accessdate = 2008-01-01}}</ref>
 
1999 இல், மெய்க்காப்பு வேவுப்பணி அதிகாரியாக நேட்டோ படையணியில் கொசோவாயில் பணியாற்றினார். ஆரம்பத்தில் [[மசிடோனியா]]-[[யுகோஸ்லாவியா]] எல்லையின் வேவுப்பணிக்கு நியமிக்கப்பட்டார், முன்வரிசைகளை நோக்கி படைகளை நடத்துதல் மற்றும் நேட்டோ குண்டுத்தாக்குதல் நடவடிக்கைக்கான [[சேர்ப்]] நிலைகளைக் குறிவைத்தல் ஆகியவற்றில் பிளண்ட் மற்றும் அவரின் அணி பணிபுரிந்தது. [[பிரிஸ்டினா]]வுக்குள் துருப்புகளில் முதல் பிரிவினர் நுழைவதறுகு இவர் தலைமைதாங்கினார், கொசோவா தலைநகரத்துக்குள் நுழைந்த முதலாவது பிரிட்டிஷ் அதிகாரி. 30,000 அமைதிகாக்கும் படையினர் வருவதற்கு முன்னர், பிரிஸ்டினா விமானநிலையத்தைக் காக்கும் பணி அவரது பிரிவுக்குக் கொடுக்கப்பட்டது; அவரது பிரிவு அங்கு சென்றடைய முன்னர் ரஷ்யன் இராணுவம் நகர்ந்து விமானநிலையத்தின் கட்டுப்பாட்டைத் தாமதாக்கியது. அந்தக் கட்டத்தின் முதலாவது அதிகாரியாக, உண்மையில் மிகவும் வன்முறையான சர்வதேச சம்பவத்தை விவரிக்கும் கடினமான காரியத்தில் பிளண்ட் ஒரு பங்கு பெற்றார்.<ref name="Q Jul 2006">{{cite news |first=William |last=Shaw |title= "You're Beautiful" got me Laid|work=[[Q (magazine)|Q Magazine]] |publisher= EMAP Metro Ltd|pages= 52–56|date=July 2006}}</ref> இருந்தபோதும், பிளண்டின் கொசோவா பணிநியமனக் காலத்தின்போது ஆர்வம் குறைவான கணங்களே இருந்தன. பிளண்ட் தனது பீரங்கியின் வெளிப்புறமாகக் கட்டி தன்னுடன் தனது கிட்டாரைக் கொண்டுவந்திருந்தார். சில இடங்களில், நட்பாக இருக்கக்கூடிய உள்ளூர் நபர்களுடன் அமைதிகாக்கும் படையினர் சாப்பிடுவர், அப்போது பிளண்ட் தனது கிட்டாரை வாசிப்பார். அவர் அங்கு பணியில் இருந்தபோது, "[[நோ பிரேவரி]]"<ref name="GW 2006">{{cite news |first=Dan |last=Epstein |title=Rocket Man |work= Guitar World Acoustic Magazine|publisher= Guitar World|pages=34–41 |date=June 2006}}</ref> என்ற பாடலை எழுதினார்.
 
ஆர்வம் மிகுந்த பனி நடைக் கட்டையில் பறப்பவரான, பிளண்ட் [[வெர்பீர்]], [[சுவிட்சர்லாந்தி]]ல் வீட்டு குதிரைப்படை ஆல்பைன் பனி நடைக் கட்டை அணிக்கு தலைவராக இருந்தார், இறுதியில் ரோயல் மெய்க்காப்பு வீரர்கள் அனைவரினதும் சாம்பியன் பனி நடைக் கட்டை வீரரானார். நவம்பர் 2000 இல் தனது இராணுவ சேவையை நீட்டித்துக்கொண்டார்,<ref>{{LondonGazette|issue=56034|supp=yes|notarchive=yes|startpage=13081|date=21 November 2000|accessdate=2008-02-12}}</ref> தீவிரமான ஆறு மாத இராணுவ குதிரை அடக்கும் படிப்புக்குப் பின்னர், [[லண்டன்]], இங்கிலாந்தில்<ref name="Telegraph">< /ref> [[வீட்டு குதிரைப்படை இணைக்கப்பட்ட படையணி]]யில் நியமிக்கப்பட்டார். இந்த பணிக்காலத்தின்போது, பிளண்ட் வழக்கத்துக்கு மாறான தொழில் தேர்வுகளை தனிப்படுத்திக் காண்பிக்கும் ஒரு தொடரான "கேர்ல்ஸ் ஆன் டாப்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது பொறுப்புகள் பற்றி பேட்டி காணப்பட்டார்.<ref name="Press Release">{{cite web | title = News Features, Week of 8-14 January 2001 | publisher =British Army Press Centre | url =http://www.army.mod.uk/presscentre/office/regional_cov.htm | format = Press release | accessdate = 2008-01-01 }}</ref><ref name="TheSun">{{cite news |title=To be blunt, who knew?|work=[[The Sun (newspaper)|The Sun]] |date= 2005-12-28 }}</ref> [[மகாராணி அம்மையாரி]]ன் சவப்பெட்டி நாட்டில் இருந்தபோது அதனருகில் காவலாளியாக நின்றார், அதோடு 9 ஏப்ரல் 2002 இல் அவரது மரண ஊர்வலம் நடந்தபோதும் பங்கெடுத்தார்.<ref name="guard">{{cite web|url=http://news.bbc.co.uk/1/hi/entertainment/4701924.stm|title=Blunt words of sensitive soldier|work=News.bbc.co.uk|accessdate=2006-02-16}}</ref> பிளண்ட் இறுதியில் ஆறு ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர் 1 அக்டோபர் 2002 அன்று இராணுவத்திலிருந்து விலகினார்.<ref>{{LondonGazette|issue=56708|supp=yes|notarchive=yes|startpage=11791|date=1 October 2002|accessdate=2008-02-12}}</ref>
 
== இசை வாழ்க்கை ==
=== ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கை ===
[[File:James Blunt in April 2006.jpg|thumb|ஏப்ரல் 2006 இல் ஜேம்ஸ் பிளண்ட்]]
பிளண்ட் ஒரு சிறுவர் போல பியானோ மற்றும் வயலின் பாடங்களை எடுத்தார், ஆனால் வெகுஜன இசைக்கு அவரது மிகமுக்கியமான முதல் வெளிப்பாடானது ஹாரோ பள்ளியில் நிகழ்ந்தது. அங்கே, ஒரு மாணவரால் அவர் கிட்டாருக்கு அறிமுகமாகி, 14 வயதில் கிட்டார் வாசிப்பது மற்றும் பாடல்கள் எழுதுவதைத் தொடங்கினார்.<ref name="Telegraph">< /ref><ref name="PS Blunt"> {{cite news |first=Chris |last=Neal |title=Back from Bedlam|work= Performing Songwriter|publisher=Performing Songwriter Enterprises, LLC |pages=56–60 |date=November 2007}}</ref> பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில், அவர் செய்த பட்டப்படிப்பு ஆய்வுக்கட்டுரை ''தி கொமோடிஃபிக்கேஷன் ஆஃப் இமேஜ் - புராடக்ஷன் ஆஃப் அ பாப் ஐடல்'' என்பதாகும்; இந்த ஆய்வுக்கட்டுரைக்கான பிரதான ஆதாரங்களில் ஒருவர் [[சைமன் ஃபிரித்]], இவர் ஒரு சமூகவியலாளர் மற்றும் ராக் விமர்சகர், தற்போது மெர்குரி இசை விருதின் தலைவராக உள்ளார்.<ref name="Q Oct 2007">{{cite news |first=Johnny |last=Davis |title= Where did it all go Wrong?|work=[[Q (magazine)|Q Magazine]] |publisher= EMAP Metro Ltd|pages= 54–58|date=October 2007}}</ref>
 
பிளண்ட் பிரிட்டிஷ் இராணுவத்திலிருந்து 2002 இல் வெளியேறினார், ஆகவே தனது இசைத் வாழ்க்கையைத் தொடரக்கூடியதாக இருந்தது.<ref name="GW 2006">< /ref> அந்த சமயத்திலேயே தனது பெயரை பிறர் எளிதாக உச்சரிக்கச் செய்யும் நோக்குடனும், தனது மேடைப் பெயராக "பிளண்ட்" என்பதைப் பயன்படுத்தத் தொடங்கினார்; "பிளௌண்ட்" என்பதும் அதே போலவே உச்சரிக்கப்பட்டது, அது அவரது சட்டரீதியான குடும்பப் பெயராக உள்ளது.<ref name="RS Feb06">{{cite news|first=Austin|last=Scaggs|title=Q&A| work=[[Rolling Stone]] Magazine |publisher=Wenner Media LLC (Jann S. Wenner)|page=28| date=2006-02-09}}</ref> இராணுவத்திலிருந்து விலகிய சிறிது காலத்துக்குப் பின்னர், அவர் [[EMI]] இசை வெளியீட்டாளர்களுக்கும், ட்வெண்டி-ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிர்வாகத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.<ref name="Billboard 2007">{{cite news |first= Michael |last= Poletta |title= James Blunt - Beautiful and the Beat |work=[[Billboard magazine|Billboard]] |publisher=Neilsen Business Media |pages=26–29|date= 2007-07-21}}</ref> பிளண்டின் "[[wikt:posh|அழகான]]" பேச்சுக்குரல் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிரிட்டனில் ஒரு தடையாக இருப்பதாக பதிவு முத்திரை நிறைவேற்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், ஒரு ரெக்கார்ட் ஒப்பந்தம் மளுப்பலாக இருந்தது.<ref name="PS Blunt">< /ref> 2003 இன் ஆரம்பகாலத்தில்தான் தனது கஸ்டார்ட் ரெக்கார்ட்ஸ் முத்திரையை இயக்கத்தில் விட ஆரம்பித்திருந்த லிண்டா பெர்ரி, லண்டனுக்கு விஜயம் செய்தபோது பிளண்டின் விளம்பர நாடாவைக் கேட்டார், அதன் பிறகு வெகுவிரைவில் [[சௌத் பை சௌத்வெஸ்ட்]] இசை விழாவில் அவரின் நேரடி நிகழ்ச்சியைக் கேட்டார். சில நாட்களுக்கிடையில், பிளண்ட் பெர்ரியுடன் ஒரு ரெகார்டிங் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார், ஒரு மாதத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் [[டாம் ரொத்ராக்]]குடன்<ref name="Billboard 2007">< /ref><ref name="PS Perry">{{cite news |first=Chris |last=Neal |title=Linda Perry |work= Performing Songwriter|publisher=Performing Songwriter Enterprises, LLC |page= 74|date= January/February 2007}}</ref> [[லாஸ் ஏஞ்சல்ஸி]]ல் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
 
=== ''பாக் டு பெட்லம்'' ===
பிளண்ட் 2003 இல் தயாரிப்பாளர் டாம் ரொத்ராக்குடன், ரொத்ராக்கின் வீட்டு ஸ்டூடியோவில் அமர்வு இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தியும், அவரே பல்வேறுபட்ட இசைக்கருவிகளை வாசித்தும் இசை ''[[பாக் டு பெட்லம்]]'' மைப் பதிவு செய்தார்.<ref name="PS Blunt">< /ref><ref name="Album">{{cite paper |title=[[Back to Bedlam]] album liner notes|publisher=Atlantic Records|date=October 2004}}</ref> லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தபோது, அவர் நடிகை [[கரீ ஃபிஷ்ஷரு]]டன் தங்கினார், அவரை தனது முன்னாள் பெண்தோழியின் குடும்பமூடாகச் சந்தித்தார். ஃபிஷ்ஷர் பிளண்டின் அபிலாஷகளுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார், ஆல்பத்தின் பெயரைக் குறிப்பிடுதல், பிளண்ட் "[[குட்பை மை லவர்]]"<ref name="Telegraph">< /ref> என்ற பாடலைப் பதிவுசெய்ய தனது வீட்டிலுள்ள குளியலறையைப் பயன்படுத்தக் கொடுத்தல் போன்ற உதவிகளைச் செய்தார். ''பாக் டு பெட்லம்'' இறுதியில் யு.கே இல் அக்டோபர் 2004இல் வெளியீடப்பட்டது.
 
தெரியாத பிளண்டிலிருந்தான அறிமுக ஆல்பம் ஓரளவு முக்கியத்துவமான கவனத்தை ஈர்த்தது, பிரதானமான யு.கே இடை சஞ்சிகைகளில் எதுவித விமர்சனங்களும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக, நன்கு பிரபலாமான இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து அவர் நடத்திய நிகழ்ச்சிகள் ஒருகலவையான விமர்சனத்தைப் பெற்றன, ஆனால் பொதுவாக விரும்பக்கூடிய விமர்சனங்களே கிடைத்தன. [[டேமியன் ரைஸ்]] மற்றும் [[டேவிட் கிரே]]<ref name="Rescue Rooms">{{cite web | last =Allcock | first =Anthony | title =James Blunt at Rescue Rooms | publisher =[[British Broadcasting Corporation]] (BBC)| date =2004-11-07 | url =http://www.bbc.co.uk/nottingham/content/articles/2004/11/08/entertainment_music_event_reviews_2004_11_james_blunt_feature.shtml | accessdate = 2008-02-10}}</ref><ref name="93 Feet East">{{cite news |first=Chris |last=Mugan |title=James Blunt, 93 Feet East, London |url=http://www.independent.co.uk/arts-entertainment/music/reviews/james-blunt-93-feet-east-london-486079.html |work=[[The Independent]] |publisher=[[Independent News & Media]]|date=2005-01-10 |accessdate=2008-02-10 }}</ref> ஆகிவை போல அவரின் இசை விரும்பப்பட்டபோது, பிளண்டிடம் நிகழ்ச்சி அனுபவம் இல்லாமை மற்றும் பார்வையாளர்களுடன் சீரற்ற அணுகுமுறை குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன. மார்ச் 2004 இல், பிளண்ட் [[மன்செஸ்டரி]]ல் [[கட்டீ மெலுவா]]வுக்காக துணைப் பாத்திரத்தில் நடித்தபோது, டிசைனர் சஞ்சிகையின் அலெக்ஸ் மக்கான், "பிளண்டின் ஆதிக்கம் நிச்சயமானது, இந்த நேரம் அடுத்த ஆண்டில், முதலாம் இட ஆல்பம், பிரிட் விருது மற்றும் எண்ணிலடங்காத கௌரவத்தின் <nowiki>[தொகுதி]</nowiki> அவருடையதாக இருக்கப் போகின்றது என்பதை நியத்திலிருந்து பிரிப்பது கடினமாக இருக்கும்" என்றார்.<ref name="Lowry">{{cite web|last=McCann|first =Alex|title= Katie Melua/James Blunt - The Lowry, Manchester|work=Design Magazine|date=2004-03-07|url=http://designermagazine.tripod.com/KatieMeluaLIVEREV1.html|accessdate = 2008-02-10}}</ref>
 
யு.கே யில் ஜேம்ஸ் பிளண்டின் அறிமுக ஒற்றை "[[ஹை]]" ஆகும்(இது [[டீக்கன் புளு]]வின் [[ரிக்கி ரொஸு]]டன் சேர்ந்து எழுதப்பட்டது). ஆரம்பத்தில் யு.கே சிங்கிள்ஸ் சார்ட்டின் சிறந்த 100 க்குக் கீழே இருந்தது, இருப்பினும் பின்னர் யு'அர் பியூட்டிஃபுல்லின் வெற்றியைத் தொடர்ந்து கடைசியில் இது, மீண்டும் வெளியீடு செய்ய முன்னரே சிறந்த 75 இல் இடம்பிடித்தது.<ref name="Billboard 2005">{{cite news |first= Margo |last=Whitmire |coauthors=Emmanuel Legrand |title=Blunt's Journey |work=[[Billboard magazine|Billboard]] |publisher=Neilsen Business Media |page=31 |date= 2005-09-17 }}</ref> எவ்வாறாயினும், இந்தப் பாடல் [[இத்தாலி]]யில் வொடஃபோன் வர்த்தகத்தில் பட்டியலிட தெரிவுசெய்யப்பட்டது, அந்த ஆண்டின் சிறந்த 10 வெற்றியாகியது.<ref name="Billboard 2007">< /ref> [[93 பீட் ஈஸ்ட்]]<ref name="tour">{{cite web|url=http://www.jamesblunt.co.uk/archives/tourdates.html|title= Tour Dates Archive|work=Jamesblunt.co.uk|accessdate=2007-12-31}}</ref> லண்டன் கிளப்பில் பாண்ட் தங்குமிடம் செய்தது போன்று, 2004 இன் பிற்பகுதியிலும், 2005 இன் ஆரம்பத்திலும் தொடர்ந்த [[எல்டன் ஜான்]] மற்றும் [[லாய்ட் கோல் மற்றும் கம்மோஷன்ஸ்]] திட்டங்களுக்கு கச்சேரி ஆதரவளித்தது. மார்ச் 2005 இல், அவரது இரண்டாவது ஒற்றை, "[[வைஸ்மென்]]," வெளிவந்தது.
 
பிளண்டின் மூன்றாவது ஒற்றை "[[யு'அர் பியூட்டிஃபுல்]]" அவரது திடீர் வெற்றியாக இருந்தது. யு.கே இல் அந்தப் பாடல் எண் 12 இல் அறிமுகமாகி பின்னர், அனைத்து வழிகளிலும் மேலோங்கி அறிமுகமாகி ஆறு வாரங்களின் பின்னர் எண் 1 நிலையை அடைந்தது..<ref name="Billboard 2007">< /ref> யு.கே இல் இந்தப் பாடல் ஏராளம் தடவைகள் ஒலிபரப்பப்பட்டது, இது ''[[பாக் டு பெட்லம்]]'' பாடலானது யு.கே ஆல்பங்கள் விளக்கப்படத்தில் முதல் எண்ணை அடைய உதவியது.<ref name="Billboard 2007">< /ref> பரந்துபட்ட ஒலிபரப்பின் விளைவாக பிளண்ட் மற்றும் அவரின் துணை எழுத்தாளர்களுக்கு விருது கிடைக்கக் காரணமாகியது, மிகச் சிறப்பான பணிக்காக இவோர் நாவல்லோ விருது கிடைத்தது.<ref name="Novello">{{cite web| title =James Blunt's Coldplay at 2006 Ivor Novello Awards | publisher =LondonNet Inc.| date =2006-05-06| url =http://www.londonnet.co.uk/entertainment/2006/may/2206_20060526.php | accessdate = 2008-02-12}}</ref> யு.கே இல் "யு'அர் பியூட்டிஃபுல்" பாடல் வெற்றியடைந்த பின்னர், து ஐரோப்பா கண்டத்தில் நுழைந்தது, கண்டம் எங்கணும் 2005 கோடைகாலத்தில் பெரும் வெற்றிபெற்ற ஒரு பாடலாகியது. வானொலிகளுக்கு இன்னமும் வெளியீடு செய்திருக்கவில்லை என்றாலும் கூட, அமெரிக்காவில், நியூ யார்க் நகரின் முக்கிய வானொலி நிலையமான [[WPLJ]] இல், 2005 கோடைகாலத்தில் "யு'அர் பியூட்டிஃபுல்" அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 இல் மழைக்காலத்தில் வானொலி நிலையங்களுக்கு இந்த பாடலை வெளியீடு செய்த உடனும், இந்தப் பாடல் பின்வரும் மூன்று வானொலி வடிவமைப்புகளில் சிறந்த 10 இடத்தை எட்டியது: அடல்ட் கண்டம்பொரரி, அடல்ட் டாப் 40 மற்றும் அடல்ட் ஆல்டர்னேடிவ்.<ref name="Billboard 2007">< /ref> 2006 இல் பிளண்டின் பாடலான "யு'அர் பியூட்டிஃபுல்" ஆனது [[பில்போர்டு ஹாட் 100]] இல் முதலிடத்தைப் பிடித்தபோது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் அமெரிக்க ஒற்றைகள் விளக்கப்படத்தில் உச்சத்தில் இருந்த முதலாவது பிரிட்டிஷ் கலைஞர் பிளண்ட் ஆனார்; இந்த உச்சத்திலிருந்த கடைசி பிரிட்டிஷ் கலைஞர் [[எல்டன் ஜான்]] ஆவார், இவர் 1997 இல் "[[கேண்டில் இன் த விண்ட் 1997]]"<ref name="Billboard 2007">< /ref> பாடல்மூலம் உச்சத்தில் இருந்தார். டிசம்பர் 2005 இல் அந்த ஆல்பத்திலிருந்து "குட்பை மை லவர்" பாடல் நாலாவது யு.கே ஒற்றையாக வெளியிடப்பட்டது, பின்னர் அமெரிக்காவில் இது இரண்டாவது ஒற்றை. "ஹை" மற்றும் "வைஸ்மென்" பாடல்கள் தொடர்ந்து 2006 இல் வெளியிடப்பட்டன. சிறந்த பிரிட்டிஷ் ஆண் தனிக்குரல் கலைஞர் மற்றும் சிறந்த பாப் செயல் வகைகளுக்கான விருதுகளை வெற்றிபெற, 2006 இல் ஐந்து BRIT விருது பரிந்துரைகளைக் கொண்டாடுவதை பிளண்ட் ஆரம்பித்தார், அவர் உலகம் முழுவதும் செல்லக்கூடிய 11 மாத இசைப்பயணத்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்.<ref name="NME Jan06">{{cite web| title = Kaiser Chiefs lead Brit Award nominations| work =[[NME]] Magazine| publisher =IPC Media| date =2006-01-10| url =http://www.nme.com/news/kaiser-chiefs/21923 | accessdate =2008-02-12}}</ref>
 
பிளண்ட் ''[[தி ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சி]]'' யிலும் ''[[சாட்டர்டே நைட் லைவ்]]'' விலும் தோன்றியதுடன், 2005 மழைக்காலத்திலிருந்து அமெரிக்காவில் பரவலான விளம்பரம் வந்தது. ஆல்பத்திலிருந்த எட்டுப் பாடல்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், (''[[தி ஓ.சி.]]'' , ''[[கிரே'ஸ் அனாடமி]]'' மற்றும் பல), திரைப்படங்கள், (''[[அண்டிஸ்கவர்ட்]]'' ) மற்றும் விளம்பரப் பிரச்சாரங்கள் ([[ஹில்டன் ஹோட்டல்ஸ்]], [[ஸ்பிரிண்ட்]] தொலைத் தொடர்பகங்கள் ஆகியவற்றில் 2005 மற்றும் 2006 முழுவதும் காண்பிக்கப்பட்டன.<ref name="Billboard 2007">< /ref> பிப்ரவரி 2007 இல் நடந்த [[49 வது கிராமி விருதுகள்]] விழாவில் பிளண்ட் "யு'அர் பியூட்டிஃபுல்" ஐப் பாடினார், இப்பாடலை [[அட்லாந்திக் ரெக்கார்ட்ஸி]]ன் மறைந்த [[அஹ்மெட் ஏர்ட்கன்]]னுக்கு சமர்ப்பித்தார், ஆனால் அவர் பெற்ற ஐந்து பரிந்த்துரைகளில் ஒன்றுக்கேனும் விருதைப் பெறவில்லை.<ref name="Grammy">{{cite web | title =49th Annual [[Grammy Awards]] Winners List| work =Grammy.com| publisher =[[National Academy of Recording Arts and Sciences]] | date =2007-02-11| url = http://www.grammy.com/GRAMMY_Awards/49th_Show/list.aspx| accessdate =2008-02-12}}</ref>
 
அந்த ஆல்பம் கடைசியில் 11 மில்லியன் நகல்கள்<ref name="bbsales">{{Citation|last=Sisario
|first=Ben|title=Making a Career After a Monster Hit|newspaper=The New York Times|date=2007-09-19|url = http://nytimes.com/2007/09/19/arts/music/19blun.html?8dpc|accessdate=2008-02-03}}</ref> விற்பனையாகி, உலகம் முழுவதுமுள்ள 16 பிராந்தியங்களில் ஆல்பம் விளக்கப்படங்களில் முதல்நிலையைப் பெற்றது.<ref name="Billboard 2007">< /ref> அமெரிக்காவில் 2.6 மில்லியன்கள் விற்பனயாகி,<ref name="bbsales">< /ref> 2x பிளாட்டினம் சான்றளிக்கப்பட்டது.<ref name="riaa">{{cite web| title = RIAA Searchable Database | work = | publisher =[[Recording Industry Association of America]]| url =http://www.riaa.com/goldandplatinumdata.php?table=SEARCH RIAA Searchable Database| accessdate = 2008-02-10}}</ref> பிரிட்டனில், இந்த ஆல்பத்துக்கு 10x பிளாட்டினம் சான்றளிக்கப்பட்டது, மூன்று மில்லியன் நகல்கள் விற்பனையாகியது, ஒரு ஆண்டில் மிக வேகமாக விற்பனையானாஅல்பம் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.<ref name="BPI">{{cite web| title = ''Back to Bedlam'' British sales certificate | work = | publisher =British Phonographic Industry | date =2007-02-02 | url =http://www.bpi.co.uk/platinum/platinumright.asp?rq=search_plat&r_id=32865 | accessdate = 2008-02-10}}</ref>
2005 இல், பிளண்ட் குறிப்பாக யு.கே மற்றும் ஐரோப்பா முழுவதுமாக 90 நேரடி நிகழ்ச்சிகளை நடத்தி வட அமெரிக்க இசைப்பயணத்தில் [[ஜசோன் ம்ராஸு]]க்கு ஆதரவளித்து அந்த ஆண்டை நிறைவு செய்தார். "பாக் டு பெட்லம் வேர்ல்ட் டுவர்" ஜனவரி 2006 இல் தொடங்கியது, இதில் ஐரோப்பா, யு.கே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பல நகரங்களில் நடந்தது, அதோடு வட அமெரிக்காவில் வேறு தனித்த மூன்று தலைப்பு இசைப்பயணங்கள் அந்த ஆண்டின் நவம்பரில் முடிந்தது.<ref name="tour">< /ref> விளம்பரத் தோற்றங்களை உள்ளடக்காமல், பிளண்ட் 2006 இல் 140 க்கும் மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் இசைப்பயண அனுபவங்களில் மகிழ்ச்சியடைகிறார், தாமும் தமது பாண்டும் தினமும் புதிய புதிய இடங்களுக்குச் செல்லும் நாட்களைக் கொண்டிருந்ததாக அவர் ஜூலை 2006 இல் கூறினார்.<ref name="Q Jul 2006">< /ref>
{{listen
| filename = James blunt - you're beautiful.ogg
வரிசை 70:
பிளண்ட் 14 நவம்பர் 2007 அன்று ஒளிபரப்பான ''[[செசேம் ஸ்ட்ரீட்]]'' அத்தியாயம் ஒன்றிலும் தோன்றினார், அதில் "யு'அர் பியூட்டிஃபுல்" தொனிக்கு முக்கோணங்கள் குறித்து பாடுகிறார்.<ref name="LiveDaily">{{cite web | title =LiveDaily Interview: James Blunt| work =LiveDaily.com| publisher = [[IAC/InterActiveCorp|IAC]] | date =2007-09-27| url =http://www.livedaily.com/news/12879.html| accessdate =2008-11-01}}</ref>
 
"[[யூ'அர் பிட்டிஃபுல்]]" எனத் தலைப்பிடப்பட்ட யு'அர் பியூட்டிஃபுல் பகடியானது [[வியர்ட் அல் யங்கோவிக்]]<ref>[http://www.npr.org/templates/story/story.php?storyId=5482774 வியர்ட் அல் யங்கோவிக்]</ref> கால் பதிவு செய்யப்பட்டது. வியர்ட் அல் ஆல்பத்தில் இந்த பகடியைச் சேர்க்க ஜேம்ஸ் பிளண்ட் தனிப்பட்ட அனுமதியை வழங்கினார், ஆனால் பிளண்டின் பதிவு நிறுவனமான அட்லாந்திக் ரெக்கார்ட்ஸ், அந்த பாடலை வர்த்தகரீதியில் வெளியிடத் தடைவிதிக்க நடவடிக்கை எடுத்தது. வியர்ட் அல் அன்றிலிருந்து அந்தப் பாடலை தனது வலைத்தளத்திலிருந்து இலவச MP3 ஆக பதிவிறக்க அனுமதித்துள்ளார். வரவிருக்கின்ற தொகுப்பு CD இல் அப்பாடலை உள்ளடக்க யங்கோவிக் விடுத்த கோரிக்கைக்கு, பிளண்டின் நிர்வாகி, "உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி, ஆனால் எந்தவொரு முத்திரையிலும் இந்த பகடியை வெளியீடு செய்ய ஜேம்ஸும் நானும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என மின்னஞ்சல் ஊடாக பதிலனுப்பினார்.<ref>[http://twitter.com/alyankovic/statuses/2762953874 வியர்ட் அல் யங்கோவிக் வய ட்விட்டர்]</ref>.
 
பிரிட்டனில் 2000 தொடங்கி 2009 வரையான பத்து ஆண்டில் அதிகமாக விற்பனையான ஆல்பம் பாக் டு பெட்லம் என 28 டிசம்பர் 2009 அன்று ரேடியோ 1 அறிவித்தது.<ref name="Daily Mirror">{{cite web | title = James Blunt lands biggest-selling album of the Noughties |date = 29 Dec 2009 | url=http://www.mirror.co.uk/celebs/news/2009/12/29/james-blunt-lands-biggest-selling-album-of-the-noughties-115875-21929806/}}</ref>
 
=== ''ஆல் த லாஸ்ட் சோல்ஸ்'' ===
பிளண்டின் இரண்டாவது ஸ்டூடியோ ஆல்பம், ''[[ஆல் த லாஸ்ட் சோல்ஸ்]]'' , 17 செப்டம்பர் 2007 அன்று பிரிட்டனிலும் ஒரு நாள் பிந்தி வட அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது. முதல் வாரத்தில் 65,000 தொகுதிகள் விற்பனையாகியது, நான்கு நாட்களின் பின்னரே யு.கே இல் தங்க சான்றளிக்கப்பட்டது.<ref name="BPI2">{{cite web| title = ''All the Lost Souls'' British sales certificate | work = | publisher =British Phonographic Industry | date =2007-02-02 | url =http://www.bpi.co.uk/index.asp?Page=news/press/news_content_file_1110.shtml | accessdate = 2008-02-13}}</ref> ஜனவரி 2008 இன் முடிவில், இந்த ஆல்பம் யு.கே இல் 600,000 நகல்களும், சர்வதேசம் முழுவதுமாக 3.5 மில்லியன் நகல்களும் விற்பனையாகியது.<ref name="Female First">{{cite news |title=James Blunt ''Carry You Home'' |url=http://www.femalefirst.co.uk/music/James+Blunt+Carry+You+Home-4703.html |work=femalefirst.co.uk |accessdate=2008-02-13}}</ref> பிளண்ட் அந்த ஆல்பத்தை [[இபிஸா]]விலுள்ள தனது வீட்டில் 2006–2007 குளிர்காலத்தில் பூர்த்தி செய்தார். அவரது 2005-2006 இசைப்பயணங்களின்போது ஆல்பத்திலுள்ள பத்தில் ஐந்து பாடல்களைப் பாடினார்; பாடல்வரிகள், மெல்லிசைகள் மற்றும் இணக்கங்கள் ஆகியவற்றை ஸ்டூடியோ பதிப்புக்காக மேலும் மெருகூட்டினார், இதில் அவரது இசைப்பயண பாண்ட் பாடியது, அதோடு டாம் ரொத்ராக் தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.<ref name="PS Blunt">< /ref>
 
பிளண்டின் முதல் ஆல்பம் முக்கியத்துவம் குறைவாகவே கவனத்தைப் பெற்றபோதும், ஒவ்வொரு முக்கிய இசை வெளியீட்டினதும் விமர்சகர்கள், உலகம் முழுவதுமுள்ள பத்திரிகைகள் ''ஆல் த லாஸ்ட் சோல்ஸ்'' குறித்து முக்கியத்துவம் கொடுத்து எழுதின.<ref name="Metacritic">{{cite web| title =''All the Lost Souls'' aggregated reviews | work =Metacritic.com
| publisher =CNET Networks Entertainment| url =http://www.metacritic.com/music/artists/bluntjames/allthelostsouls | accessdate =2008-06-21}}</ref> "கலவையான அல்லது சராசரியான மதுப்புரைகளை" வழங்கும் வலைத்தளம் எனப்படுகின்ற [[மெட்டாகிரிட்டிக்]]கில் இந்த ஆல்பம் 53/100 மதிப்பீட்டைப் பேணுகிறது.<ref name="Metacritic">< /ref> ''தி ஹார்ட்ஃபோர்ட் கூரண்டி'' ன் எரிக் டாண்டன் இந்த ஆல்பம் "சுவையற்ற பாடல்களின் தொகுப்பு, ஒன்றுமே இல்லாததை ஆடம்பரமாகக் காட்டுகிறது" என எழுதினார், இதேவேளை ''ரோலிங் ஸ்டோன்'' , இந்த ஆல்பம் "[[கோல்ட்பிளே]]யை [[ஆர்க்டிக் மங்கீஸ்]] போல தோன்றச் செய்யும் மறக்கக்கூடிய நாட்டுப்பாடல்களைக் கொண்டுள்ளது" எனக் கூறினார்.<ref name="RS Review">{{cite news |first=Christian |last=Hoard |title=''Rolling Stone'' Review of ''All the Lost Souls'' |url=http://www.rollingstone.com/reviews/album/16259580/review/16266782/all_the_lost_souls |work=Rolling Stone Magazine |publisher=Wenner Media LLC (Jann S. Wenner) |date=2007-09-05 |accessdate=2008-02-13}}</ref> இன்னும், ஆல்பத்திற்கு அவர் எழுதிய விமர்சனத்தில், ''பில்போர்டி'' ன் கெர்ரி மேசன், பிளண்ட் "ஒரு வெற்றி மட்டும் கொடுக்கும் அதிசயம் அல்லாமல் நீண்ட கால கலைஞர் என்பதைக் கைவிட்டுவிட்டதையும், நம்பிக்கையையும் காண்பிக்கிறார்" எனத் தெரிவித்தார். ஆல்பம் குறித்து மேசன், "ஆல்பம் முழுவதும் ஒரு தடுமாற்றமும் இல்லை" என எழுதினார்.<ref name="BB Review">{{cite news |first=Kerri |last= Mason |title= ''Billboard'' Review of ''All the Lost Souls''|url=http://www.billboard.com/bbcom/content_display/reviews/albums/e3ib1b99da9d9b5d7e2bf15ff78f509f5de |work= Billboard |publisher=Neilsen Business Media |accessdate=2008-02-13}}</ref> ''தி ஒப்சர்வர்'' ன் லிஸ் ஹொக்கார்ட் "பிளண்டின் நாட்டுப்புற பாடகர் ஏக்கத்துக்கு தடைசெய்வதென்பது சாத்தியமே இல்லாதது” என்று மேற்படி தூற்றுதலுக்கு சமமாக பாராட்டை வெளிப்படுத்தினார்.<ref name="Guardian">{{cite news |first=Liz |last=Hoggard |title= James Blunt, ''All the Lost Souls'' ([[The Observer]] Review)|url=http://shopping.guardian.co.uk/music/story/0,,2168696,00.html |work=[[The Guardian]] |publisher=Guardian Media Group |date=2007-09-16 |accessdate=2008-02-13 }}</ref>
 
''ஆல் த லொஸ்ட் சௌல்ஸி'' ன் முதல் ஒற்றை "[[1973]]", அந்த ஆண்டில் திறக்கப்பட்ட [[இபிஸா]] கிளப்பான [[பச்சா]]வில் பிளண்டின் இரவுகள் மூலம் ஊக்கப்படுத்தப்பட்டது. பில்போர்டு யூரோப்பியன் ஹாட் 10 சிங்கிள்ஸ் விளக்கப்படத்தில் இந்த பாடல் முதல் எண்ணில் வந்து பிளண்டுக்கு அடுத்த வெற்றியாகியது.<ref name="BB 1973">{{cite web| title = European Hot 100 Singles Chart| work =Billboard.com| publisher = Nielsen Business Media, Inc.| date =2007-09-29| url =http://www.billboard.com/bbcom/esearch/chart_display.jsp?cfi=349&cfgn=Singles&cfn=European+Hot+100+Singles&ci=3090419&cdi=9621241&cid=09%2F29%2F2007
| accessdate = 2008-02-13}}</ref> டி.ஜே. [[பேட் டாங்]] "1973" ஐ ரீமிக்ஸ் செய்து, 2007 கோடைகாலத்தின்போது பச்சாவில் தனது தொகுதியில் வாசித்தார்.<ref name="Q Oct 2007">< /ref> இரண்டாவது ஒற்றை, "[[சேம் மிஸ்டேக்]]", டிசம்பர் 2007 இன் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது, ஆனால் யு.கே விளக்கப்படத்தில் மிக நன்றாக வரவில்லை, எண் 57 ஐ அடைந்தது. பிரேசிலில் இது முதலிடத்தில் இருந்தது, பல தென்னமெரிக்க நாடுகளில் ஒரு வெற்றியாக அமைந்தது.<ref name="Acharts SM">{{cite web | title =''Same Mistake''| publisher =acharts.us (Music charts aggregator)| url =http://acharts.us/song/31097| accessdate =2008-02-13}}</ref> ஆல்பத்தின் மூன்றாவது ஒற்றை "[[காரி யு ஹோம்]]", in மார்ச் 2008 இல் வெளியிடப்பட்டது, யு.கே விளக்கப்படத்தில் எண் 20 இல் இருந்து, வெளியீட்டுக்கு ஆறு மாதங்களின் பின்னர் ஆல்பத்தை மீண்டும் சிறந்த 10 க்குள் கொண்டுவந்தது.<ref name="Female First">< /ref> அசல் "ஆல் த லாஸ்ட் சோல்ஸ்" ஆல்பத்தின் நான்காவதும் கடைசியுமான ஒற்றை "ஐ ரியலி வாண்ட் யு" என்பதாகும்.
 
இந்த ஆல்பச் சுற்றின்போது பிளண்ட் இரு தடவைகள் சேர்ந்து பணியாற்றினார். 2007 இன் முடிவில், அவர் ஃப்ரென்ச் ராப்பர் [[சினிக்]]குடன் பணியாற்றினார். அவர்கள் "ஜே ரியலைஸ்" ஆல்பத்தை வெளியிட்டனர், இதில் பிரான்சில் சிறந்த 3 ஆக வெற்றிபெற்ற பிளண்டின் பாடல் "ஐ'இல் டேக் எவ்ரிதிங்" இடம்பெற்றது. நவம்பர் 14, 2008 அன்று, "[[ப்ரெமாவெரா இன் அண்டிசிபோ]]", [[லாரா பௌசினி]] புதிய ஆல்பம் வெளியிடப்பட்டது. அதன் தலைப்புத் தடம் பிளண்டுடனான ஜோடிப் பாடலாகும். இத்தாலியில் இந்த ஆல்பம் முதலாம் இடத்தை அடைந்தது.
வரிசை 90:
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
பிளண்ட் தனது இசை வெற்றியிலிருந்தே தனது குடும்பத்துடன் நெருக்கமாக வந்துள்ளதாக கூறுகிறார்; அவரது அப்பா அவரின் நிதித்தேவைகளைக் கவனித்தார்,<ref name="ES">{{cite news|first=Marianne|last=Macdonald|title=Blunt ambition|work=ES Magazine|publisher=[[Evening Standard]]|accessdate=2007-12-21}}</ref> மற்றும் இபிஸாவிலுள்ள அவரின் பிரதம தங்குமிடத்தை வாங்குவதற்கு அவரது அம்மா ஏற்பாடு செய்தார், அங்கேயே பிளண்ட் பதின்பருவத்தினராக இருந்த காலத்திலிருந்து தனது விடுமுறையைக் கழித்துள்ளார்.<ref name="Q Oct 2007">< /ref> பிளண்டுக்கு சுவிஸ் நகரமான [[வெர்பியரி]]லும் ஒரு வீடு உள்ளது, இதை அவர் பிப்ரவரி 2007 இல் வாங்கினார், அவருக்கு நகரத்தின் புதிய பனிநடைக்கட்டை தூக்கிகள் ஒன்றின் "தந்தை" எனப் பெயரிடப்பட்டார்.<ref name="Q Oct 2007">< /ref>
 
ஈபேயில் அவரது சகோதரியை "விற்பனைக்கு" வழங்கியதன் பின்னர், அவரது கணவருக்கு அவரை அறிமுகப்படுத்தியதில் பிளண்ட் ஒரு கருவியாக இருந்தார். அயர்லாந்தில் நடந்த மரணவீட்டுக்குச் செல்வதற்கான போக்குவரத்தைப் பெறுவதில் பிளண்டின் சகோதரிக்கு சிக்கல் ஏற்பட்டது, பிளண்ட் "துன்பத்தில் காரிகை" என அவரைப் பட்டியலிட்டார். இதற்குப் பதிலளித்த நபர் ஒருவர் தனது நண்பரிடம் உலங்கு வானூர்தி இருப்பதாகவும், அதை சகோதரி வாடகைக்கு எடுக்கலாம் என்று கூறினார், ஆனால் அந்த நண்பர் சுவீடனின் இருந்ததன் காரணமாக அவரால் மரணவீட்டுக்குச் செல்ல முடியவில்லை. ஆனால், சகோதரி இப்போதும் உலங்குவானூர்தியின் உரிமையாளர், கை ஹர்ரிசனை இப்போதும் சந்திக்கலாம் என அந்நபர் குறிப்பிட்டார், அவ்வாறு தொடங்கிய உறவு இறுதியில் திருமணத்தில் முடிந்தது.<ref>{{cite web|url=http://music.guardian.co.uk/news/story/0,,2123786,00.html |title=Blunt sold sister on eBay|accessdate=2007-07-11|author=Rosie Swash|work=Culture &gt; Music|publisher=[[The Guardian]]}}</ref><ref>{{cite web|url=http://women.timesonline.co.uk/tol/life_and_style/women/the_way_we_live/article4619353.ece|title=Best of Times, Worst of Times: Emily Harrison, James Blunt's sister|accessdate=2009-09-21|author=Audrey Ward|accessdate=31 August 2008|work=Life & Style &gt; Women|publisher=[[The Sunday Times]]}}</ref>
வரிசை 97:
 
== மனித நேயம் ==
ஆதாயம்தேடும் இசைக்கச்சேரிகள் மற்றும் சந்தித்து வாங்கும் ஏலங்களை தனது நிகழ்ச்சிகளில் நடத்தியதன் மூலமும், பிளண்ட் எல்லைகளற்ற மருத்துவர் குழு எனவும் அழைக்கப்படும் [[மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸு (MSF)]]க்காக நிதி திரட்டினார். கொசோவாவில் இசைப்பயணத்தில் இருந்தபோதே அவர் முதலில் MSF மருத்துவ சேவை பணியாளர்களைச் சந்தித்தார், அப்போது குறைந்தபட்ச ஆதரவு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பின் மத்தியில் அவர்கள் பணியாற்றுவதால் பாதிக்கப்பட்டார்.<ref name="PS Blunt">< /ref>
 
அவரும் சுற்றுச்சூழல் காரணிகளுக்கு ஆதரவளிக்கிறார், தனது கச்சேரிகளில் ''[[ஒரு இக்கட்டான உண்மை (அன் இன்கன்வீனியண்ட் ட்ருத்)]]'' ட்ரெய்லரைத் திரையிடுதல், தனக்கென ஒதுக்கப்பட்ட வலைத்தளம் ஊடாக வாங்கப்படும் முன்கூட்டியே விற்பனையாகும் கச்சேரிச் சீட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு மரத்தை நடுதல் போன்றவற்றைச் செய்கிறார்.<ref name="RadioTimes">{{cite news |title= Earth songs |work= Radio Times |publisher= [[BBC|British Broadcasting Corporation]]|date= 2007-07-07}}</ref> 7 ஜூலை 2007 அன்று, பிளண்ட் [[லண்டன்]], [[விம்பிளி அரங்கி]]ல் நடந்த [[லைவ் ஏர்த்]] கச்சேரியில் நிகழ்ச்சி நடத்தினார், மேலும் நாசாவுடன் சேர்ந்து ஸ்பேஸ் ஆக்ட் கூட்டுரிமையின் கீழ் ஹைபிரிட் டெக்னாலஜீஸ் உருவாக்கிய இரண்டு முன்மாதிரியான மின் கார்களில் ஒன்றின் உரிமையாளரும் ஆவார்.
வரிசை 147:
 
{{DEFAULTSORT:Blunt, James}}
[[Categoryபகுப்பு:1974 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்]]
[[Categoryபகுப்பு:2000கள் பாடகர்கள்]]
[[Categoryபகுப்பு:2010கள் பாடகர்கள்]]
[[Categoryபகுப்பு:பிரிஸ்டல் பல்கலைக்கழக பழைய மாணவர்கள்]]
[[Categoryபகுப்பு:பிரிட்டிஷ் லைஃப் கார்ட்ஸ் அதிகாரிகள்]]
[[Categoryபகுப்பு:கஸ்டார்ட் ரெக்கார்ட்ஸ் கலைஞர்கள் மற்றும் பாண்டுகள்]]
[[Categoryபகுப்பு:ஆங்கில நாட்டுப்புற பாடகர்கள்]]
[[Categoryபகுப்பு:ஆங்கில கிட்டார் கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:ஆங்கில விசைப்பலகைக் கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:ஆங்கில ஆண் பாடகர்கள்]]
[[Categoryபகுப்பு:ஆங்கில பல- கருவிகள் வாசிப்பவர்கள்]]
[[Categoryபகுப்பு:ஆங்கில பியானோ கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:ஆங்கிலப் பாடகர் - பாடலாசிரியர்கள்]]
[[Categoryபகுப்பு:BRIT விருது வென்றவர்கள்]]
[[Categoryபகுப்பு:இவோர் நாவல்லோ விருது வென்றவர்கள்]]
[[Categoryபகுப்பு:வாழும் மனிதர்கள்நபர்கள்]]
[[Categoryபகுப்பு:பழைய ஹர்ரோவியன்கள்]]
 
[[Categoryபகுப்பு:டிட்வார்த் மக்கள்]]
[[Category:பழைய ஹர்ரோவியன்கள்]]
[[Categoryபகுப்பு:சண்டுர்ஸ்ட் பட்டதாரிகள்]]
[[Category:டிட்வார்த் மக்கள்]]
[[பகுப்பு:வார்னர் இசைக் குழு கலைஞர்கள்]]
[[Category:சண்டுர்ஸ்ட் பட்டதாரிகள்]]
[[Categoryபகுப்பு:வார்னர்அட்லாண்டிக் இசைக் குழுரிகார்ட்ஸ் கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:ஸ்பெயினிலுள்ளசைப்ரஸிலுள்ள பிரிட்டிஷ்காரகள்]]
[[Category:அட்லாண்டிக் ரிகார்ட்ஸ் கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:சைப்ரஸிலுள்ளஜெர்மனியிலுள்ள பிரிட்டிஷ்காரகள்]]
[[Categoryபகுப்பு:ஜெர்மனியிலுள்ளஸ்பெயினிலுள்ள பிரிட்டிஷ்காரகள்]]
[[Categoryபகுப்பு:எம்டிவி ஐரோப்பா இசை விருதுகள் வென்றவர்கள்]]
[[Category:ஸ்பெயினிலுள்ள பிரிட்டிஷ்காரகள்]]
[[Category:எம்டிவி ஐரோப்பா இசை விருதுகள் வென்றவர்கள்]]
 
[[ar:جيمس بلانت]]
[[bg:Джеймс Блънт]]
[[bs:James Blunt]]
[[bg:Джеймс Блънт]]
[[ca:James Blunt]]
[[cs:James Blunt]]
[[da:James Blunt]]
[[de:James Blunt]]
[[el:Τζέιμς Μπλαντ]]
 
[[en:James Blunt]]
[[eo:James Blunt]]
[[es:James Blunt]]
[[et:James Blunt]]
[[el:Τζέιμς Μπλαντ]]
[[es:James Blunt]]
[[eo:James Blunt]]
[[eu:James Blunt]]
[[fa:جیمز بلانت]]
[[fi:James Blunt]]
[[fr:James Blunt]]
[[kohe:제임스ג'יימס 블런트בלאנט]]
[[hr:James Blunt]]
[[nnhu:James Blunt]]
[[id:James Blunt]]
[[is:James Blunt]]
[[it:James Blunt]]
[[ja:ジェームス・ブラント]]
[[he:ג'יימס בלאנט]]
[[ka:ჯეიმზ ბლანტი]]
[[lvko:Džeimss제임스 Blants블런트]]
[[lt:James Blunt]]
[[hulv:JamesDžeimss BluntBlants]]
[[nah:James Blunt]]
[[nl:James Blunt]]
[[simplenn:James Blunt]]
[[ja:ジェームス・ブラント]]
[[no:James Blunt]]
[[nn:James Blunt]]
[[pl:James Blunt]]
[[pt:James Blunt]]
[[ro:James Blunt]]
[[ru:Джеймс Блант]]
[[simple:James Blunt]]
[[sq:James Blunt]]
[[simple:James Blunt]]
[[sr:Džejms Blant]]
[[fi:James Blunt]]
[[sv:James Blunt]]
[[th:เจมส์ บลันท์]]
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_பிளண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது